ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா முழுவதும் கோர்ட்டுகளில் விவாகரத்து பெறுவதற்காக 55 ஆயிரம் தம்பதிகள் காத்திருப்பு: விரைந்து முடிக்க மத்திய அரசு திட்டம்

4 posters

Go down

இந்தியா முழுவதும் கோர்ட்டுகளில் விவாகரத்து பெறுவதற்காக 55 ஆயிரம் தம்பதிகள் காத்திருப்பு: விரைந்து முடிக்க மத்திய அரசு திட்டம் Empty இந்தியா முழுவதும் கோர்ட்டுகளில் விவாகரத்து பெறுவதற்காக 55 ஆயிரம் தம்பதிகள் காத்திருப்பு: விரைந்து முடிக்க மத்திய அரசு திட்டம்

Post by ரபீக் Thu Jun 24, 2010 12:53 pm

இந்தியாவில் விவாகரத்து செய்யும் தம்பதிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. மும்பை, டெல்லி, பெங்களூர் நகரங்களில்தான் விவாகரத்து பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மும்பையில் சராசரியாக 7500 பேரும், டெல்லியில் 9 ஆயிரம் பேரும், பெங்களூரில் 3 ஆயிரம் பேரும் விவாகரத்து பெறுகிறார்கள். விவாகரத்து பெற ஒவ்வொரு தம்பதியும் 2 முதல் 4 ஆண்டுகள் வரை காத்திருக்க நேரிடுகிறது.

சில விவாகரத்து வழக்குகளில் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடப்பது உண்டு. அந்த வகையில் இந்தியா முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் தற்போது சுமார் 55 ஆயிரம் தம்பதிகள் விவாகரத்து பெற மனு கொடுத்து விட்டு காத்திருப்பது தெரியவந்துள்ளது.

விவாகரத்து வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக இந்து திருமண சட்டம் 1955-ல் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய சட்டத்திருத்தம் காரணமாக இனி தம்பதிகள் 2 வாரத்தில் விவாகரத்து பெற முடியும்.

விவாகரத்து வழக்குகள் நாடெங்கும் அதிகமாக குவிந்து கிடப்பதால் குடும்ப நலக்கோர்ட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று சட்ட மந்திரி வீரப்ப மொய்லி கூறினார். சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டதும் நிலுவையில் உள்ள விவாகரத்து வழக்குகள் அனைத்தும் விரைவாக விசாரித்து முடிக்கப்படும் என்று அவர் கூறினார்.

3 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள விவாகரத்து வழக்கு களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு முதலில் நடத்தி முடிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்தியா முழுவதும் கோர்ட்டுகளில் விவாகரத்து பெறுவதற்காக 55 ஆயிரம் தம்பதிகள் காத்திருப்பு: விரைந்து முடிக்க மத்திய அரசு திட்டம் Empty Re: இந்தியா முழுவதும் கோர்ட்டுகளில் விவாகரத்து பெறுவதற்காக 55 ஆயிரம் தம்பதிகள் காத்திருப்பு: விரைந்து முடிக்க மத்திய அரசு திட்டம்

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 24, 2010 12:58 pm

அச்சச்சோ என்னது இது... புரிதல் இல்லாததால் இப்படி எகிறுதே விவாகரத்து அதிகமா...

நல்லவேளை சென்னை பேரு வர்ல இதுல....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்தியா முழுவதும் கோர்ட்டுகளில் விவாகரத்து பெறுவதற்காக 55 ஆயிரம் தம்பதிகள் காத்திருப்பு: விரைந்து முடிக்க மத்திய அரசு திட்டம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இந்தியா முழுவதும் கோர்ட்டுகளில் விவாகரத்து பெறுவதற்காக 55 ஆயிரம் தம்பதிகள் காத்திருப்பு: விரைந்து முடிக்க மத்திய அரசு திட்டம் Empty Re: இந்தியா முழுவதும் கோர்ட்டுகளில் விவாகரத்து பெறுவதற்காக 55 ஆயிரம் தம்பதிகள் காத்திருப்பு: விரைந்து முடிக்க மத்திய அரசு திட்டம்

Post by அன்பு தளபதி Thu Jun 24, 2010 1:45 pm

ஒருவனுக்கு ஒருத்தின்னு சொன்ன நாடு இது கலிகாலம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இந்தியா முழுவதும் கோர்ட்டுகளில் விவாகரத்து பெறுவதற்காக 55 ஆயிரம் தம்பதிகள் காத்திருப்பு: விரைந்து முடிக்க மத்திய அரசு திட்டம் Empty Re: இந்தியா முழுவதும் கோர்ட்டுகளில் விவாகரத்து பெறுவதற்காக 55 ஆயிரம் தம்பதிகள் காத்திருப்பு: விரைந்து முடிக்க மத்திய அரசு திட்டம்

Post by ஹாசிம் Thu Jun 24, 2010 1:47 pm

உலக ஆசைகள் அதிகரித்து அத்தனையும் குற்றம் கண்டால் இப்படியான கொடுமை இதைவிட அதிகரிக்கும்


நேசமுடன் ஹாசிம்
இந்தியா முழுவதும் கோர்ட்டுகளில் விவாகரத்து பெறுவதற்காக 55 ஆயிரம் தம்பதிகள் காத்திருப்பு: விரைந்து முடிக்க மத்திய அரசு திட்டம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இந்தியா முழுவதும் கோர்ட்டுகளில் விவாகரத்து பெறுவதற்காக 55 ஆயிரம் தம்பதிகள் காத்திருப்பு: விரைந்து முடிக்க மத்திய அரசு திட்டம் Empty Re: இந்தியா முழுவதும் கோர்ட்டுகளில் விவாகரத்து பெறுவதற்காக 55 ஆயிரம் தம்பதிகள் காத்திருப்பு: விரைந்து முடிக்க மத்திய அரசு திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அனைத்து வானிலையிலும் லடாக்கை அணுகும் சாலை: பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசு அழுத்தம்
» துப்பினால் 'பைன்': நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்!
» 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 10 அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும்: மத்திய அரசு திட்டம்
» நாடு முழுவதும் செப்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு? மத்திய அரசு திட்டம்: கட்டுப்பாடுகள் என்னென்ன?
» வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக ரூ.10 ஆயிரம் கோடி வசூலித்த 21 அரசு வங்கிகள்: மத்திய அரசு தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum