ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூய்மையான அன்பு

+2
மஞ்சுபாஷிணி
V.Annasamy
6 posters

Go down

தூய்மையான அன்பு Empty தூய்மையான அன்பு

Post by V.Annasamy Thu Jun 24, 2010 3:05 pm

உள்ளத் தூய்மை உறவினை மேம்படுத்தும்;
கள்ளத் தனம் இல்லாத் தெள்ளத்
தெளிவான சிந்தனையே பகையை விரட்டும்.
அள்ளிப் பருகுவோம் அன்பினை.

அன்பினால் கடவுளும் கட்டுப் படுவார்.
முன்னர் பற்பல நிகழ்வினை அன்னை
தந்தை கூறக் கேட்டு மகிழ்தோமே.
விந்தைமிகு மூன்றெ ழுத்து.

அன்பிற்கு ஈடிணை உண்டோ, சொல்வீர்.
அன்பிற்கு உலகமே அடிமை. இன்ப,
துன்ப சுழற்சியில் எவரும் நாடுவது
நன்றான தொன்று இதுவே. தூய்மையான அன்பு 154550 தூய்மையான அன்பு 154550 தூய்மையான அன்பு 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

தூய்மையான அன்பு Empty Re: தூய்மையான அன்பு

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 24, 2010 3:53 pm

அன்புக்கான அழகு கவிதை
அறிவும் கட்டுண்டு போகும் அன்பில்
அள்ளக்குறையாத அட்சயப்பாத்திரம்
அன்பினால் நிரப்பப்பட்டதாம்
அகத்தில் தூய்மை கொண்டோரிடம்
அன்பும் வெகு எளிதாய் வந்தமருமாம்....

அழகு வார்த்தைகளால் அன்பை அன்பாய் வடித்த உங்களுக்கு அன்பு நன்றிகள் அண்ணாசாமி...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தூய்மையான அன்பு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தூய்மையான அன்பு Empty Re: தூய்மையான அன்பு

Post by V.Annasamy Thu Jun 24, 2010 3:56 pm

மஞ்சுபாஷிணி wrote:அன்புக்கான அழகு கவிதை
அறிவும் கட்டுண்டு போகும் அன்பில்
அள்ளக்குறையாத அட்சயப்பாத்திரம்
அன்பினால் நிரப்பப்பட்டதாம்
அகத்தில் தூய்மை கொண்டோரிடம்
அன்பும் வெகு எளிதாய் வந்தமருமாம்....

அழகு வார்த்தைகளால் அன்பை அன்பாய் வடித்த உங்களுக்கு அன்பு நன்றிகள் அண்ணாசாமி...

அன்பினை அடைக்கும் தாழில்லையே. அன்பு அன்பினைப் பன்மடங்காக்கிடுமே.
அன்பு பாராட்டுக்களுக்கு நன்றிகள் மஞ்சு. தூய்மையான அன்பு 677196 தூய்மையான அன்பு 677196 தூய்மையான அன்பு 677196 தூய்மையான அன்பு 677196
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

தூய்மையான அன்பு Empty Re: தூய்மையான அன்பு

Post by balakarthik Mon Aug 02, 2010 2:42 pm

V.Annasamy wrote:உள்ளத் தூய்மை உறவினை மேம்படுத்தும்;
கள்ளத் தனம் இல்லாத் தெள்ளத்
தெளிவான சிந்தனையே பகையை விரட்டும்.
அள்ளிப் பருகுவோம் அன்பினை.

அன்பினால் கடவுளும் கட்டுப் படுவார்.
முன்னர் பற்பல நிகழ்வினை அன்னை
தந்தை கூறக் கேட்டு மகிழ்தோமே.
விந்தைமிகு மூன்றெ ழுத்து.

அன்பிற்கு ஈடிணை உண்டோ, சொல்வீர்.
அன்பிற்கு உலகமே அடிமை. இன்ப,
துன்ப சுழற்சியில் எவரும் நாடுவது
நன்றான தொன்று இதுவே. தூய்மையான அன்பு 154550 தூய்மையான அன்பு 154550 தூய்மையான அன்பு 154550

நன்று கவிஞ்சரே எங்கள் அன்பு என்றும் உங்களோடு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் தூய்மையான அன்பு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தூய்மையான அன்பு Empty Re: தூய்மையான அன்பு

Post by V.Annasamy Mon Aug 02, 2010 2:44 pm

balakarthik wrote:
V.Annasamy wrote:உள்ளத் தூய்மை உறவினை மேம்படுத்தும்;
கள்ளத் தனம் இல்லாத் தெள்ளத்
தெளிவான சிந்தனையே பகையை விரட்டும்.
அள்ளிப் பருகுவோம் அன்பினை.

அன்பினால் கடவுளும் கட்டுப் படுவார்.
முன்னர் பற்பல நிகழ்வினை அன்னை
தந்தை கூறக் கேட்டு மகிழ்தோமே.
விந்தைமிகு மூன்றெ ழுத்து.

அன்பிற்கு ஈடிணை உண்டோ, சொல்வீர்.
அன்பிற்கு உலகமே அடிமை. இன்ப,
துன்ப சுழற்சியில் எவரும் நாடுவது
நன்றான தொன்று இதுவே. தூய்மையான அன்பு 154550 தூய்மையான அன்பு 154550 தூய்மையான அன்பு 154550

நன்று கவிஞ்சரே எங்கள் அன்பு என்றும் உங்களோடு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தூய்மையான அன்பு 678642 தூய்மையான அன்பு 678642 தூய்மையான அன்பு 678642 தூய்மையான அன்பு 678642 தூய்மையான அன்பு 678642 தூய்மையான அன்பு 154550 தூய்மையான அன்பு 154550 தூய்மையான அன்பு 154550 தூய்மையான அன்பு 154550 தூய்மையான அன்பு 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

தூய்மையான அன்பு Empty Re: தூய்மையான அன்பு

Post by அருண் Mon Aug 02, 2010 2:50 pm

அன்பு செய்வோம் பகமைனை வெறுப்போம்.........அன்பை பற்றி அருமையான கவிதை சொன்ன அண்ணா சாமி வாழ்த்துகள்........மேலும் தொடரட்டும்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தூய்மையான அன்பு Empty Re: தூய்மையான அன்பு

Post by V.Annasamy Mon Aug 02, 2010 2:53 pm

arun_vzp wrote:அன்பு செய்வோம் பகமைனை வெறுப்போம்.........அன்பை பற்றி அருமையான கவிதை சொன்ன அண்ணா சாமி வாழ்த்துகள்........மேலும் தொடரட்டும்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


தூய்மையான அன்பு 678642 தூய்மையான அன்பு 678642 தூய்மையான அன்பு 678642 தூய்மையான அன்பு 154550 தூய்மையான அன்பு 154550 தூய்மையான அன்பு 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

தூய்மையான அன்பு Empty Re: தூய்மையான அன்பு

Post by சபீர் Sat Aug 07, 2010 6:07 pm

மஞ்சுபாஷிணி wrote:அன்புக்கான அழகு கவிதை
அறிவும் கட்டுண்டு போகும் அன்பில்
அள்ளக்குறையாத அட்சயப்பாத்திரம்
அன்பினால் நிரப்பப்பட்டதாம்
அகத்தில் தூய்மை கொண்டோரிடம்
அன்பும் வெகு எளிதாய் வந்தமருமாம்....

அழகு வார்த்தைகளால் அன்பை அன்பாய் வடித்த உங்களுக்கு அன்பு நன்றிகள் அண்ணாசாமி...
தூய்மையான அன்பு 359383 தூய்மையான அன்பு 359383 தூய்மையான அன்பு 599303




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தூய்மையான அன்பு Empty Re: தூய்மையான அன்பு

Post by V.Annasamy Sat Aug 07, 2010 6:17 pm

சபீர் wrote:
மஞ்சுபாஷிணி wrote:அன்புக்கான அழகு கவிதை
அறிவும் கட்டுண்டு போகும் அன்பில்
அள்ளக்குறையாத அட்சயப்பாத்திரம்
அன்பினால் நிரப்பப்பட்டதாம்
அகத்தில் தூய்மை கொண்டோரிடம்
அன்பும் வெகு எளிதாய் வந்தமருமாம்....

அழகு வார்த்தைகளால் அன்பை அன்பாய் வடித்த உங்களுக்கு அன்பு நன்றிகள் அண்ணாசாமி...
தூய்மையான அன்பு 359383 தூய்மையான அன்பு 359383 தூய்மையான அன்பு 599303

நன்றி நண்பா
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

தூய்மையான அன்பு Empty Re: தூய்மையான அன்பு

Post by பிளேடு பக்கிரி Sat Aug 07, 2010 8:14 pm

தூய்மையான அன்பு 677196 தூய்மையான அன்பு 677196 தூய்மையான அன்பு 677196 தூய்மையான அன்பு 677196 தூய்மையான அன்பு 678642



தூய்மையான அன்பு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தூய்மையான அன்பு Empty Re: தூய்மையான அன்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum