புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10 
366 Posts - 49%
heezulia
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10 
25 Posts - 3%
prajai
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவள் தன்மானத் தமிழச்சி....

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 8:46 pm

First topic message reminder :

இவள் தன்மானத் தமிழச்சி....

மலர் முகமே உனதென்றான் - அவளோ
மலரென்றால் மாலைக்குள்ளே வாடிவிடும்! இதுவோ
எதிரிகளைப் புறமோட்ட நின்றதிரும்
உலராதப் போர்ப்பறையின் முகப்பென்றாள்!

பல்வரிசை முல்லை யென்றான் - அவளோ
முல்லையென்றால் மென்மை யுண்டு! இதுவோ
தமிழ்ப்பகையை வென்றிடவே இதழ்க்குகையில்
பதுங்கிவிட்ட சிறுத்தைகளின் கூட்டமென்றாள்!

அமுதூறு செவ்வித ழென்றான் - அவளோ
அதிசுவையாம் அமுதென்றால் தமிழாகும்! இதுவோ
சமுதாயப் பாற்கடலைச் சாக்கடையாய் மாற்றுகின்ற
சதிகாரர் உயிர்குடிக்க ஊறும்கொடு நஞ்சென்றாள்!

பனிதவழ் குளிர்விழி யென்றான் - அவளோ
பனியென்றால் கதிரொளிக்குக் கரைந்துவிடும்! இதுவோ
கனிமொழியாம் தமிழிருக்க, அயல்மொழியைப் பேசுகின்ற
நுனிநாக்கைச் சுட்டெரிக்கும் இருசுடரென்றாள்!

தளிர்க்க் கரமேவா என்றான் - அவளோ
கரம் எழுந்து நடப்பதெங்கே? இதுவோ
கன்னித்தமிழ் நலமழிக்கும் அந்நியராம்
கயவர்களின் சிரம்பிளக்கும் உளியென்றாள்!

விரல்சூடும் நகமகுடம் அழகென்றான் - அவளோ
வளர்நகமோ அளவிறந்தால் நறுக்கப்படும்! இதுவோ
நிதம்நிதமெம் தமிழினத்தின் உயிர்குடிக்கும் சிங்களரைக்
கூறாக்கும் நேர்வேல்ஓர் பத்தென்றாள்!

கொடியிடைதான் துவழு தென்றான் - அவளோ!
கொடியென்றால் படர்க்கொம்புக்(கு) கலைபாயும் - இதுவோ
தமிழன்னை அரியணையில் அமர்ந்துவிட்ட மாற்றாளின்
குடலறுக்கத் தவழும் உடைவாளென்றாள்!

மடல்வாழைத் தொடை என்றான் - அவளோ
வாழையென்றால் காற்றடித்தால் சாய்ந்துவிடும்! இதுவோ
அடர்க்காடாய் மலிந்துவிட்ட தன்னலத்து வேரறுக்கும்
கோடரியின் கணமானப் பிடிகளென்றாள்!

ஏதெதுநான் சொன்னாலும் எதிர்மறையாய் சொல்கின்றாய்!
பெண்ணேநீ யாரென்றான்? அவளோ எண்ணுவதும் எழுதுவதும்
உண்ணுவதும் உனக்கென்றே தமிழுக்காய் வாழ்கின்ற
தன்மானத் தமிழச்சி தான்பெற்ற மகளென்றாள்!

ஆதிரா...

இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 27, 2010 1:07 pm

மஞ்சுபாஷிணி wrote:
Aathira wrote:

பெண்ணை மென்மையானவள் என்றவரும்
முல்லைப்பூ சிரிப்பென்று சொன்னவரும்
செவ்விதழ் என்று சிலாகித்தவரும்
குளிர்விழிகளில் குளிர்காய்ந்தவரும்
தளிர்கரம் பற்றி தவிக்க விட்டவரும்

வெண்டைபிஞ்சும் சுந்தரநகமென்றவரும்
கொடியிடை பிடித்த மானமற்றவரும்
தொடையழகு என்று மயங்கிவிழுந்தவரும்

சிங்கப்பார்வையில் தங்கக்கைகளில்
தமிழ் தமிழ் என முழங்கும் ஒலியினில்
சற்றே மிரண்டு தான் போனரோ??

அன்பு தேவதை ஆதிரையின் வரிகளில்
தமிழ் மகளின் வீரத்தை உணர்த்தினாரே
மானம் காக்க கைகள் மூட துடிக்கும்

மெல்லினம் அல்ல எங்கள் பெண்ணினம்
தன்மானம் காக்க வெட்டிக்குவிக்கும்
தமிழ் மண்ணில் பிறந்த தமழச்சியாகும்

ஆதிரா உங்கள் வரிகளை படிக்கும்போதே உடல் சிலிர்த்து மனம் உறுதியாவதை உணரமுடிகிறதுப்பா... வாழ்க என் அன்புத்தோழி.... இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 154550

கவிக்குக் கவியா. நான் எழுதியதைவிட இதுதான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது மஞ்சு. தாங்கள் கலையின் தோழி என்பதை அவ்வப்போது காட்டுகிறீர்கள்.. விரிவான நல்ல கவிதையைக் கொடுத்தமைக்கு நன்றி மஞ்சு. இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 154550

இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 27, 2010 1:38 pm

மஞ்சுபாஷிணி wrote:
Aathira wrote:
இவள் தன்மானத் தமிழச்சி....

மலர் முகமே உனதென்றான் - அவளோ
மலரென்றால் மாலைக்குள்ளே வாடிவிடும்! இதுவோ
எதிரிகளைப் புறமோட்ட நின்றதிரும்
உலராதப் போர்ப்பறையின் முகப்பென்றாள்!

பல்வரிசை முல்லை யென்றான் - அவளோ
முல்லையென்றால் மென்மை யுண்டு! இதுவோ
தமிழ்ப்பகையை வென்றிடவே இதழ்க்குகையில்
பதுங்கிவிட்ட சிறுத்தைகளின் கூட்டமென்றாள்!

அமுதூறு செவ்வித ழென்றான் - அவளோ
அதிசுவையாம் அமுதென்றால் தமிழாகும்! இதுவோ
சமுதாயப் பாற்கடலைச் சாக்கடையாய் மாற்றுகின்ற
சதிகாரர் உயிர்குடிக்க ஊறும்கொடு நஞ்சென்றாள்!

பனிதவழ் குளிர்விழி யென்றான் - அவளோ
பனியென்றால் கதிரொளிக்குக் கரைந்துவிடும்! இதுவோ
கனிமொழியாம் தமிழிருக்க, அயல்மொழியைப் பேசுகின்ற
நுனிநாக்கைச் சுட்டெரிக்கும் இருசுடரென்றாள்!

தளிர்க்க் கரமேவா என்றான் - அவளோ
கரம் எழுந்து நடப்பதெங்கே? இதுவோ
கன்னித்தமிழ் நலமழிக்கும் அந்நியராம்
கயவர்களின் சிரம்பிளக்கும் உளியென்றாள்!

விரல்சூடும் நகமகுடம் அழகென்றான் - அவளோ
வளர்நகமோ அளவிறந்தால் நறுக்கப்படும்! இதுவோ
நிதம்நிதமெம் தமிழினத்தின் உயிர்குடிக்கும் சிங்களரைக்
கூறாக்கும் நேர்வேல்ஓர் பத்தென்றாள்!

கொடியிடைதான் துவழு தென்றான் - அவளோ!
கொடியென்றால் படர்க்கொம்புக்(கு) கலைபாயும் - இதுவோ
தமிழன்னை அரியணையில் அமர்ந்துவிட்ட மாற்றாளின்
குடலறுக்கத் தவழும் உடைவாளென்றாள்!

மடல்வாழைத் தொடை என்றான் - அவளோ
வாழையென்றால் காற்றடித்தால் சாய்ந்துவிடும்! இதுவோ
அடர்க்காடாய் மலிந்துவிட்ட தன்னலத்து வேரறுக்கும்
கோடரியின் கணமானப் பிடிகளென்றாள்!

ஏதெதுநான் சொன்னாலும் எதிர்மறையாய் சொல்கின்றாய்!
பெண்ணேநீ யாரென்றான்? அவளோ எண்ணுவதும் எழுதுவதும்
உண்ணுவதும் உனக்கென்றே தமிழுக்காய் வாழ்கின்ற
தன்மானத் தமிழச்சி தான்பெற்ற மகளென்றாள்!

ஆதிரா...

பெண்ணை மென்மையானவள் என்றவரும்
முல்லைப்பூ சிரிப்பென்று சொன்னவரும்
செவ்விதழ் என்று சிலாகித்தவரும்
குளிர்விழிகளில் குளிர்காய்ந்தவரும்
தளிர்கரம் பற்றி தவிக்க விட்டவரும்

வெண்டைபிஞ்சும் சுந்தரநகமென்றவரும்
கொடியிடை பிடித்த மானமற்றவரும்
தொடையழகு என்று மயங்கிவிழுந்தவரும்

சிங்கப்பார்வையில் தங்கக்கைகளில்
தமிழ் தமிழ் என முழங்கும் ஒலியினில்
சற்றே மிரண்டு தான் போனரோ??

அன்பு தேவதை ஆதிரையின் வரிகளில்
தமிழ் மகளின் வீரத்தை உணர்த்தினாரே
மானம் காக்க கைகள் மூட துடிக்கும்

மெல்லினம் அல்ல எங்கள் பெண்ணினம்
தன்மானம் காக்க வெட்டிக்குவிக்கும்
தமிழ் மண்ணில் பிறந்த தமழச்சியாகும்

ஆதிரா உங்கள் வரிகளை படிக்கும்போதே உடல் சிலிர்த்து மனம் உறுதியாவதை உணரமுடிகிறதுப்பா... வாழ்க என் அன்புத்தோழி.... இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 154550

இரு தமிழ்த்தாய்களின் தாகத்தின் மிதமிஞ்சிய வெளிப்பாடு தன்மானம் காக்க இப்படித்தான் இருக் வேண்டும் என்ற விளக்கவுரை ஆதிரா என்ற முதுக்கவியின் மெருகூட்டல் மஞ்சு அக்காவின் உள்ளத்தை தொடும் வரிகள்
அத்தனையும் அழகு வாழ்த்துக்கள் இருவருக்கும் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி

நேசமுடன் ஹாசிம்
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 27, 2010 3:16 pm

அப்புகுட்டி wrote:மலர் முகமே உனதென்றான்
பல்வரிசை முல்லை யென்றான்
அமுதூறு செவ்வித ழென்றான்
பனிதவழ் குளிர்விழி யென்றான்
தளிர்க்க் கரமேவா என்றான்
விரல்சூடும் நகமகுடம் அழகென்றான்
கொடியிடைதான் துவழு தென்றான்
மடல்வாழைத் தொடை என்றான்
ஏதெதுநான் சொன்னாலும் எதிர்மறையாய் சொல்கின்றாய்!
பெண்ணேநீ யாரென்றான்? அவளோ எண்ணுவதும் எழுதுவதும்
உண்ணுவதும் உனக்கென்றே தமிழுக்காய் வாழ்கின்ற
தன்மானத் தமிழச்சி தான்பெற்ற மகளென்றாள்!

மிகவும் சிறப்பாக உள்ளது அம்மணி அன்பு வாழ்த்துக்கள்
தேன் துளிகள் உங்கள் வரிகள் அன்பு நன்றிகள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தேனை அருந்தி வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி அப்பு.... இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 154550 இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 678642

இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Empty
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 27, 2010 3:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 27, 2010 7:22 pm

[quote="ilakkiyan"]
Aathira wrote:
ஆஹா ஆஹா அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க நன்றி இலக்கியன். இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 678642 இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 154550

இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 27, 2010 7:38 pm

V.Annasamy wrote:வீறுகொண்டு நடையில்
கூறுகின்ற 'பா'வை..
சோர்விலா சொற்கள்
சேர்த்தன வளமை.
வாழ்த்துக்கள் ஆதிரா. இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 677196 இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 677196 இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 677196 இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 677196

அழகிய கவிதையில் வாழ்த்திய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி அண்ணாசாமி. இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 678642 இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 154550

இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 27, 2010 8:16 pm

கலை wrote:எங்கள் தமிழர்நிலை எள்ளியாடப் படும்வேளை
தங்கத்தமிழில் தளர்நீக்கும் கவிதை யொன்றை
வங்கப் புயலைப்போல் வலுமிக்க வார்த்தைகளால்
இங்கே வழங்கிவிட்ட தமிழ்மகளுக்கு வாழ்த்துகள்...!

கவியால் வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி கலை இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 154550

இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 27, 2010 8:26 pm

பலமுறை படிக்கிறேன்
பதில் எழுதும் திறனை இழக்கிறேன்!
தமிழ் மகளின் நிலையை
தரணி போற்றக் கூறிய
அக்காவின் கவித்திறனில்
சிந்தை இழக்கிறேன்!

இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 27, 2010 9:03 pm

சிவா wrote:பலமுறை படிக்கிறேன்
பதில் எழுதும் திறனை இழக்கிறேன்!
தமிழ் மகளின் நிலையை
தரணி போற்றக் கூறிய
அக்காவின் கவித்திறனில்
சிந்தை இழக்கிறேன்!

ஆஹா! அற்புதம்! எவ்வளவு அருமையான கவிதை...கவிதையால் பாரர்ட்டிய அன்புக்கு மிக்க ந்ன்றி.. இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 678642 இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 154550

இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Sep 01, 2010 10:26 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:அருமையான வரிகள் ஆதிரா...

மிக்க நன்றி தமிழ்ப்ரியன்...

இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 3 Empty
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக