ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது

5 posters

Go down

பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Empty பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது

Post by ரபீக் Thu Jun 24, 2010 5:19 pm

வயதான தந்தையை கவனிக்காத, செலவுக்கு பணம் தராத மகன் 'முதியோர் பாதுகாப்பு சட்டத்தின்' கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

2007ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட முதியோர் பாதுகாப்பு சட்டப்படி சென்னையில் எடுக்கப்பட்டுள்ள முதல் கைது நடவடிக்கை இதுவே ஆகும்.

சென்னை பட்டாளத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (85), கொத்தவால்சாவடியில் தொழிலாளியாக வேலை பார்த்துவிட்டு முதுமை காரணமாக வீட்டில் இருக்கிறார்.

இவருக்கு குமார் (55), சேகர், கமலகண்ணன் ஆகிய 3 மகன்கள். முத்துகிருஷ்ணனின் மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

அதன்பிறகு மகன்கள் சேகர், கமலகண்ணன் ஆகியோர் தந்தையை கவனித்து வருகின்றனர். ஆனால் மூத்த மகன் குமார் இவரை கவனிப்பதில்லை. உணவுக்கும் செலவுக்கும் சில நூறுகள் கூட பணமும் தருவதில்லை.

இத்தனைக்கும் குமார் ரயில்வே காண்டிராக்டராக உள்ளார். பிரிண்டிங் பிரஸ் வைத்துள்ளார். டெய்லர் கடை வைத்துள்ள மனைவி, கூரியர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மகன் ஆகியோர் மூலம் ரூ. 20,000 வரை ஊதியம் வருகிறது. இருப்பினும் தந்தையை கவனிக்காமல் இருந்து வந்தார்.

இது குறித்து முத்துகிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன் அயனாவரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் குமாரை அழைத்து, தந்தைக்கு மாதம் ரூ.200 கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரித்தனர்.

ஆனால், அதன்பிறகு 2 மாதம் மட்டுமே பணம் கொடுத்த குமார், பின்னர் கொடுக்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து முத்துகிருஷ்ணன் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து புகார் தந்தார். இதை ஏற்ற கமிஷ்னர், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அயனாவரம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார் குமாரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், எனக்கே போதிய வருமானம் இல்லை. நானே என் மனைவி பராமரிப்பில்தான் இருக்கிறேன் என்றார்.

ஆனால், மகன் குமாருக்கு மாதம் ரூ.20,000 வரை வருமானம் வருவதாக முத்துகிருஷ்ணன் போலீசாரிடம் கூறினார்.

இதையடுத்து போலீசார் குமார் மீது 2007ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட முதியோர் பாதுகாப்பு சட்டப்படி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தந்தையை கவனிக்காத மகனை இந்த சட்டத்தின் கீழ் தமிழக போலீசார் கைது செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

வயதான காலத்தில் உள்ள தாய், தந்தையை கவனிக்காமல் துன்புறுத்தும் பிள்ளைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Empty Re: பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது

Post by உதயசுதா Thu Jun 24, 2010 6:00 pm

சரிப்பா உள்ளுர்ல இருந்துகிட்டு பெற்றோரை கவனிக்காம இருந்தா சட்டம் கைது செய்யும் ஒ.கே.ஆனா எத்தனை பிள்ளைகள் வெளிநாட்டுல இருக்காங்க.அவங்களை பெத்தவங்க தனியா நாட்டுல எந்த உதவியும் இல்லாம இருக்காங்களே.அவங்களுக்கு என்ன தண்டனை


பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Uபாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Dபாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Aபாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Yபாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Aபாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Sபாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Uபாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Dபாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Hபாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Empty Re: பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது

Post by சரவணன் Thu Jun 24, 2010 6:10 pm

தாய், தந்தையரின் கடைசி கால கடைமையை செய்யக் கூட சட்டம் போட வேண்டியிருக்கு......
இதெல்லாம் ஒவ்வொரு பிள்ளைக்கும் சுயமாக தோன்ற வேண்டும்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Empty Re: பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது

Post by திவா Thu Jun 24, 2010 6:18 pm

இது தண்டனையளெல்லாம் சரி வராது தானாக தோன்ற வேண்டும்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Empty Re: பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது

Post by திவா Thu Jun 24, 2010 6:19 pm

பிச்ச wrote:தாய், தந்தையரின் கடைசி கால கடைமையை செய்யக் கூட சட்டம் போட வேண்டியிருக்கு......
இதெல்லாம் ஒவ்வொரு பிள்ளைக்கும் சுயமாக தோன்ற வேண்டும்!
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Empty Re: பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது

Post by kalaimoon70 Thu Jun 24, 2010 6:22 pm

[quote="உதயசுதா"]சரிப்பா உள்ளுர்ல இருந்துகிட்டு பெற்றோரை கவனிக்காம இருந்தா சட்டம் கைது செய்யும் ஒ.கே.ஆனா எத்தனை பிள்ளைகள் வெளிநாட்டுல இருக்காங்க.அவங்களை பெத்தவங்க தனியா நாட்டுல எந்த உதவியும் இல்லாம இருக்காங்களே.அவங்களுக்கு என்ன தண்டன.

தாய், தந்தையரின் கடைசி கால கடைமையை செய்யக் கூட சட்டம் போட வேண்டியிருக்கு......
இதெல்லாம் ஒவ்வொரு பிள்ளைக்கும் சுயமாக தோன்ற வேண்டும்!

_______________________________________________
இருவரின் கேள்வி சரியானதே .....


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது Empty Re: பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum