புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 I_vote_lcapஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 I_voting_barஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 I_vote_rcap 
1 Post - 50%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

199 Posts - 41%
ayyasamy ram
இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 I_vote_lcapஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 I_voting_barஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 I_vote_lcapஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 I_voting_barஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 I_vote_lcapஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 I_voting_barஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 I_vote_lcapஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 I_voting_barஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!

Page 2 of 2 Previous  1, 2

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 24, 2010 6:43 pm

First topic message reminder :

இணையத் தளங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழும் ஒன்று என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா கூறினார்.

கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இன்று இணையதள மாநாடு நடந்தது. முரசொலி மாறன் அரங்கத்தில் நடந்த இதன் தொடக்க விழாவுக்கு, பேராசிரியர் அனந்த்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். அமைச்சர் பூங்கோதை வரவேற்றார்.

தமிழ் மொழிக்கான இரண்டு புதிய மென்பொருள் சி.டிக்களை மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா வெளியிட்டார். அதை சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் அமைச்சர் ராசா பேசுகையில், "இணையத் தளங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழும் ஒன்று. நாடு முழுவதும் தேசிய மின் ஆளுமை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களில் தமிழக்த்தில்தான் முதல் முறையாக தகவல் தொழில் நுட்பத்துறைக்கு தனி அமைச்சரை முதல்வர் கருணாநிதி நியமித்துள்ளார். இந்த புதிய மென்பொருள் தமிழுக்கு மேலும் பெருமை சேர்க்கும். மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வு கட்டுரைகள் இணைய தமிழ் வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும் என்றார்.

மாநாட்டில் சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் பேசியதாவது:

சிங்கப்பூரில் தமிழர்கள் சிறுபான்மையாக இருந்தாலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அங்குள்ள 4 ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று.

பள்ளிகள், வானொலி தொலைக்காட்சி அனைத்திலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தமிழ் பேசுவோரிடம் ஆங்கிலத்தில் பேசுவது அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் விரும்பும் வகையில் இணைய தளத்திலும் பல்வேறு மாற்றங்களை தமிழில் கொண்டு வரவேண்டும் என்றார்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 11:06 pm

பிளேடு பக்கிரி wrote:
Aathira wrote:
சிவா wrote:இது ஒரு தவறான தகவல்! ஒருவேளை இந்திய மொழிகளில் 5-வது இடமாக இருக்கலாம்! உலக அளவில் என்றால் முற்றிலும் பொய்யான தகவல்!

ஆதாரம்:
http://www.internetworldstats.com/stats7.htm

http://en.wikipedia.org/wiki/Global_Internet_usage

அட ஆமால்ல.. ஏன் இப்படி ரீல் சுத்தறாங்க?? இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 56667 இந்திய அளவில் என்றாலும் மகிழ்ச்சிதான்..

ஆமாவா..... இல்லையா ......?
ஆமால்ல.. இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 705463

இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 Aஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 Aஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 Tஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 Hஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 Iஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 Rஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 Aஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 Empty
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 11:09 pm

மறுபடியும் முதல்ல இருந்தா....? இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 230655 இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 230655 இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 230655 இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 230655 இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 230655 இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 230655

இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 24, 2010 11:11 pm

ஒருவேளை கீழ்கண்ட சுட்டியில் உள்ள செய்தியை திரித்துக் கூறிவிட்டார்கள் போலும்!

http://en.wikipedia.org/wiki/List_of_Indian_languages_by_total_speakers

(என்னுடைய broadband இணைப்பு சரியாகக் கிடைக்கவில்லை, அதனால்தான் தாமதமாக பதில்கள் எழுத முடிகிறது)

இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 11:13 pm

தமிழ் இல்லையா?
அடக் கடவுளே....!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 11:15 pm

சிவா wrote:ஒருவேளை கீழ்கண்ட சுட்டியில் உள்ள செய்தியை திரித்துக் கூறிவிட்டார்கள் போலும்!

http://en.wikipedia.org/wiki/List_of_Indian_languages_by_total_speakers

(என்னுடைய broadband இணைப்பு சரியாகக் கிடைக்கவில்லை, அதனால்தான் தாமதமாக பதில்கள் எழுத முடிகிறது)

யாரு யாரு சிவா உங்களைக் கேள்வி கேக்கறது? சொல்லுங்க..சிவா..
இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 740322 இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 740322

(மொத்தமா ரெண்டு பதிவைப் பொட்டுட்டு, அங்க உக்காந்து விளையாட்டைப் பார்த்த்க்கொட்ண்டு... இது வேற...)

இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 Aஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 Aஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 Tஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 Hஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 Iஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 Rஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 Aஇணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 Empty
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 11:16 pm

சிவா wrote:ஒருவேளை கீழ்கண்ட சுட்டியில் உள்ள செய்தியை திரித்துக் கூறிவிட்டார்கள் போலும்!

http://en.wikipedia.org/wiki/List_of_Indian_languages_by_total_speakers

(என்னுடைய broadband இணைப்பு சரியாகக் கிடைக்கவில்லை, அதனால்தான் தாமதமாக பதில்கள் எழுத முடிகிறது)

பரவாஇல்லை நண்பரே... நேரம் கிடைக்கும் போது சரியான பதிலை போடுங்கள்...... இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 Icon_lol

இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!  - Page 2 Power-Star-Srinivasan
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Fri Jun 25, 2010 6:32 am

maniajith007 wrote:இங்கே பெரும்பாலோர் தமிழர் என்றாலும் இங்கே தமிழ் ஆட்சி நடக்கவில்லை
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக