Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இவள் தன்மானத் தமிழச்சி....
+15
ரபீக்
ஹாசிம்
மஞ்சுபாஷிணி
தமிழ்ப்ரியன் விஜி
கலைவேந்தன்
V.Annasamy
ilakkiyan
அப்புகுட்டி
சம்சுதீன்
நிலாசகி
மனுபரதன்
சரவணன்
kalaimoon70
அன்பு தளபதி
Aathira
19 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
இவள் தன்மானத் தமிழச்சி....
First topic message reminder :
மலர் முகமே உனதென்றான் - அவளோ
மலரென்றால் மாலைக்குள்ளே வாடிவிடும்! இதுவோ
எதிரிகளைப் புறமோட்ட நின்றதிரும்
உலராதப் போர்ப்பறையின் முகப்பென்றாள்!
பல்வரிசை முல்லை யென்றான் - அவளோ
முல்லையென்றால் மென்மை யுண்டு! இதுவோ
தமிழ்ப்பகையை வென்றிடவே இதழ்க்குகையில்
பதுங்கிவிட்ட சிறுத்தைகளின் கூட்டமென்றாள்!
அமுதூறு செவ்வித ழென்றான் - அவளோ
அதிசுவையாம் அமுதென்றால் தமிழாகும்! இதுவோ
சமுதாயப் பாற்கடலைச் சாக்கடையாய் மாற்றுகின்ற
சதிகாரர் உயிர்குடிக்க ஊறும்கொடு நஞ்சென்றாள்!
பனிதவழ் குளிர்விழி யென்றான் - அவளோ
பனியென்றால் கதிரொளிக்குக் கரைந்துவிடும்! இதுவோ
கனிமொழியாம் தமிழிருக்க, அயல்மொழியைப் பேசுகின்ற
நுனிநாக்கைச் சுட்டெரிக்கும் இருசுடரென்றாள்!
தளிர்க்க் கரமேவா என்றான் - அவளோ
கரம் எழுந்து நடப்பதெங்கே? இதுவோ
கன்னித்தமிழ் நலமழிக்கும் அந்நியராம்
கயவர்களின் சிரம்பிளக்கும் உளியென்றாள்!
விரல்சூடும் நகமகுடம் அழகென்றான் - அவளோ
வளர்நகமோ அளவிறந்தால் நறுக்கப்படும்! இதுவோ
நிதம்நிதமெம் தமிழினத்தின் உயிர்குடிக்கும் சிங்களரைக்
கூறாக்கும் நேர்வேல்ஓர் பத்தென்றாள்!
கொடியிடைதான் துவழு தென்றான் - அவளோ!
கொடியென்றால் படர்க்கொம்புக்(கு) கலைபாயும் - இதுவோ
தமிழன்னை அரியணையில் அமர்ந்துவிட்ட மாற்றாளின்
குடலறுக்கத் தவழும் உடைவாளென்றாள்!
மடல்வாழைத் தொடை என்றான் - அவளோ
வாழையென்றால் காற்றடித்தால் சாய்ந்துவிடும்! இதுவோ
அடர்க்காடாய் மலிந்துவிட்ட தன்னலத்து வேரறுக்கும்
கோடரியின் கணமானப் பிடிகளென்றாள்!
ஏதெதுநான் சொன்னாலும் எதிர்மறையாய் சொல்கின்றாய்!
பெண்ணேநீ யாரென்றான்? அவளோ எண்ணுவதும் எழுதுவதும்
உண்ணுவதும் உனக்கென்றே தமிழுக்காய் வாழ்கின்ற
தன்மானத் தமிழச்சி தான்பெற்ற மகளென்றாள்!
ஆதிரா...

Last edited by Aathira on Sun Jun 27, 2010 8:41 pm; edited 2 times in total
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
மஞ்சுபாஷிணி wrote:Aathira wrote:இவள் தன்மானத் தமிழச்சி....

பெண்ணை மென்மையானவள் என்றவரும்
முல்லைப்பூ சிரிப்பென்று சொன்னவரும்
செவ்விதழ் என்று சிலாகித்தவரும்
குளிர்விழிகளில் குளிர்காய்ந்தவரும்
தளிர்கரம் பற்றி தவிக்க விட்டவரும்
வெண்டைபிஞ்சும் சுந்தரநகமென்றவரும்
கொடியிடை பிடித்த மானமற்றவரும்
தொடையழகு என்று மயங்கிவிழுந்தவரும்
சிங்கப்பார்வையில் தங்கக்கைகளில்
தமிழ் தமிழ் என முழங்கும் ஒலியினில்
சற்றே மிரண்டு தான் போனரோ??
அன்பு தேவதை ஆதிரையின் வரிகளில்
தமிழ் மகளின் வீரத்தை உணர்த்தினாரே
மானம் காக்க கைகள் மூட துடிக்கும்
மெல்லினம் அல்ல எங்கள் பெண்ணினம்
தன்மானம் காக்க வெட்டிக்குவிக்கும்
தமிழ் மண்ணில் பிறந்த தமழச்சியாகும்
ஆதிரா உங்கள் வரிகளை படிக்கும்போதே உடல் சிலிர்த்து மனம் உறுதியாவதை உணரமுடிகிறதுப்பா... வாழ்க என் அன்புத்தோழி....
கவிக்குக் கவியா. நான் எழுதியதைவிட இதுதான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது மஞ்சு. தாங்கள் கலையின் தோழி என்பதை அவ்வப்போது காட்டுகிறீர்கள்.. விரிவான நல்ல கவிதையைக் கொடுத்தமைக்கு நன்றி மஞ்சு.
Last edited by Aathira on Sun Jun 27, 2010 8:39 pm; edited 1 time in total
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
மஞ்சுபாஷிணி wrote:Aathira wrote:இவள் தன்மானத் தமிழச்சி....
மலர் முகமே உனதென்றான் - அவளோ
மலரென்றால் மாலைக்குள்ளே வாடிவிடும்! இதுவோ
எதிரிகளைப் புறமோட்ட நின்றதிரும்
உலராதப் போர்ப்பறையின் முகப்பென்றாள்!
பல்வரிசை முல்லை யென்றான் - அவளோ
முல்லையென்றால் மென்மை யுண்டு! இதுவோ
தமிழ்ப்பகையை வென்றிடவே இதழ்க்குகையில்
பதுங்கிவிட்ட சிறுத்தைகளின் கூட்டமென்றாள்!
அமுதூறு செவ்வித ழென்றான் - அவளோ
அதிசுவையாம் அமுதென்றால் தமிழாகும்! இதுவோ
சமுதாயப் பாற்கடலைச் சாக்கடையாய் மாற்றுகின்ற
சதிகாரர் உயிர்குடிக்க ஊறும்கொடு நஞ்சென்றாள்!
பனிதவழ் குளிர்விழி யென்றான் - அவளோ
பனியென்றால் கதிரொளிக்குக் கரைந்துவிடும்! இதுவோ
கனிமொழியாம் தமிழிருக்க, அயல்மொழியைப் பேசுகின்ற
நுனிநாக்கைச் சுட்டெரிக்கும் இருசுடரென்றாள்!
தளிர்க்க் கரமேவா என்றான் - அவளோ
கரம் எழுந்து நடப்பதெங்கே? இதுவோ
கன்னித்தமிழ் நலமழிக்கும் அந்நியராம்
கயவர்களின் சிரம்பிளக்கும் உளியென்றாள்!
விரல்சூடும் நகமகுடம் அழகென்றான் - அவளோ
வளர்நகமோ அளவிறந்தால் நறுக்கப்படும்! இதுவோ
நிதம்நிதமெம் தமிழினத்தின் உயிர்குடிக்கும் சிங்களரைக்
கூறாக்கும் நேர்வேல்ஓர் பத்தென்றாள்!
கொடியிடைதான் துவழு தென்றான் - அவளோ!
கொடியென்றால் படர்க்கொம்புக்(கு) கலைபாயும் - இதுவோ
தமிழன்னை அரியணையில் அமர்ந்துவிட்ட மாற்றாளின்
குடலறுக்கத் தவழும் உடைவாளென்றாள்!
மடல்வாழைத் தொடை என்றான் - அவளோ
வாழையென்றால் காற்றடித்தால் சாய்ந்துவிடும்! இதுவோ
அடர்க்காடாய் மலிந்துவிட்ட தன்னலத்து வேரறுக்கும்
கோடரியின் கணமானப் பிடிகளென்றாள்!
ஏதெதுநான் சொன்னாலும் எதிர்மறையாய் சொல்கின்றாய்!
பெண்ணேநீ யாரென்றான்? அவளோ எண்ணுவதும் எழுதுவதும்
உண்ணுவதும் உனக்கென்றே தமிழுக்காய் வாழ்கின்ற
தன்மானத் தமிழச்சி தான்பெற்ற மகளென்றாள்!
ஆதிரா...
பெண்ணை மென்மையானவள் என்றவரும்
முல்லைப்பூ சிரிப்பென்று சொன்னவரும்
செவ்விதழ் என்று சிலாகித்தவரும்
குளிர்விழிகளில் குளிர்காய்ந்தவரும்
தளிர்கரம் பற்றி தவிக்க விட்டவரும்
வெண்டைபிஞ்சும் சுந்தரநகமென்றவரும்
கொடியிடை பிடித்த மானமற்றவரும்
தொடையழகு என்று மயங்கிவிழுந்தவரும்
சிங்கப்பார்வையில் தங்கக்கைகளில்
தமிழ் தமிழ் என முழங்கும் ஒலியினில்
சற்றே மிரண்டு தான் போனரோ??
அன்பு தேவதை ஆதிரையின் வரிகளில்
தமிழ் மகளின் வீரத்தை உணர்த்தினாரே
மானம் காக்க கைகள் மூட துடிக்கும்
மெல்லினம் அல்ல எங்கள் பெண்ணினம்
தன்மானம் காக்க வெட்டிக்குவிக்கும்
தமிழ் மண்ணில் பிறந்த தமழச்சியாகும்
ஆதிரா உங்கள் வரிகளை படிக்கும்போதே உடல் சிலிர்த்து மனம் உறுதியாவதை உணரமுடிகிறதுப்பா... வாழ்க என் அன்புத்தோழி....
இரு தமிழ்த்தாய்களின் தாகத்தின் மிதமிஞ்சிய வெளிப்பாடு தன்மானம் காக்க இப்படித்தான் இருக் வேண்டும் என்ற விளக்கவுரை ஆதிரா என்ற முதுக்கவியின் மெருகூட்டல் மஞ்சு அக்காவின் உள்ளத்தை தொடும் வரிகள்
அத்தனையும் அழகு வாழ்த்துக்கள் இருவருக்கும்
நேசமுடன் ஹாசிம்
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
தேனை அருந்தி வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி அப்பு....அப்புகுட்டி wrote:மலர் முகமே உனதென்றான்
பல்வரிசை முல்லை யென்றான்
அமுதூறு செவ்வித ழென்றான்
பனிதவழ் குளிர்விழி யென்றான்
தளிர்க்க் கரமேவா என்றான்
விரல்சூடும் நகமகுடம் அழகென்றான்
கொடியிடைதான் துவழு தென்றான்
மடல்வாழைத் தொடை என்றான்
ஏதெதுநான் சொன்னாலும் எதிர்மறையாய் சொல்கின்றாய்!
பெண்ணேநீ யாரென்றான்? அவளோ எண்ணுவதும் எழுதுவதும்
உண்ணுவதும் உனக்கென்றே தமிழுக்காய் வாழ்கின்ற
தன்மானத் தமிழச்சி தான்பெற்ற மகளென்றாள்!
மிகவும் சிறப்பாக உள்ளது அம்மணி அன்பு வாழ்த்துக்கள்
தேன் துளிகள் உங்கள் வரிகள் அன்பு நன்றிகள்.
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
V.Annasamy wrote:வீறுகொண்டு நடையில்
கூறுகின்ற 'பா'வை..
சோர்விலா சொற்கள்
சேர்த்தன வளமை.
வாழ்த்துக்கள் ஆதிரா.
அழகிய கவிதையில் வாழ்த்திய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி அண்ணாசாமி.
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
கலை wrote:எங்கள் தமிழர்நிலை எள்ளியாடப் படும்வேளை
தங்கத்தமிழில் தளர்நீக்கும் கவிதை யொன்றை
வங்கப் புயலைப்போல் வலுமிக்க வார்த்தைகளால்
இங்கே வழங்கிவிட்ட தமிழ்மகளுக்கு வாழ்த்துகள்...!
கவியால் வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி கலை
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
பலமுறை படிக்கிறேன்
பதில் எழுதும் திறனை இழக்கிறேன்!
தமிழ் மகளின் நிலையை
தரணி போற்றக் கூறிய
அக்காவின் கவித்திறனில்
சிந்தை இழக்கிறேன்!
பதில் எழுதும் திறனை இழக்கிறேன்!
தமிழ் மகளின் நிலையை
தரணி போற்றக் கூறிய
அக்காவின் கவித்திறனில்
சிந்தை இழக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
சிவா wrote:பலமுறை படிக்கிறேன்
பதில் எழுதும் திறனை இழக்கிறேன்!
தமிழ் மகளின் நிலையை
தரணி போற்றக் கூறிய
அக்காவின் கவித்திறனில்
சிந்தை இழக்கிறேன்!
ஆஹா! அற்புதம்! எவ்வளவு அருமையான கவிதை...கவிதையால் பாரர்ட்டிய அன்புக்கு மிக்க ந்ன்றி..
Re: இவள் தன்மானத் தமிழச்சி....
தமிழ்ப்ரியன் விஜி wrote:அருமையான வரிகள் ஆதிரா...
மிக்க நன்றி தமிழ்ப்ரியன்...
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» தன்மானத் தமிழா
» மகிழ்ந்தது தன்மானத் தமிழினம்!
» தன்மானத் தமிழன் சீமான்
» தன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!
» தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழீழத்திலிருந்து தன்மானத் தமிழன் எழுதும் கடிதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum