Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு இடியுடன் மழை
4 posters
Page 1 of 1
தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு இடியுடன் மழை
வங்கக் கடலில் மழை மேகம் சூழ்ந்துள்ளதை அடுத்து தமிழகம் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒரு வாரமாக வெயில் கொளுத்தியது. இதனால் ஏற்பட்ட வெப்ப சலனத்தால், ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்தது.
தமிழகத்தை பொறுத்தவரை சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியதால் வளி மண்டலத்தில் வெப்ப சலனம் ஏற்பட்டு நேற்று முன்தினம் பரவலாக இடியுடன் மழை பெய்தது. தொண்டி, கன்னியாகுமரி, போளூர், சேந்தமங்கலம் ஆகிய இடங்களில் 30 மி.மீ மழை பெய்துள்ளது.
செஞ்சி, காரைக்கால், தஞ்சாவூர், வலங்கைமான், மானாமதுரை, சிவகங்கை, நத்தம், வேடசந்தூர் 20 மி.மீ, ஒரத்தநாடு, பாபநாசம், திருவிடைமருதூர், கொடைவாசல், மயிலாடு துறை, தக்கலை, வாணியம்பாடி, குமாரபாளையம், திருச்செங்கோடு, இளையான்குடி 10 மி.மீ மழை பெய்துள்ளது. இதை தொடர்ந்து சென்னையிலும் நேற்று முன்தினம் மாலை ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்தது.
சென்னையில் நேற்று பகலில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது. அனல்காற்று வீசியது. ஆனால் மாலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஒரு சில இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது ஒரு சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன. வீட்டின் கூரையும் காற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
நேற்று மதியம் வங்கக் கடலில் மழை மேகம் சூழ்ந்தது. இதன் காரணமாக ஆந்திராவில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழக மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
மேலும் வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள வெப்ப சலனம் காரணமாக மாலை, காலை நேரங்களில் இடியுடன் மழை பெய்யும்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு இடியுடன் மழை
புதுவையிலும் 'செம்மொழி மாநாடா?
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு இடியுடன் மழை
மழை வந்து கொஞ்சம் பூமித்தாயும் குளிரட்டும்...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Kay- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009
Re: தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு இடியுடன் மழை
மழை வராட்டி, நம் உடல் காய்ந்த 'வறாட்டி' ஆகிவிடும்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Similar topics
» தமிழகம், புதுவையில் நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்
» தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு; இடியுடன் கூடிய மழை பெய்யும்
» அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்
» எத்தனை நாட்களுக்கு கர்நாடகா, ஆந்திராவிடம் கையேந்தும் தமிழகம்
» சென்னை உட்பட தமிழகம் ,புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து மழை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|