புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு Poll_c10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு Poll_m10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு Poll_c10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு Poll_m10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு Poll_c10 
2 Posts - 6%
heezulia
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு Poll_c10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு Poll_m10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு Poll_c10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு Poll_m10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு Poll_c10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு Poll_m10உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Jun 22, 2010 4:24 pm

செம்மொழி மாநாட்டை ஒட்டி கோவை நகரமே அதிரி புதிரியாகிக்கொன்டு இருக்கிறது.
மூன்று நாட்களாக நகரின் 11 இடங்கலில் சிறப்பு நிகழ்சிகல் நடைபெருகிறது.
4 ,5 பேருந்துகளில் தாரை தப்பட்டை குவினர் மேள தாளம் ஒலிக்க நகரை வலம் வருகிறனர்.
சிறப்பு நிகழ்சிகலில் கூட்டம் அலைமோதுகிரது.தமிழ் பாரம்பரிய கலை நிகழ்சிகலில் மணம் குளிர்ந்து அதன் அருகில் நடக்கும் உணவு திருவிழாவில் வயிரும் குளிர்ந்து மக்கள் மகிழ்சி வெள்ளத்தில் மிதக்கின்றனர்

ராம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Jun 22, 2010 4:35 pm

சில கோவை தமிழ் செம்மொழி மாநாட்டு படங்கள்

Uploaded with ImageShack.us

ஒரு அரங்கின் முகப்பு தோற்றம்


Uploaded with ImageShack.us

மாநாட்டுக்காக நகரம் முழுவதும் இதுபோல் பேருந்து நிலையங்கள் அழகாக மாற்றி அமைக்கபட்டு உள்ளன.


Uploaded with ImageShack.us

புதிய போக்குவரத்து காவலர் நிருத்தம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Jun 22, 2010 4:37 pm

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Jun 22, 2010 4:59 pm


Uploaded with ImageShack.us

ஊர்வலத்தில் செல்ல உள்ள ஒரு ஊர்தியின் வடிவம்

a target='_blank' title='ImageShack - Image And Video Hosting' href='https://2img.net/r/ihimizer/i/20100622a004105012.jpg/'>
Uploaded with ImageShack.us

அலங்கரிக்கபட்ட மாநாட்டு முகப்பு

a target='_blank' title='ImageShack - Image And Video Hosting' href='https://2img.net/r/ihimizer/i/20100622a004105007.jpg/'>
Uploaded with ImageShack.us

ஊர்வலத்தில் செல்ல உள்ள மற்றொரு ஊர்தியின் வடிவம்


நன்றி - தினமலர்

ராம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Jun 22, 2010 5:31 pm

a target='_blank' title='ImageShack - Image And Video Hosting' href='https://2img.net/r/ihimizer/i/22062010154021005.jpg/'>

a target='_blank' title='ImageShack - Image And Video Hosting' href='https://2img.net/r/ihimizer/i/22062010154021004.jpg/'>
Uploaded with ImageShack.us

ராம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Jun 22, 2010 6:07 pm

செம்மொழி மாநாடு நடக்கும் கொடிசியா அரங்கத்திற்கு வெளியே மிக மிக பிரம்மான்டமான 1 லட்சம் பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்ட பந்தல்


Uploaded with ImageShack.us

ராம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jun 22, 2010 6:16 pm

ஆக கோவைவாசிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி
ஆளுங்கட்சியை திட்டிக்கொண்டு இருக்கிறார்கள் ENRU சொல்லுங்க
பின்ன என்ன ENTHA கட்சி மக்களுக்கு தொல்லை தராமல்
இருக்கு.இதுக்கு பண்ணின செலவ வேற ஏதாவது நல்ல திட்டங்களுக்கு செய்து இருக்கலாம்.



உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு Uஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு Dஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு Aஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு Yஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு Aஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு Sஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு Uஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு Dஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு Hஉலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 23, 2010 3:15 pm

பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ராம்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாடு 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jun 23, 2010 3:41 pm

ரரர இதனால் என்ன நன்மை ஏற்ப்படும் எந்த வகையில் தமிழை வளர்க்கும் என்று சொல்லுங்கள் இப்படி ஒரு மாநாடு ஏன் என புரியவில்லை கிண்டல் பண்ணவில்லை சொல்லுங்கள்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Jun 23, 2010 3:46 pm

உதயசுதா wrote:ஆக கோவைவாசிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி
ஆளுங்கட்சியை திட்டிக்கொண்டு இருக்கிறார்கள் ENRU சொல்லுங்க
பின்ன என்ன ENTHA கட்சி மக்களுக்கு தொல்லை தராமல்
இருக்கு.இதுக்கு பண்ணின செலவ வேற ஏதாவது நல்ல திட்டங்களுக்கு செய்து இருக்கலாம்.


என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள்.கோவை முழுவதும் அவனவன் கண்னில் நீர் வர மிகுந்த மகிழ்ச்சியுடன் கெம்மொழி மாநாட்டை கொன்டாடுகிரார்கள்.இன்றைய காலகட்டதில் "செம்மொழி நாடெனும் போதினிலே "என்ற பாரதி பாடலை 5000 பேர் சத்தமில்லாமல் ரசித்து பார்பது அதுவும் இளய தலைமுறை நடக்கவே முடியாத ஒன்று.ஆனால் செம்மொழி கலைவிழாவில் 5000 பேர் ஒரு பள்ளியில் நின்று அதனை ரசித்தது தான் மாநாட்டின் சாதனை.மக்கள் அந்த அளவு மாநாடு மாற்றி இறுக்கிறது
கோவை மக்கள் குறை சொல்ல வழியே இல்லை.

மாநாட்டின் விளைவாக பல கோடி ரூபாய் மதிப்பில் நகரம் முழுவதும் புதிய சாலைகள்,போக்குவரத்து நெரிசலை குறைக்க மூன்று புதிய சாலைகல்,மிக்கிய சாலையான திருச்சி சாலை 4 வழியாக்கபட்டது.அவினாசி சாலையும் திருச்சி சாலையும் புதிய மின்சார வர்கல் நிலது அடியில் பதிக்கபட்டன.மேட்டுபாளையம் சாலை 4 வழி பாதையாக மாற்ற பட இருக்கிறது.நகரம் முழுவதும் புதிய பேருந்து நிருத்தங்கள்,போக்குவரத்து சிங்நல்கள் என பல பல வேலைகள் நடந்து உள்ளன .அடுத்து 15 ஆன்டுகளில் நடைபெற வேண்டிய பனிகள் இப்பொதே முடிந்துவிட்டது .புதுபிக்கபட்ட ரயில் நிலையம் ,விமான நிலையம் .புதிய மேட்டுபாளையம் சாலை பேருந்து நிலயம் வேறு என்ன வேண்டும் கோவை வாசிகளுக்கு
ராம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக