புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_c10ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_m10ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_c10 
85 Posts - 79%
heezulia
ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_c10ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_m10ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_c10ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_m10ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_c10ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_m10ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_c10ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_m10ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_c10 
250 Posts - 77%
heezulia
ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_c10ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_m10ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_c10ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_m10ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_c10ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_m10ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_c10 
8 Posts - 2%
prajai
ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_c10ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_m10ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_c10ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_m10ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_c10ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_m10ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_c10ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_m10ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_c10ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_m10ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_c10ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_m10ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பான் அணி அசத்தல் வெற்றி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 25, 2010 7:40 am

ரஸ்டன்பர்க்: டென்மார்க் அணிக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில், ஜப்பான் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, "ரவுண்ட் ஆப் 16' சுற்றுக்கு தகுதிபெற்றது. இதே பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் காமரூன் அணியை வீழ்த்தி, "ஹாட்ரிக்' வெற்றி கண்ட நெதர்லாந்து அணி, "ரவுண்ட் ஆப் 16' சுற்றுக்கு முன்னேறியது.

தென் ஆப்ரிக்காவில், 19வது "பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் நேற்று ரஸ்டன்பர்க் நகரில் நடந்த "இ' பிரிவு லீக் போட்டியில், உலக தரவரிசையில் 36வது இடத்தில் உள்ள டென்மார்க், ஜப்பான் (45வது இடம்) அணிகள் மோதின. தலா 3 புள்ளிகளுடன் களமிறங்கிய இந்த அணிகள், "ரவுண்ட் ஆப் 16' சுற்றுக்கு முன்னேற, இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விளையாடின.

ஜப்பான் ஆதிக்கம்:

துவக்கத்தில் இருந்தே ஜப்பான் அணியினர் ஆதிக்கம் செலுத்தினர். ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் கிடைத்த "பிரி கிக்' வாய்ப்பில், ஜப்பான் வீரர் ஹோன்டா ஒரு சூப்பர் கோல் அடித்து நம்பிக்கை அளித்தார். பின்னர் 30வது நிமிடத்தில் கிடைத்த "பிரி கிக்' வாய்ப்பில் என்டோ ஒரு கோல் அடிக்க, ஜப்பான் அணி வலுவான முன்னிலை கண்டது. தொடர்ந்து போராடிய டென்மார்க் வீரர்களால், பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் ஜப்பான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.

இரண்டாவது பாதியில், ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் டென்மார்க் அணிக்கு "பெனால்டி கிக்' வாய்ப்பு கிடைத்தது. இதனை ஜப்பான் கோல்கீப்பர் கவாஷிமா அருமையாக தடுத்தபோதும், பந்தை கைப்பற்ற தவறியதால், டென்மார்க் வீரர் டொமாசன் கோலாக மாற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜப்பான் வீரர் ஒகாசாகி, 87வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அசத்தினார். ஆட்டநேர முடிவில் ஜப்பான் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 லீக் போட்டியில் 2 வெற்றி, ஒரு தோல்வி உட்பட 6 புள்ளிகள் பெற்ற ஜப்பான் அணி, "ரவுண்ட் ஆப் 16' சுற்றுக்கு "இ' பிரிவில் இருந்து 2வது அணியாக தகுதிபெற்றது. லீக் சுற்றில் ஒரு வெற்றி மட்டும் கண்ட டென்மார்க் அணி, தொடரில் இருந்து வெளியேறியது.

இரண்டாவது ஆசிய அணி

நேற்றைய போட்டியில் டென்மார்க் அணியை வீழ்த்திய ஜப்பான் அணி, "ரவுண்ட் ஆப் 16' சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் இத்தொடரில் "ரவுண்ட் ஆப் 16' சுற்றுக்கு முன்னேறிய 2வது ஆசிய அணி என்ற பெருமை பெற்றது. முன்னதாக "பி' பிரிவில் விளையாடிய ஆசிய அணியான தென் கொரிய அணி, "ரவுண்ட் ஆப் 16' சுற்றுக்கு தகுதிபெற்றது.

நெதர்லாந்து "ஹாட்ரிக்' வெற்றி

கேப்டவுன்: நேற்று கேப்டவுன் நகரில் நடந்த மற்றொரு "இ' பிரிவு லீக் போட்டியில், உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள நெதர்லாந்து, காமரூன் (19வது இடம்) அணிகள் மோதின. முதலிரண்டு லீக் போட்டியில் வெற்றி கண்ட நெதர்லாந்து அணி, ஏற்கனவே "ரவுண்ட் ஆப் 16' சுற்றுக்கு முன்னேறியது. முதலிரண்டு போட்டியில் தோல்வி கண்ட காமரூன் அணி, ஏற்கனவே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் முக்கியத்துவம் இல்லாத இப்போட்டியில், ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் நெதர்லாந்தின் பெர்சி ஒரு சூப்பர் கோல் அடித்து நம்பிக்கை தந்தார். இதற்கு காமரூன் வீரர்களால் பதிலடி கொடுக்க முடியாததால், முதல் பாதி முடிவில் நெதர்லாந்து அணி 1-0 என முன்னிலை வகித்திருந்தது.

இரண்டாவது பாதியில், ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் காமரூன் அணிக்கு "பெனால்டி கிக்' வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திய இடோ, ஒரு சூப்பர் கோல் அடித்து 1-1 என சமநிலை பெறச் செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் நெதர்லாந்தின் ஹன்டிலார், ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றுத்தந்தார். ஆட்டநேர முடிவில் நெதர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் லீக் சுற்றில் ஜப்பான், டென்மார்க், காமரூன் அணிகளை வீழ்த்தி, "ஹாட்ரிக்' வெற்றி கண்ட நெதர்லாந்து அணி, "ரவுண்ட் ஆப் 16' சுற்றுக்கு "இ' பிரிவில் இருந்து முதல் அணியாக முன்னேறியது. "ஹாட்ரிக்' தோல்வி கண்ட காமரூன் அணி, தொடரில் இருந்து வெளியேறியது. ஆட்டநாயகனாக பெர்சி தேர்வு செய்யப்பட்டார்.

இரண்டாவது "ஹாட்ரிக்'

இத்தொடரின் லீக் போட்டியில் "பி' பிரிவில் விளையாடிய அர்ஜென்டினா அணி, தென் கொரியா, கிரீஸ், நைஜீரியா அணிகளை வீழ்த்தி "ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து "இ' பிரிவு லீக் போட்டியில் விளையாடிய நெதர்லாந்து அணி, ஜப்பான், டென்மார்க், காமரூன் அணிகளை வீழ்த்தி, இத்தொடரில் "ஹாட்ரிக்' வெற்றி கண்ட 2வது அணி என்ற பெருமை பெற்றது.

நெதர்லாந்து-சுலோவேகியா மோதல்

இதன்மூலம் "ரவுண்ட் ஆப் 16' சுற்றில், வரும் 28ம் தேதி டர்பன் நகரில் நடக்கும் போட்டியில், "இ' பிரிவில் முதலிடம் பிடித்த நெதர்லாந்து அணி, "எப்' பிரிவில் 2வது இடம் படித்த சுலோவேகியா அணியுடன் மோதுகிறது. இதேபோல, வரும் 29ம் தேதி பிரிடோரியா நகரில் நடக்கும் "ரவுண்ட் ஆப் 16' சுற்றுக்கான போட்டியில், "இ' பிரிவில் 2வது இடம் பிடித்த ஜப்பான் அணி, "எப்' பிரிவில் முதலிடம் பிடித்த பராகுவே அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்கிறது.



ஜப்பான் அணி அசத்தல் வெற்றி   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக