Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!
+4
Aathira
அன்பு தளபதி
kalaimoon70
ரபீக்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!
இணையத் தளங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழும் ஒன்று என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா கூறினார்.
கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இன்று இணையதள மாநாடு நடந்தது. முரசொலி மாறன் அரங்கத்தில் நடந்த இதன் தொடக்க விழாவுக்கு, பேராசிரியர் அனந்த்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். அமைச்சர் பூங்கோதை வரவேற்றார்.
தமிழ் மொழிக்கான இரண்டு புதிய மென்பொருள் சி.டிக்களை மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா வெளியிட்டார். அதை சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் அமைச்சர் ராசா பேசுகையில், "இணையத் தளங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழும் ஒன்று. நாடு முழுவதும் தேசிய மின் ஆளுமை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களில் தமிழக்த்தில்தான் முதல் முறையாக தகவல் தொழில் நுட்பத்துறைக்கு தனி அமைச்சரை முதல்வர் கருணாநிதி நியமித்துள்ளார். இந்த புதிய மென்பொருள் தமிழுக்கு மேலும் பெருமை சேர்க்கும். மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வு கட்டுரைகள் இணைய தமிழ் வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும் என்றார்.
மாநாட்டில் சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் பேசியதாவது:
சிங்கப்பூரில் தமிழர்கள் சிறுபான்மையாக இருந்தாலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அங்குள்ள 4 ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று.
பள்ளிகள், வானொலி தொலைக்காட்சி அனைத்திலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தமிழ் பேசுவோரிடம் ஆங்கிலத்தில் பேசுவது அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் விரும்பும் வகையில் இணைய தளத்திலும் பல்வேறு மாற்றங்களை தமிழில் கொண்டு வரவேண்டும் என்றார்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!
நன்றி தோழரே ....
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!
இங்கே பெரும்பாலோர் தமிழர் என்றாலும் இங்கே தமிழ் ஆட்சி நடக்கவில்லை
Re: இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!
மிக்க மகிழ்ச்சி.. மற்ற நான்கு மொழிகள் எவை என்று அறிய ஆவல். ஈ. செ. ஆ.
![இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்! 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்! 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்! 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!
Aathira wrote:மிக்க மகிழ்ச்சி.. மற்ற நான்கு மொழிகள் எவை என்று அறிய ஆவல். ஈ. செ. ஆ.![]()
![இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்! 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!
இது ஒரு தவறான தகவல்! ஒருவேளை இந்திய மொழிகளில் 5-வது இடமாக இருக்கலாம்! உலக அளவில் என்றால் முற்றிலும் பொய்யான தகவல்!
ஆதாரம்:
http://www.internetworldstats.com/stats7.htm
http://en.wikipedia.org/wiki/Global_Internet_usage
ஆதாரம்:
http://www.internetworldstats.com/stats7.htm
http://en.wikipedia.org/wiki/Global_Internet_usage
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!
சிவா wrote:இது ஒரு தவறான தகவல்! ஒருவேளை இந்திய மொழிகளில் 5-வது இடமாக இருக்கலாம்! உலக அளவில் என்றால் முற்றிலும் பொய்யான தகவல்!
ஆதாரம்:
http://www.internetworldstats.com/stats7.htm
http://en.wikipedia.org/wiki/Global_Internet_usage
அட இதுலும் குழப்பமா....?
![இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்! 300136](/users/1813/71/41/02/smiles/300136.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!
சிவா wrote:இது ஒரு தவறான தகவல்! ஒருவேளை இந்திய மொழிகளில் 5-வது இடமாக இருக்கலாம்! உலக அளவில் என்றால் முற்றிலும் பொய்யான தகவல்!
ஆதாரம்:
http://www.internetworldstats.com/stats7.htm
http://en.wikipedia.org/wiki/Global_Internet_usage
அட ஆமால்ல.. ஏன் இப்படி ரீல் சுத்தறாங்க??
![இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்! 56667](/users/1813/71/41/02/smiles/56667.gif)
Re: இணையத் தளங்கள்: அதிகம் பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழ்!
Aathira wrote:சிவா wrote:இது ஒரு தவறான தகவல்! ஒருவேளை இந்திய மொழிகளில் 5-வது இடமாக இருக்கலாம்! உலக அளவில் என்றால் முற்றிலும் பொய்யான தகவல்!
ஆதாரம்:
http://www.internetworldstats.com/stats7.htm
http://en.wikipedia.org/wiki/Global_Internet_usage
அட ஆமால்ல.. ஏன் இப்படி ரீல் சுத்தறாங்க??இந்திய அளவில் என்றாலும் மகிழ்ச்சிதான்..
ஆமாவா..... இல்லையா ......?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழ் உள்பட 13 மொழிகளில் நுழைவுத்தேர்வு: யுஜிசி அறிவிப்பு!
» உலகின் முதல் இருபது இணையத் தளங்கள்
» வேலன்-போட்டோஷாப்பில் அதிகம் பயன்படுத்தப்படும் 20 டூ்ல்கள்
» அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!!
» தமிழ் இணையத் தளத்தில் 1472 புத்தகம் பதிவேற்றம்
» உலகின் முதல் இருபது இணையத் தளங்கள்
» வேலன்-போட்டோஷாப்பில் அதிகம் பயன்படுத்தப்படும் 20 டூ்ல்கள்
» அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்!!
» தமிழ் இணையத் தளத்தில் 1472 புத்தகம் பதிவேற்றம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|