ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ...

+5
V.Annasamy
Aathira
மஞ்சுபாஷிணி
அன்பு தளபதி
குடந்தை மணி
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

செம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ... Empty செம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ...

Post by குடந்தை மணி Thu Jun 24, 2010 2:42 pm

செம்மொழி அந்தஸ்து என்கிறார்களே?

"அந்தஸ்து" என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை என்ன வாக இருக்கும்??

தெரிந்தவர்கள் கூறவும்...


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

செம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ... Empty Re: செம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ...

Post by அன்பு தளபதி Thu Jun 24, 2010 2:44 pm

அந்தஸ்து நா பதவின்னு சொல்லல்லாம் இந்த மணின்னு பேர் வச்ச இப்படியெல்லாம் யோசிப்பாங்க போலருக்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

செம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ... Empty Re: செம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ...

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 24, 2010 2:44 pm

கௌரவம்?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

செம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

செம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ... Empty Re: செம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ...

Post by குடந்தை மணி Thu Jun 24, 2010 3:26 pm

மஞ்சுபாஷிணி wrote:கௌரவம்?

கௌரவம் தமிழ் அல்ல என்றே தோன்றுகிறது!!!

இது மொழி மதிப்பிடுதலின் நிலை கோல் -
உயர்நிலை - என்று கூறலாமா?


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

செம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ... Empty Re: செம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ...

Post by Aathira Thu Jun 24, 2010 3:30 pm

குடந்தை மணி wrote:செம்மொழி அந்தஸ்து என்கிறார்களே?

"அந்தஸ்து" என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை என்ன வாக இருக்கும்??

தெரிந்தவர்கள் கூறவும்...

மேன்மை ,பெருமிதம் , கெளரவம்


செம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ... Aசெம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ... Aசெம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ... Tசெம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ... Hசெம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ... Iசெம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ... Rசெம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ... Aசெம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

செம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ... Empty Re: செம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ...

Post by குடந்தை மணி Thu Jun 24, 2010 4:04 pm

தமிழ் விக்கிபீடியா வில் தேடினேன்


அந்தஸ்து குறியீடு



கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.



தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல்,
தேடல்


அந்தஸ்து குறியீடு என்பது பண மதிப்பில் உயர்ந்த அல்லது அரிதாகப்
பெறக்கூடிய, அதை வைத்திருப்பவரின் அந்தஸ்தை குறித்து காட்டவல்ல பொருட்கள்,
பதவிகள், பட்டங்கள், பரிசுகள் ஆகும்.

அந்தஸ்து குறியீடுகள் எல்லா இடங்களில் ஒரே வகையாக இருக்க தேவையில்லை.
எனினும் உலகமயமாதல் சூழலில் கூடுதலான உயர் வர்க்க மக்கள் ஒரே வகையான
அந்தஸ்து குறியீடுகளை நாடுகின்றனர்

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

செம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ... Empty Re: செம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ...

Post by V.Annasamy Thu Jun 24, 2010 4:11 pm

கௌரவம், பதவி என்ற சொற்கள் வட மொழியின் தாக்கத்தில் எழுந்தவை.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

செம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ... Empty Re: செம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ...

Post by குடந்தை மணி Thu Jun 24, 2010 4:17 pm

V.Annasamy wrote:கௌரவம், பதவி என்ற சொற்கள் வட மொழியின் தாக்கத்தில் எழுந்தவை.

சரியாக சொன்னீர் அண்ணா சாமி!

நம்மொழி உயர்தனிச்செம்மொழி !!!!!


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

செம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ... Empty Re: செம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ...

Post by சரவணன் Thu Jun 24, 2010 5:28 pm

அந்தஸ்து: பெ.

1 . தகுதி, நிலைமை, Status,standing.

2.(படிநிலைகளில்) உரிய இடம் rank (in a hierarchy )

நன்றி: கோனார் தமிழ் உரை.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

செம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ... Empty Re: செம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ...

Post by குடந்தை மணி Thu Jun 24, 2010 5:42 pm

பிச்சை - நீங்க பெரிய ஆள் தான்!


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

செம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ... Empty Re: செம்மொழிக்கு விழா கொண்டாடும் நேரத்தில் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum