ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மொழியே! தேனமுதே!

+6
மஞ்சுபாஷிணி
Aathira
V.Annasamy
kalaimoon70
ஹாசிம்
யாதுமானவள்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

செம்மொழியே! தேனமுதே!  Empty செம்மொழியே! தேனமுதே!

Post by யாதுமானவள் Thu Jun 24, 2010 2:28 pm

செம்மொழியே! தேனமுதே!
தொ. சூசைமிக்கேல்

அ’ழகான செந்தமிழே!‘’தாரக் கருப்பொருளே!

’ளகாத கல்லுள்ளும் ‘’ரமெனச் சுரப்பவளே!

’ளமெங்கும் ஒளியாகி, ‘’னுக்குள் உயிராகி,

’ழுத்தாலே கலையாகி ‘’ற்றமுடன் இருப்பவளே!

’யனெங்கள் வள்ளுவனின் அரியகுறள் மகுடமுடன்

’ய்யார நடைநடந்து ‘’ங்குபுகழ் சேர்ப்பவளே!

ஒள’டதமாய்ப் பிணிகளைந்து, அ‘ஃ’காமல் நிலைப்பவளே!


அறியாமைக் ‘கசட’றவே அறச்சரி‘த’ம் ‘ப’யின்‘ற’வளே!

ஆதிமுதல் எங்‘’னமும் அ‘’ர்எய்தாப் பேர‘’ங்கே!

செறிவுமிகு ‘ந’று‘’ணஞ்சால் செம்மொழியே தே‘ன’முதே!

பரிவுமிகு தா‘’ன்பே! ப‘ர’வுபுகழ்ச் சொல்‘’ழகே!

பைந்தமிழே! ‘வழ’க்கம்போல் வணக்கம், நின் ஒள்‘’டிக்கே!! -

By -தொ.சூசைமிக்கேல் (tsmina2000@yahoo.com)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

செம்மொழியே! தேனமுதே!  Empty Re: செம்மொழியே! தேனமுதே!

Post by ஹாசிம் Thu Jun 24, 2010 3:04 pm

தமிழுக்கே உண்டான இசை வடிவில்
அற்புதமாய் தொகுத்தழித்திருப்பது பாராட்டத்தக்கது
பகிர்வுக்கு நன்றி நன்றி


நேசமுடன் ஹாசிம்
செம்மொழியே! தேனமுதே!  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

செம்மொழியே! தேனமுதே!  Empty Re: செம்மொழியே! தேனமுதே!

Post by kalaimoon70 Thu Jun 24, 2010 3:12 pm

தோழரே ! நீங்கள் ரசித்த கவிதை அருமை .தமிழுக்கு ஒரு கவிதை,பாராட்டுக்கள் பகிர்வுக்கு.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

செம்மொழியே! தேனமுதே!  Empty Re: செம்மொழியே! தேனமுதே!

Post by V.Annasamy Thu Jun 24, 2010 3:16 pm

செம்மொழியினை செம்மையாய் மொழிந்துள்ளீர்கள்.
மூவினத்தையும் இனம் கண்டு தமிழையும் சுவைத்'தேன்'

வாழ்த்துக்கள்.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

செம்மொழியே! தேனமுதே!  Empty Re: செம்மொழியே! தேனமுதே!

Post by V.Annasamy Thu Jun 24, 2010 3:30 pm

// பைந்தமிழே! ‘வழ’க்கம்போல் வணக்கம், நின் ஒள்‘ள’டிக்கே!! -//

கவி, 'வழ'க்கம்போல் என்பதை தவிர்த்து 'ப[b]வழ[/b] மணியே' என்று எழுதி இருக்கலாம்.

இருப்பினும் உயரிய கருத்து செறிவான கவிதை.


Last edited by V.Annasamy on Thu Jun 24, 2010 3:31 pm; edited 1 time in total (Reason for editing : bold)
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

செம்மொழியே! தேனமுதே!  Empty Re: செம்மொழியே! தேனமுதே!

Post by Aathira Thu Jun 24, 2010 3:41 pm

V.Annasamy wrote:// பைந்தமிழே! ‘வழ’க்கம்போல் வணக்கம், நின் ஒள்‘ள’டிக்கே!! -//

கவி, 'வழ'க்கம்போல் என்பதை தவிர்த்து 'பவழ மணியே' என்று எழுதி இருக்கலாம்.

இருப்பினும் உயரிய கருத்து செறிவான கவிதை.

செம்மொழியே! தேனமுதே!  359383 செம்மொழியே! தேனமுதே!  359383 செம்மொழியே! தேனமுதே!  678642 செம்மொழியே! தேனமுதே!  678642
ஆனால் மிக அருமையான வடிவம், கருத்துச் செரிவு, சந்தம் எல்லாம் அமைந்துள்ள கவிதை.


செம்மொழியே! தேனமுதே!  Aசெம்மொழியே! தேனமுதே!  Aசெம்மொழியே! தேனமுதே!  Tசெம்மொழியே! தேனமுதே!  Hசெம்மொழியே! தேனமுதே!  Iசெம்மொழியே! தேனமுதே!  Rசெம்மொழியே! தேனமுதே!  Aசெம்மொழியே! தேனமுதே!  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

செம்மொழியே! தேனமுதே!  Empty Re: செம்மொழியே! தேனமுதே!

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 24, 2010 3:45 pm

மிக அருமையான பகிர்வு.. அன்பு நன்றிகள் யாதுமானவள்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

செம்மொழியே! தேனமுதே!  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

செம்மொழியே! தேனமுதே!  Empty Re: செம்மொழியே! தேனமுதே!

Post by V.Annasamy Thu Jun 24, 2010 3:46 pm

Aathira wrote:
V.Annasamy wrote:// பைந்தமிழே! ‘வழ’க்கம்போல் வணக்கம், நின் ஒள்‘ள’டிக்கே!! -//

கவி, 'வழ'க்கம்போல் என்பதை தவிர்த்து 'பவழ மணியே' என்று எழுதி இருக்கலாம்.

இருப்பினும் உயரிய கருத்து செறிவான கவிதை.

செம்மொழியே! தேனமுதே!  359383 செம்மொழியே! தேனமுதே!  359383 செம்மொழியே! தேனமுதே!  678642 செம்மொழியே! தேனமுதே!  678642
ஆனால் மிக அருமையான வடிவம், கருத்துச் செரிவு, சந்தம் எல்லாம் அமைந்துள்ள கவிதை.

செம்மொழியே! தேனமுதே!  325286 செம்மொழியே! தேனமுதே!  Icon_rr
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

செம்மொழியே! தேனமுதே!  Empty Re: செம்மொழியே! தேனமுதே!

Post by சரவணன் Thu Jun 24, 2010 4:40 pm

தமிழ்த் தாயே நீவிர் வாழ்க பல்லாண்டு!
அருமையான வரிகள்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

செம்மொழியே! தேனமுதே!  Empty Re: செம்மொழியே! தேனமுதே!

Post by பிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 5:00 pm

செம்மொழியே! தேனமுதே!  678642 செம்மொழியே! தேனமுதே!  678642 செம்மொழியே! தேனமுதே!  678642 செம்மொழியே! தேனமுதே!  678642 செம்மொழியே! தேனமுதே!  678642 செம்மொழியே! தேனமுதே!  678642



செம்மொழியே! தேனமுதே!  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

செம்மொழியே! தேனமுதே!  Empty Re: செம்மொழியே! தேனமுதே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum