புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_vote_lcapசிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_voting_barசிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
சிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_vote_lcapசிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_voting_barசிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_vote_lcapசிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_voting_barசிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
சிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_vote_lcapசிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_voting_barசிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
சிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_vote_lcapசிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_voting_barசிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_vote_rcap 
10 Posts - 4%
prajai
சிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_vote_lcapசிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_voting_barசிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_vote_lcapசிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_voting_barசிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
சிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_vote_lcapசிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_voting_barசிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
சிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_vote_lcapசிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_voting_barசிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
சிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_vote_lcapசிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_voting_barசிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
சிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_vote_lcapசிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_voting_barசிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_vote_rcap 
1 Post - 0%
Shivanya
சிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_vote_lcapசிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_voting_barசிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Jun 24, 2010 5:57 pm

செம்மொழி மாநாட்டில் சிந்து சமவெளி நாகரிகம், பழங்கால தமிழர் பயன்படுத்திய பொருட்கள், சங்க இலக்கியங்களின் ஓலைச் சுவடிகள், செப்பேடுகள் அடங்கிய கண்காட்சியைக் கண்டு பொதுமக்கள் பிரமித்து நிற்கின்றனர்.

கோவையில் நடைபெற்று வரும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, பிரமாண்டமான முறையில் கண்காட்சி அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அரங்கின் துவக்க விழா இன்று நடந்தது. சிறப்பு விருந்தினராக மலேசிய அமைச்சர் சுப்ரமணியம் கலந்து கொண்டார்.

சிந்து சமவெளி நாகரிகம்: சிந்துசமவெளி நாகரிகம் குறித்த அரங்கில், எகிப்து, மெசப்பொட்டோமியா, ஹைட், ஈலமைட், சிந்து சமவெளி, சீனா ஆகிய உலகின் பழமையான நாகரிகங்கள் பற்றி அரங்கில் விளக்கப்பட்டுள்ளன. சிந்துவெளி நாகரிகத்தின் பரப்பு, முக்கிய பகுதிகள், கண்டுபிடித்த ஆண்டு, கண்டு பிடித்தவர்களின் புகைப்படம், சிந்துவெளி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பொருட்கள், புகைப்படங்கள், முத்திரைகள், முத்திரை வகைகள் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. அக்கால பெண்கள் அணிந்திருந்த சங்கு வளையல்கள்(இந்த வழக்கம் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சில சமுதாய திருமணமான பெண்கள் மத்தியில் இப்போதும் உள்ளது), மொகஞ்சதாரோ பகுதியில் சேகரிக்கப்பட்ட தாயிடம் பால் குடிக்கும் சிற்பம், கட்டடக் கலையை விளக்கும் செங்கற்களால் ஆன மொகஞ்சதாரோ பொய்கை, நெசவு தொழில், விவசாயம், நிலத்தை உழ முதன் முதலில் பயன்படுத்திய "பலகு கட்டை' ஆகியவை விழிகளை விரியச் செய்கின்றன.

இது பற்றி ஆய்வாளர் சுப்ரமணியம் கூறுகையில், ""சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய பல உண்மைகள் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அரங்குகளில் இதுவரை கண்டறிந்த உண்மைகள் விவரிக்கப்பட்டுள்ளன. சிந்து சமவெளி நாகரிக காலத்தில் வாழ்ந்த மக்களின் வீழ்ச்சிக்கு, பெருகிய மக்கள் தொகை, இயற்கை சீரழிவு, இயற்கை வளங்கள் அதிகளவு பயன்படுத்தப்பட்டது, வேற்றுமொழி பேசியவர்களின் கலப்பு, தென்திசை நோக்கிய இடப்பெயர்ச்சி ஆகியவை காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன,'' என்றார்.

மாணவர்களுக்கு போட்டி:
சிந்து சமவெளி நாகரீகம் குறித்து அரங்குகளில் அமைக்கப்பட்டுள்ள தகவல்கள், படங்களை கண்டு முடித்து வெளியேறும் மாணவ மாணவியருக்கு, கடைசி அரங்கில் ஒரு போட்டி நடத்தப்படுகிறது. இதற்கென ஒன்பது தொடுதிரை கம்ப்யூட்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொன்றின் திரையிலும் சிந்து சமவெளி நாகரீகம் குறித்த ஒரு கேள்வியும் நான்கு விடைகளும் தரப்பட்டுள்ளன. சரியான விடையை தொடுதிரையில் தேர்வு செய்யும் மாணவ மாணவியருக்கு உடனுக்குடன் பரிசு உண்டு.

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Jun 24, 2010 6:02 pm

எங்கப்பன் மிகப் பெரிய இலக்கியவாதி இதனால் எனக்கு என்ன லாபம்? எனது முதாதியர்கள் இந்த நாட்டுக்கு அரசர் எனக்கு என்ன லாபம்? நான் பேசும் எந்த பழமையும் எனக்கு உதவாது. நான் மூன்று வேலை அரை வயிற்று கஞ்சியாவது குடிக்க வேண்டும். நான் உடுத்திக் கொள்ள உடை வேண்டும். எனக்கும் என்னை சார்ந்தவர்களுக்கும் தங்குவதற்கு இடம் வேண்டும். இம்மூன்றையும் பெறாத எந்த மனிதனின் வாழ்க்கையும் வாழ்க்கை அல்ல. இவைகள் இல்லாத தமிழர்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? அதற்கு இந்த மகாநாட்டில் எதாவது வழி பிறக்குமா? அதற்கு வழி கிடைக்காத எந்த கொண்டாட்டங்களும் தேவை இல்லாத ஒன்றுதான். கருணாநிதி 2006 தேர்தலின்போது 20 கோடிக்குமேல் சொத்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். ஆகையால் அவருக்கு இந்த மூன்றும் கிடைத்துவிடும். தமிழன் மொத்தத்தில் பிச்சைகரனாக அகதியாக கூலிக்கரனாக சில இடங்களில் அடிமையாக தெருவில் வாழ்பவனாக இருக்கிறன். இந்த தமிழனுக்கு இந்த மகாநாடு எந்த வழியிலும் உதவப் போவதில்லை. அவன் பொருளாதரத்தில் உயரப் போவதில்லை. அவன் தனது நிலங்களை மற்றயவர்களுக்கு விற்பது நிற்கப்போவதில்லை. அரசாங்கப் பணம் மொத்தத்தில் வீண்....

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 6:03 pm

ஆயிரம் வருடத்திற்கு முன்னர் நாம தான் கலை, நாகரீகம், இலக்கியம், பண்பாடு
முக்கியமா செல்வம் எல்லாத்துலையும் முதல் இடத்தில் இருந்தோம்...சரி.
இப்ப என்ன நிலவரம்?
இந்த நிலவரத்திற்கு காரம் என்ன?
அப்போ இருந்த சோழ மன்னர்கள் மாதிரி இருக்காங்களா இப்ப தமிழ் தமிழன் என்று மார்தட்டும் மாக்கள் (அரசியல் தலைவர்கள்)?

பழசை பேசி என்ன பிரயோஜனம்? பழங்காலத்துல வளர்ச்சியடைந்து இருந்த நாமரீகம்
இப்ப என் கீழ போயிகிட்டு இருக்கு? அப்ப நாம முன்னேறிகிட்டு இருக்கோமா?
இல்லை பின்னேரிகிட்டு இருக்கோமா?

என்னை பொறுத்தவரை நம் நாடு உருப்படாம போறத்துக்கு முதல் காரணம் பழைய பேசி பேசியே வீணாப் போறது தான்......

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Jun 26, 2010 1:30 pm

பிச்ச wrote:ஆயிரம் வருடத்திற்கு முன்னர் நாம தான் கலை, நாகரீகம், இலக்கியம், பண்பாடு
முக்கியமா செல்வம் எல்லாத்துலையும் முதல் இடத்தில் இருந்தோம்...சரி.
இப்ப என்ன நிலவரம்?
இந்த நிலவரத்திற்கு காரம் என்ன?
அப்போ இருந்த சோழ மன்னர்கள் மாதிரி இருக்காங்களா இப்ப தமிழ் தமிழன் என்று மார்தட்டும் மாக்கள் (அரசியல் தலைவர்கள்)?

பழசை பேசி என்ன பிரயோஜனம்? பழங்காலத்துல வளர்ச்சியடைந்து இருந்த நாமரீகம்
இப்ப என் கீழ போயிகிட்டு இருக்கு? அப்ப நாம முன்னேறிகிட்டு இருக்கோமா?
இல்லை பின்னேரிகிட்டு இருக்கோமா?

என்னை பொறுத்தவரை நம் நாடு உருப்படாம போறத்துக்கு முதல் காரணம் பழைய பேசி பேசியே வீணாப் போறது தான்......

சிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி 677196 சிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி 677196 சிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி 677196 சிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி 677196 சிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி 677196

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Jun 26, 2010 2:49 pm

பிச்ச wrote:ஆயிரம் வருடத்திற்கு முன்னர் நாம தான் கலை, நாகரீகம், இலக்கியம், பண்பாடு
முக்கியமா செல்வம் எல்லாத்துலையும் முதல் இடத்தில் இருந்தோம்...சரி.
இப்ப என்ன நிலவரம்?
இந்த நிலவரத்திற்கு காரம் என்ன?
அப்போ இருந்த சோழ மன்னர்கள் மாதிரி இருக்காங்களா இப்ப தமிழ் தமிழன் என்று மார்தட்டும் மாக்கள் (அரசியல் தலைவர்கள்)?

பழசை பேசி என்ன பிரயோஜனம்? பழங்காலத்துல வளர்ச்சியடைந்து இருந்த நாமரீகம்
இப்ப என் கீழ போயிகிட்டு இருக்கு? அப்ப நாம முன்னேறிகிட்டு இருக்கோமா?
இல்லை பின்னேரிகிட்டு இருக்கோமா?

என்னை பொறுத்தவரை நம் நாடு உருப்படாம போறத்துக்கு முதல் காரணம் பழைய பேசி பேசியே வீணாப் போறது தான்......
நன்றாக சொன்னீர்கள் பிச்ச. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sun Jun 27, 2010 9:49 am

sathyan wrote:எங்கப்பன் மிகப் பெரிய இலக்கியவாதி இதனால் எனக்கு என்ன லாபம்? எனது முதாதியர்கள் இந்த நாட்டுக்கு அரசர் எனக்கு என்ன லாபம்? நான் பேசும் எந்த பழமையும் எனக்கு உதவாது. நான் மூன்று வேலை அரை வயிற்று கஞ்சியாவது குடிக்க வேண்டும். நான் உடுத்திக் கொள்ள உடை வேண்டும். எனக்கும் என்னை சார்ந்தவர்களுக்கும் தங்குவதற்கு இடம் வேண்டும். இம்மூன்றையும் பெறாத எந்த மனிதனின் வாழ்க்கையும் வாழ்க்கை அல்ல. இவைகள் இல்லாத தமிழர்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? அதற்கு இந்த மகாநாட்டில் எதாவது வழி பிறக்குமா? அதற்கு வழி கிடைக்காத எந்த கொண்டாட்டங்களும் தேவை இல்லாத ஒன்றுதான். கருணாநிதி 2006 தேர்தலின்போது 20 கோடிக்குமேல் சொத்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். ஆகையால் அவருக்கு இந்த மூன்றும் கிடைத்துவிடும். தமிழன் மொத்தத்தில் பிச்சைகரனாக அகதியாக கூலிக்கரனாக சில இடங்களில் அடிமையாக தெருவில் வாழ்பவனாக இருக்கிறன். இந்த தமிழனுக்கு இந்த மகாநாடு எந்த வழியிலும் உதவப் போவதில்லை. அவன் பொருளாதரத்தில் உயரப் போவதில்லை. அவன் தனது நிலங்களை மற்றயவர்களுக்கு விற்பது நிற்கப்போவதில்லை. அரசாங்கப் பணம் மொத்தத்தில் வீண்....

சத்யன் அவர்களே என்ன சொல்ல வருகிறீர்கள்
சாப்பாடுதான் பிரசினை என்ரால் அதான் ஒரு ருபாய்க்கு 1 கிலோ அரிசி போடுகிறார்கலே?
10 கோடி தமிழனும் அகதியாக ,பிச்சைகாரனாக,கூலிகாரனாக இருபதாக கூருகிறீர்கலா?
உலக மக்கள் தொகையில் தமிழனின் அளவு 2 சதம் இனைய பயன்பாட்டில் தமிழின் அளவு 20 சதத்தையும் விட அதிகம்.இதில் இருந்து தெரியவில்லையா தமிழனின் நிலை.தமிழ்தான் தடுமாறிக்கொன்டு இருகிறது
தமிழ் மொழிக்காக இந்த மாநாடு !
வெரும் சாப்பாடுமட்டும் பற்றி கவலைபடுவதால்தான் அழிய கூடிய நிலையில் உள்ள மொழியாக தமிழ் அறிவிக்கபட்டு இறுக்கிறது.
ராம்

avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Sun Jun 27, 2010 10:05 am

தமிழ் மொழிக்கான மாநாடு என்கிறீர்கள்.

"பிரசினை என்ரால் போடுகிறார்கலே? பிச்சைகாரனாக கூலிகாரனாக இருபதாக கூருகிறீர்கலா? வெரும் இறுக்கிறது"

உங்கள் தமிழைக் கவனித்தீர்களா..?

அழுகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக