ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்!

+2
Aathira
ரபீக்
6 posters

Go down

திருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்! Empty திருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்!

Post by ரபீக் Thu Jun 24, 2010 7:28 pm

ராஜ்கிரண் கடைசியாக இயக்கி நடித்த வெற்றிப் படம் எல்லாமே என் ராசாதான். அதற்குப் பிறகு அவர் வெறும் நடிகராக மாறிவிட்டார். அதுவும் சின்னச் சின்ன வேடங்களில். மகா பிஸியாக இருந்த அவரது வெற்றிப்பட நிறுவனமான ரெட்சன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸும் களத்திலேயே இல்லை. திரைப்பட விநியோகமும் நிறுத்தப்பட்டது.

பாசமுள்ள பாண்டியரே, பொன்னு விளையுற பூமி, வீரத்தாலாட்டு படங்களுக்குப் பிறகு சினிமாவை விட்டே ஒதுங்கியிருந்த ராஜ்கிரணை, வெயிட்டான ரோலில் மீண்டும் காட்டியவர் பாலா. படம் நந்தா. அந்தப் படத்துக்கே தனி மரியாதையைத் தந்த பாத்திரம் அது.

தவமாய் தவமிருந்து படத்தில் இளசு, பெரிசு என்று வித்தியாசமில்லாமல் உலுக்கியெடுத்தது ராஜ்கிரண் நடிப்பு. அதன்பிறகு மரியாதைக்குரிய வேடங்களில் தொடர்ந்து நடித்து வரும் அவர், இப்போது மீண்டும் தனது பரிவாரங்களுடன் இயக்குநராக அவதாரமெடுத்துள்ளார்.

ரெட்சன் ஆர்ட் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து, கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி நடிக்கிறார் ராஜ்கிரண். படத்தின் பெயர் திருமங்கலத்து யானை.

ராஜ்கிரணின் ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜா இசையில் உருவாகும் படம் இது. ராஜகிரண் தயாரித்த, இயக்கிய அனைத்துப் படங்களுக்கும் ராஜாதான் இசையமைப்பாளர்.

"இந்தப் படத்தில் மண்ணின் பெருமையும் இன்றைய இளைஞர்கள் விரும்பும் பொழுதுபோக்கு அம்சங்களும் தேவையான அளவுக்கு இருக்கும்" என்கிறார் ராஜ்கிரண்.

ஆகஸ்டில் படப்பிடிப்பு துவங்குகிறது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்! Empty Re: திருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்!

Post by Aathira Thu Jun 24, 2010 10:43 pm

பெயர் பொறுத்தமாக உள்ளதே திருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்! 755837
பகிர்வுக்கு நன்றி.


திருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்! Aதிருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்! Aதிருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்! Tதிருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்! Hதிருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்! Iதிருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்! Rதிருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்! Aதிருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்! Empty Re: திருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்!

Post by பிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 10:47 pm

ராஜ்கிரண் விஜய்க்கு போட்டியா தான் வர்றாரா...?



திருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்! Empty Re: திருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்!

Post by மனுபரதன் Fri Jun 25, 2010 12:18 am

வரவேற்க மாலையுடன் காத்திருக்கிறோம் எல்லாமே எங்க ராசாதான்.. திருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்! 755837 திருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்! 755837 திருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்! 755837
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்


பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Back to top Go down

திருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்! Empty Re: திருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்!

Post by சரவணன் Fri Jun 25, 2010 1:15 am

ஆஹா, இவருக்கு ஆட்டுக்கறி சமச்சி கட்டுபடி ஆகாதே!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

திருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்! Empty Re: திருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்!

Post by நிலாசகி Fri Jun 25, 2010 1:25 am

ஆத்தா இந்த படத்த உசுரகுடுத்தாவது பாருங்க ...பெத்தவங்களுக்கு பிள்ளைங்க
செய்ற கடமை
புன்னகை


தீதும் நன்றும் பிறர் தர வாரா திருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

திருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்! Empty Re: திருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum