ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே சென்றது இந்த பசுமை?

5 posters

Go down

எங்கே சென்றது இந்த பசுமை? Empty எங்கே சென்றது இந்த பசுமை?

Post by kalaimoon70 Thu Jun 24, 2010 2:36 pm

Enlarge this
image
Reduce
this image

Click to see
fullsize

எங்கே சென்றது இந்த பசுமை? Img0745n



எங்கே சென்றது இந்த பசுமை?
பூமிக்கு பச்சை கம்பளமாய்
கவிக்கு உறுதுணையாய்,
சுவாசிக்க தூயக்காற்றாய்,
மலைக்கு அழகாய்,
மழைக்கு முன்னுரையாய்
இலைக்கு இசையாய்
இருந்த பசுமை எங்கே ?
இருந்த இடம் தெரியாமல்
போனது எங்கே ?

மறந்த மரத்தை
இழந்த சுகத்தை,மீட்போம் ,
மரத்தை வளர்த்து.
வறுமையை போக்க,
இறந்த பசுமையை
அழைப்போம்!
மறந்தான் மனிதன் மரத்தை
என்ற பழியை போக்குவோம்!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

எங்கே சென்றது இந்த பசுமை? Empty Re: எங்கே சென்றது இந்த பசுமை?

Post by அன்பு தளபதி Thu Jun 24, 2010 2:38 pm

சொர்க்கம் இப்படிதான் இருக்குமோ நிலா சார் கவிதை சூப்பர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

எங்கே சென்றது இந்த பசுமை? Empty Re: எங்கே சென்றது இந்த பசுமை?

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 24, 2010 2:39 pm

பசுமை இழந்து
வறுமை சுமந்து
மரத்தை கொன்று
மனிதம் மறந்து
தொலைத்ததெல்லாம்
மீட்பதெப்போது??

மிக அருமையான வரிகள் கலைநிலா.. அன்பு வாழ்த்துக்கள்பா..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எங்கே சென்றது இந்த பசுமை? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

எங்கே சென்றது இந்த பசுமை? Empty Re: எங்கே சென்றது இந்த பசுமை?

Post by kalaimoon70 Thu Jun 24, 2010 8:25 pm

maniajith007 wrote:சொர்க்கம் இப்படிதான் இருக்குமோ நிலா சார் கவிதை சூப்பர்

இருந்தது .இப்போதிக்கு இல்லை....
நன்றி இளவலே....


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

எங்கே சென்றது இந்த பசுமை? Empty Re: எங்கே சென்றது இந்த பசுமை?

Post by kalaimoon70 Thu Jun 24, 2010 8:26 pm

மஞ்சுபாஷிணி wrote:பசுமை இழந்து
வறுமை சுமந்து
மரத்தை கொன்று
மனிதம் மறந்து
தொலைத்ததெல்லாம்
மீட்பதெப்போது??

மிக அருமையான வரிகள் கலைநிலா.. அன்பு வாழ்த்துக்கள்பா..


நன்றி தோழியே. உங்கள் ஊக்கம் தரும் பாராட்டுக்கு.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

எங்கே சென்றது இந்த பசுமை? Empty Re: எங்கே சென்றது இந்த பசுமை?

Post by அப்புகுட்டி Fri Jun 25, 2010 10:11 pm

மஞ்சுபாஷிணி wrote:பசுமை இழந்து
வறுமை சுமந்து
மரத்தை கொன்று
மனிதம் மறந்து
தொலைத்ததெல்லாம்
மீட்பதெப்போது??

மிக அருமையான வரிகள் கலைநிலா.. அன்பு வாழ்த்துக்கள்பா..

ஆமாம் அழகாய் சொன்னீர்கள் அக்கா
மாஸ்டர் சும்மா பின்னியுள்ளார் அன்பு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


எங்கே சென்றது இந்த பசுமை? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எங்கே சென்றது இந்த பசுமை? Empty Re: எங்கே சென்றது இந்த பசுமை?

Post by சரவணன் Fri Jun 25, 2010 10:12 pm

நல்ல சிந்தனை தொடருங்கள் மாஸ்டர்!!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எங்கே சென்றது இந்த பசுமை? Empty Re: எங்கே சென்றது இந்த பசுமை?

Post by kalaimoon70 Sat Jun 26, 2010 1:51 am

அப்புகுட்டி wrote:
மஞ்சுபாஷிணி wrote:பசுமை இழந்து
வறுமை சுமந்து
மரத்தை கொன்று
மனிதம் மறந்து
தொலைத்ததெல்லாம்
மீட்பதெப்போது??

மிக அருமையான வரிகள் கலைநிலா.. அன்பு வாழ்த்துக்கள்பா..

ஆமாம் அழகாய் சொன்னீர்கள் அக்கா
மாஸ்டர் சும்மா பின்னியுள்ளார் அன்பு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தோழரே ....


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

எங்கே சென்றது இந்த பசுமை? Empty Re: எங்கே சென்றது இந்த பசுமை?

Post by kalaimoon70 Sat Jun 26, 2010 1:52 am

பிச்ச wrote:நல்ல சிந்தனை தொடருங்கள் மாஸ்டர்!!!

நன்றி தோழரே ..உங்கள் மருமொளிக்ககவே ,தொடங்குவேன் ...... தொடர்கிறேன்............


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

எங்கே சென்றது இந்த பசுமை? Empty Re: எங்கே சென்றது இந்த பசுமை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum