ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெங்காயத்தினால் என்ன பலன்?

4 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 Empty வெங்காயத்தினால் என்ன பலன்?

Post by சபீர் Thu Jun 24, 2010 1:42 pm

First topic message reminder :

வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 20100624105633






வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து
தோன்றியது.



இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.வெங்காயத்தின்
காரத்தன்மைக்குக் காரணம்
அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும்.


இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு
கண்ணீர் வரவும் காணமாக
இருக்கிறது.


சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும்
ஒரே தன்மையை உடையன. ஒரே
பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே
நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.



பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப்
பயன்படுத்துகிறார்கள். நமது
பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம்
வகிக்கிறது. விஞ்ஞானிகள்
வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.


வெங்காயத்தை எப்படி
பயன்படுத்தினால்
, என்ன பலன்கள் கிடைக்கும்?





1. நாலைந்து
வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது
வெல்லத்தைச்
சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும்
, பித்த ஏப்பம் மறையும்.


2. சமஅளவு வெங்காயச்
சாறு
, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட
காதுவலி
, குறையும்.


3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய்
இரண்டையும் சம அளவில்
எடுத்து சூடாக்கி இளம்
சூட்டில் காதில்விட
, காது இரைச்சல் மறையும்.


4. வெங்காயத் தைத்
துண்டுகளாக நறுக்கி
, சிறிது இலவம் பிசினைத்தூள்
செய்து சேர்த்து
, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து
சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.



5. வெங்காய நெடி சில
தலைவலிகளைக் குறைக்கும்.
வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட
உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு
நீங்கும்


6. வெங்காயத்தைச்
சுட்டு
, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து
மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட
கட்டிகள் உடனே
பழுத்து உடையும்.



7. வெங்காயச் சாறு
சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும்.
இதை மோரில்
விட்டுக் குடிக்க இருமல் குறையும்.



8. வெங்காயச்
சாற்றையும்
, வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச்
சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி
, ஈறுவலி குறையும்.


9. வெங்காயப், வெங்காயத்தை
சமைத்து உண்ண உடல் வெப்பநிலை
சமநிலை ஆகும். மூலச்சூடு
தணியும்.



10. வெங்காயத்தை
அவித்து தேன்
, கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல்
பலமாகும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 Empty Re: வெங்காயத்தினால் என்ன பலன்?

Post by சபீர் Thu Jun 24, 2010 2:18 pm

ரிபாஸ் wrote:
சபீர் wrote:
ரிபாஸ் wrote:
இருங்க மாமு உங்கள நேர்ல வந்துதான் வெச்சிகிறேன்

நாங்க ஆண்சிங்கள் எங்களயெல்லாம் வைச்சிருக்கிற வேலையெல்லாம் வேனாம் ஆமா

சும்மா இப்படி பிலிம் காட்டாதிங்க ஒகே வா நாங்கல்லாம் ஒரு மாதிரி தெரியும்லே அந்த பயம் இருக்கணும் போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

எங்களுக்கு தெரியும் நீங்க வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 865843 வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 865843 வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 865843 வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 865843 என்று. வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 230655




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 Empty Re: வெங்காயத்தினால் என்ன பலன்?

Post by சபீர் Thu Jun 24, 2010 2:59 pm

மஞ்சுபாஷிணி wrote:வெங்காயத்துக்கு முத்து என்ற பெயர் அர்த்தமுள்ள லத்தீன் மொழியால் பெயரிடப்பட்ட யூனியோ சாரி ஆனியன் எத்தனை மருத்துவப்பொருளா இருக்குன்னு இதை படிக்கும்போது அறிந்தேன்...

நார்மலாவே வெங்காயம் எதிர்ப்பு சக்தி மிக்கது..

ரத்தவிருத்தி...

கான்சரை எதிர்க்கும் சக்தி கொண்டது....

கொழுப்பை கரைக்கும் அதி அற்புத சாதனம் இது......

ஆனால் வெங்காயத்தினால் எவ்ளோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ மருத்துவ குறிப்பு அதில் முக்கிய இடமாக மூளை பலமும் மூலச்சூடும் காலராவுக்கும் விஷம் முறிக்கும் பொருளாகவும் உறக்கம் வரவும் ஜலதோஷம் நீங்கவும் இப்படி ஒவ்வொன்றும் தந்திருப்பது சிறப்பு....

சாதாரணமாவே வெங்காயம் நான் உணவில் நிறைய சேர்ப்பேன்...... அதிக வெங்காயம் சேர்ப்பது நலம் என்று இதோ இந்த கட்டுரை மூலம் உணர்த்தியமைக்கு அன்பு நன்றிகள் சபீர்...

எனது இப்பதிவின் மூலம் நீங்கள் நிறைவான பலன் அடைவதைப்பார்த்து எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி அக்கா.உங்கள் அன்பான ஊக்குவிப்புக்கும் எனது அன்பு நன்றிகள் அக்கா. வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 154550 வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 154550 வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 154550 வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 154550 வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 154550 வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 154550 வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 154550 வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 154550 வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 154550 வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 154550 வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 154550 வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 154550




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 Empty Re: வெங்காயத்தினால் என்ன பலன்?

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 24, 2010 4:24 pm

சபீர் wrote: எனது இப்பதிவின் மூலம் நீங்கள் நிறைவான பலன் அடைவதைப்பார்த்து எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி அக்கா.உங்கள் அன்பான ஊக்குவிப்புக்கும் எனது அன்பு நன்றிகள் அக்கா. வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 154550 வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 154550 வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 154550 வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 154550 வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 154550 வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 154550 வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 154550 வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 154550 வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 154550 வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 154550 வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 154550 வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 154550


வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 678642 வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 154550


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 Empty Re: வெங்காயத்தினால் என்ன பலன்?

Post by சபீர் Sat Jun 26, 2010 12:24 pm

வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 678642 வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 678642 வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 678642 வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வெங்காயத்தினால் என்ன பலன்?  - Page 3 Empty Re: வெங்காயத்தினால் என்ன பலன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum