புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_m10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10 
44 Posts - 58%
heezulia
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_m10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_m10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_m10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10 
3 Posts - 4%
viyasan
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_m10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_m10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10 
236 Posts - 42%
heezulia
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_m10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_m10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_m10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_m10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10 
13 Posts - 2%
prajai
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_m10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_m10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_m10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_m10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_m10பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ?

Page 1 of 2 1, 2  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 05, 2010 11:41 am

ஏன் பிப்பிரவரி மாதத்துக்கு மட்டும் இருபத்தெட்டு நாட்கள் வந்தன ? இது ரோமர்கள் அன்று செய்த தவறு என்கின்றார் மெலோனிஸ் மெக்கஃபீ.ரோமர்களின் நாள்காட்டியை ரொமுலஸ் என்னும் மன்னன் வடிவமைத்தபோது அதை பத்து மாதங்கள் கொண்ட வருட நாள்காட்டியாகத் தான் வடிவமைத்திருக்கிறார்.

மார்ச் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வரும் இந்த நாள்காட்டி லூனார் காலண்டர் விதிப்படி அமைக்கப்பட்டது. ஆனால் லூனார் வருடத்துக்குத் தேவையான நாட்கள் இந்த நாள்காட்டியில் இல்லை.

பருவங்களைக் கணக்கில் கொண்டே இந்த நாள்காட்டி அமைக்கப் பட்டது. டிசம்பருக்கும் மார்ச் மாதத்துக்கும் இடையே எத்தனை நாட்கள் என்பது தெளிவில்லாமலேயே இருந்தது.

ரோமின் இரண்டாவது மன்னனான நூமா பொம்பிலஸ் இந்த நாள்காட்டியை இன்னும் சரிசெய்து வருடத்துக்கு 354 நாட்கள் வரும்படி செய்தார். அவர்தான் ஜனவரி, பிப்ரவரி என்னும் இரண்டு மாதங்களையும் இணைத்தவர்.

அப்போது ஜனவரி, பிப்ரவரி இரண்டு மாதங்களுமே இருபத்து எட்டு நாட்களுடன் தான் இருந்தன. ஆனான் என்ன செய்ய இரட்டை எண் என்பது அந்நாட்களில் அபசகுனமாகக் கருதப்பட்டது. எனவே ஜனவரி மாதத்துக்கு மட்டும் சலுகை செய்து இன்னொரு நாளைக் கூட்டினான். அப்போது வருடத்தின் நாட்கள் 355 என்றும், ஜனவரி 29 நாட்கள் என்றும் ஆனது.

ஆனால் பிப்ரவரி மாதம் மட்டும் 28 நாட்களுடன் வருத்தப் பட்டது. பிப்ரவரி மாதம் ரோமர்கள் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும், தூய்மைச் சடங்குகள் நிறைவேற்றும் மாதமாக இருந்ததால் பிப்ரவரிக்கு இருபத்து எட்டு நாட்கள் என்பதை யாரும் கண்டு கொள்ளவில்லை. அங்குள்ள பழங்குடியினரின் பாஷையில் பிப்ரவரி என்பதன் விளக்கமே ‘சுத்தப் படுத்துதல்’ என்பது தான்.

இந்த 355 நாள் காலண்டரும் சரியாக இருக்கவில்லை. காரணம் அது பருவங்களைச் சரியாக காட்ட முடியவில்லை. பூமி சூரியனைச் சுற்றிவரும் நாளுக்கும் இந்த வருடத்துக்கும் வித்தியாசம் இருந்ததே அதன் காரணம்.

எனவே அவர்கள் பிப்பிரவரி இருபத்து மூன்றாம் நாளுக்குப் பின், இருபத்து ஏழு நாட்கள் கொண்ட புதிய மாதம் ஒன்றை அறிமுகப் படுத்தினார்கள். ஆனால் அது பரவலாக ஒத்துக் கொள்ளப்படவில்லை.

கிமு 45ம் ஆண்டு ஜூலியஸ் சீசர் தான் லூனார் நாள்காட்டியை ஒதுக்கி வைத்துவிட்டு எகிப்தியக் கலாச்சாரத்தின் அடிப்படையில் சூரியனை மையப்படுத்தும் சண் காலண்டரை அறிமுகப்படுத்தினார். அவர் தான் வருடத்துக்கு 10 நாட்களை அதிகரித்து, பிப்ரவரி மாதத்திற்கு சலுகையாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு அதிகப்படியான நாளை அளித்தார்.

இப்போது வருடத்துக்கு 365.25 நாட்கள் என்றானது. இது பூமி சூரியனைச் சுற்றி வரும் 365.2425 என்னும் கால இடைவெளியுடன் வெகுவாகப் பொருந்திவிட்டது. அது தான் இப்போது நாம் பயன்படுத்தி வரும் வருட காலண்டர்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 05, 2010 11:45 am

பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 678642 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 678642

பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Power-Star-Srinivasan
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jul 05, 2010 12:22 pm

மிகவும் பயனுள்ள தகவல் தந்துள்ளீகள் பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 677196 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 677196 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 677196 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 677196

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 05, 2010 12:38 pm

நல்ல தகவல் நன்றி . பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 678642

நம்ம ஆட்கள் ரொம்ப வருடத்துக்கு முன்னாடியே வானசாஸ்திரத்தில் கரை கண்டவர்கள் அல்லவா

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jul 05, 2010 1:31 pm

சபீர் wrote:மிகவும் பயனுள்ள தகவல் தந்துள்ளீகள் பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 677196 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 677196 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 677196 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 677196

இப்படி ஓவரா தட்டாதிங்க மாமு உங்களுக்கு தெரியுமா நம்ம ராஜா அண்ணன்னுடைய பிறந்தநாள் குட பெப்ரவரி 29 அதுதான் அதுதான் பெப்ரவரி 28 வந்துட்டு இருக்கு இதுல என்ன கொடுமே என்றா நம்ம ராஜா அண்ணன் பிறந்தநாள் எடுத்து ரெம்ப வருஷம் ஆகுது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Logo12
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 05, 2010 1:53 pm

ரிபாஸ் wrote:
சபீர் wrote:மிகவும் பயனுள்ள தகவல் தந்துள்ளீகள் பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 677196 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 677196 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 677196 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 677196

இப்படி ஓவரா தட்டாதிங்க மாமு உங்களுக்கு தெரியுமா நம்ம ராஜா அண்ணன்னுடைய பிறந்தநாள் குட பெப்ரவரி 29 அதுதான் அதுதான் பெப்ரவரி 28 வந்துட்டு இருக்கு இதுல என்ன கொடுமே என்றா நம்ம ராஜா அண்ணன் பிறந்தநாள் எடுத்து ரெம்ப வருஷம் ஆகுது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 168300 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 168300 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 168300 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 168300

பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Power-Star-Srinivasan
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jul 05, 2010 1:56 pm

தகவலுக்கு நன்றி நன்றி

நேசமுடன் ஹாசிம்
பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Mon Jul 05, 2010 1:56 pm

ரோமோனியார் அவர்கள் செய்த தப்பு இப்ப எங்களுக்கு சந்தோசம் தான் ஏன்ன அந்த மாதம் சம்பளம் சீக்கிரம் கிடைத்திடும்........நல்ல தகவலுக்கு நன்றி நண்பரே............அன்புடன் அருண்....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jul 05, 2010 2:04 pm

சபீர் wrote:மிகவும் பயனுள்ள தகவல் தந்துள்ளீகள் பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 677196 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 677196 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 677196 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 677196
நன்றி நன்றி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jul 05, 2010 2:10 pm

பிளேடு பக்கிரி wrote:
ரிபாஸ் wrote:
சபீர் wrote:மிகவும் பயனுள்ள தகவல் தந்துள்ளீகள் பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 677196 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 677196 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 677196 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 677196

இப்படி ஓவரா தட்டாதிங்க மாமு உங்களுக்கு தெரியுமா நம்ம ராஜா அண்ணன்னுடைய பிறந்தநாள் குட பெப்ரவரி 29 அதுதான் அதுதான் பெப்ரவரி 28 வந்துட்டு இருக்கு இதுல என்ன கொடுமே என்றா நம்ம ராஜா அண்ணன் பிறந்தநாள் எடுத்து ரெம்ப வருஷம் ஆகுது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 168300 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 168300 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 168300 பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? 168300

இப்ப நீ அதுக்கு சிரிக்கிறே சொல்லு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ? Logo12
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக