ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி.

+8
சம்சுதீன்
அப்புகுட்டி
ஹாசிம்
அன்பு தளபதி
மஞ்சுபாஷிணி
திவா
சபீர்
kalaimoon70
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. Empty 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி.

Post by kalaimoon70 Thu Jun 24, 2010 11:54 am

ஈகரை !
என் மீது அக்கறை செலுத்தியது.
என் கவிதைக்கு,களமானது!
நட்புக்கு பாலமானது,
எனக்கு பலம் தந்தது.
கவிதைக்கு பலன் தந்தது.

முகம் அறியா முகவரிகளை
அறிய தந்தது.
நட்போடு நடமாட வைத்தது.
நம்பிக்கையை அறிமுகம் செய்தது.

ஈகரையானது எனக்கு
புன்னகை தந்தது,
எனது கவிதைக்கு
பரிசு தந்து மகிழ்வித்தது
தாயாகி என்னை அரவணைத்தது.
விசாலாமான என் கவிதைக்கு
ஈகரையே விலாசமானது.

என் சக தோழர்களுக்கும்,
தோழிகளுக்கும்,ஈகரைக்கும்
நன்றி என்று சொல்கிறேன்.
ஈகரை வளர வாழ்த்துகிறேன்.

7000 ம் பதிப்புக்கள் படைக்க இடம் தந்த ஈகரைக்கு நன்றி.
மனதில் இடம் தந்த தோழர்களுக்கும் ,தோழிகளுக்கும் நன்றி.
நட்புடன் என்றும்
கலைநிலா.....


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. Empty Re: 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி.

Post by சபீர் Thu Jun 24, 2010 1:21 pm

உங்கள் நன்றிக்கவிதை அருமை தோழரே.அத்தோடு நீங்கள் ஈகரைக்கும் எங்களுக்கும் கிடைந்த ஒரு பொக்கிசம் என்றுதான் நான் சொல்லுவேன் வந்த குருகிய காலத்துக்குல் உங்கள் வசிரமான வரிகள் கொண்டு எழுதப்பட்ட கவிதைகளுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது நண்பா.உங்களின் கவிதையிலிருந்து புறிந்து கொண்டோம் உங்கள் அன்பு பாசம் நிறைந்த மனதை.....என்றென்றும் எங்களோடு இனைந்திருங்கள் தோழரே இன்னும் நிறைய கற்றுக்கொள்ள இருக்கிறோம் நண்பா. 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. 599303 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. 599303 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. 599303 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. 599303 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. 599303 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. 599303




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. Empty Re: 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி.

Post by திவா Thu Jun 24, 2010 1:26 pm

சபீர் wrote:உங்கள் நன்றிக்கவிதை அருமை தோழரே.அத்தோடு நீங்கள் ஈகரைக்கும் எங்களுக்கும் கிடைந்த ஒரு பொக்கிசம் என்றுதான் நான் சொல்லுவேன் வந்த குருகிய காலத்துக்குல் உங்கள் வசிரமான வரிகள் கொண்டு எழுதப்பட்ட கவிதைகளுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது நண்பா.உங்களின் கவிதையிலிருந்து புறிந்து கொண்டோம் உங்கள் அன்பு பாசம் நிறைந்த மனதை.....என்றென்றும் எங்களோடு இனைந்திருங்கள் தோழரே இன்னும் நிறைய கற்றுக்கொள்ள இருக்கிறோம் நண்பா. 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. 599303 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. 599303 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. 599303 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. 599303 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. 599303 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. 599303
சியர்ஸ் சியர்ஸ்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. Empty Re: 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி.

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 24, 2010 1:31 pm

அருமையான சிறப்பான வரிகளால் ஈகரையை அலங்கரித்திருப்பது மிக மிக அருமை கலைமூன்....

அன்பு வாழ்த்துக்களுடனான பாராட்டுக்கள் அழகிய கவியால் 7000 ஆம் பதிவை பதித்தமைக்கு...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. Empty Re: 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி.

Post by அன்பு தளபதி Thu Jun 24, 2010 1:35 pm

இன்னும் பல்லாயிரம் வரிகள் எழுதுங்கள் இடமும் உள்ளது நிறைய இதயங்களும் உள்ளது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. Empty Re: 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி.

Post by ஹாசிம் Thu Jun 24, 2010 1:43 pm

அருமை ஈகரையால் நீரும்
உம்மால் ஈகரையும் சிறக்க
உம் நட்பில் நாங்களும் சிறந்து
உறவுகலந்ததில் ஆனந்தம்
நன்றி வரிகள் பாராட்டக்கூடியது வாழ்த்துகள் தோழரே..


நேசமுடன் ஹாசிம்
7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. Empty Re: 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி.

Post by kalaimoon70 Thu Jun 24, 2010 1:52 pm

சபீர் wrote:உங்கள் நன்றிக்கவிதை அருமை தோழரே.அத்தோடு நீங்கள் ஈகரைக்கும் எங்களுக்கும் கிடைந்த ஒரு பொக்கிசம் என்றுதான் நான் சொல்லுவேன் வந்த குருகிய காலத்துக்குல் உங்கள் வசிரமான வரிகள் கொண்டு எழுதப்பட்ட கவிதைகளுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது நண்பா.உங்களின் கவிதையிலிருந்து புறிந்து கொண்டோம் உங்கள் அன்பு பாசம் நிறைந்த மனதை.....என்றென்றும் எங்களோடு இனைந்திருங்கள் தோழரே இன்னும் நிறைய கற்றுக்கொள்ள இருக்கிறோம் நண்பா. 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. 599303 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. 599303 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. 599303 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. 599303 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. 599303 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. 599303

உங்கள் மேலானான நட்புகலந்த அன்பு ஊக்கம் தந்தது உண்மையே நன்றி தோழரே.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. Empty Re: 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி.

Post by kalaimoon70 Thu Jun 24, 2010 8:35 pm

திவா wrote:
சபீர் wrote:உங்கள் நன்றிக்கவிதை அருமை தோழரே.அத்தோடு நீங்கள் ஈகரைக்கும் எங்களுக்கும் கிடைந்த ஒரு பொக்கிசம் என்றுதான் நான் சொல்லுவேன் வந்த குருகிய காலத்துக்குல் உங்கள் வசிரமான வரிகள் கொண்டு எழுதப்பட்ட கவிதைகளுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது நண்பா.உங்களின் கவிதையிலிருந்து புறிந்து கொண்டோம் உங்கள் அன்பு பாசம் நிறைந்த மனதை.....என்றென்றும் எங்களோடு இனைந்திருங்கள் தோழரே இன்னும் நிறைய கற்றுக்கொள்ள இருக்கிறோம் நண்பா. 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. 599303 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. 599303 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. 599303 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. 599303 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. 599303 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. 599303
சியர்ஸ் சியர்ஸ்

நன்றி தோழரே ...


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. Empty Re: 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி.

Post by அப்புகுட்டி Fri Jun 25, 2010 2:44 am

நிச்சியமாக அனைத்தும் உண்மையான வரிகள் அடி மனதில் இருந்து வெளியான அன்பு வரிகள் மிகவும் மகிழ்ச்சி மாஸ்டர்
அன்பு வாழ்த்துக்கள்.

ஈகரையானது எனக்கு
புன்னகை தந்தது,
எனது கவிதைக்கு
பரிசு தந்து மகிழ்வித்தது
தாயாகி என்னை அரவணைத்தது.
விசாலாமான என் கவிதைக்கு
ஈகரையே விலாசமானது.

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்


7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. Empty Re: 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி.

Post by சம்சுதீன் Fri Jun 25, 2010 2:48 am

அருமை வரிகள் வாழ்த்துகள் நண்பரே! 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. 154550 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. 599303 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. 154550 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. 599303
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி. Empty Re: 7000 ம் பதிப்புக்கள் தந்த ஈகரைக்கு நன்றி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum