ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஜாவின் வாசனையால்.....

+8
srinihasan
asksulthan
mohan-தாஸ்
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
அன்பு தளபதி
kalaimoon70
ஹாசிம்
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ரோஜாவின் வாசனையால்..... Empty ரோஜாவின் வாசனையால்.....

Post by ஹாசிம் Thu Jun 24, 2010 10:21 am

ரோஜாவின் வாசனையால்..... 1526-800x533
சிவந்த மலரே...
வழியில் சென்ற நான்
ஈர்க்கும் வாசனையில்
மயங்கிய மதியில்
மீண்டேன் உன்னிடம்

சூட குழல் அற்ற என்னால்
சூடிக் கிடைக்கும் அழகை
பார்த்தே ரசிக்கிறேன்
முகர்ந்து தவிக்கிறேன்

இத்தனை குதூகலத்துடன்
அன்னை மடியில்
தவழும் உன்னை
அணைக்க நாடினேன்
முட்கள் தடுத்தன

உன் இதழில் என் இதழ் பதித்து
என்னாசை தீர்த்திட
முத்தம் ஒன்று கொடுத்து
மொத்தமாய் வாசம் பெற்றேன்
உன் வாசனையின் இளமையால்
பிரிய மனம் மறுக்கிறது



நேசமுடன் ஹாசிம்
ரோஜாவின் வாசனையால்..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ரோஜாவின் வாசனையால்..... Empty Re: ரோஜாவின் வாசனையால்.....

Post by kalaimoon70 Thu Jun 24, 2010 10:36 am

ரோஜா வாசனை தந்தது .அருமை தோழரே .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ரோஜாவின் வாசனையால்..... Empty Re: ரோஜாவின் வாசனையால்.....

Post by ஹாசிம் Thu Jun 24, 2010 1:51 pm

kalaimoon70 wrote:ரோஜா வாசனை தந்தது .அருமை தோழரே .

மிக்க நன்றி தோழரே...


நேசமுடன் ஹாசிம்
ரோஜாவின் வாசனையால்..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ரோஜாவின் வாசனையால்..... Empty Re: ரோஜாவின் வாசனையால்.....

Post by அன்பு தளபதி Thu Jun 24, 2010 2:32 pm

கவிதை சூப்பர் (செல்வமணி அடிக்கபோறார் ஜி )
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ரோஜாவின் வாசனையால்..... Empty Re: ரோஜாவின் வாசனையால்.....

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 24, 2010 3:44 pm

பூவின் அழகை
முகர்ந்து அறிந்து
தன்நிலை மறந்து
கொஞ்சும் இதழால்
பூவிதழ் ஒற்றி
முகம் மலர்ந்து
அகம் குளிர்ந்து
மணம் பெற்றேன்

அழகிய வரிகள் அழகிய மலருக்காக படத்துடன் மிக சிறப்பு ஹாசிம்.... அன்பு பாராட்டுக்கள்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரோஜாவின் வாசனையால்..... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ரோஜாவின் வாசனையால்..... Empty Re: ரோஜாவின் வாசனையால்.....

Post by ஹாசிம் Fri Jun 25, 2010 6:04 pm

maniajith007 wrote:கவிதை சூப்பர் (செல்வமணி அடிக்கபோறார் ஜி )

நீங்க அந்த ரோஜாவை நெனச்சிங்களோ.....


நேசமுடன் ஹாசிம்
ரோஜாவின் வாசனையால்..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ரோஜாவின் வாசனையால்..... Empty Re: ரோஜாவின் வாசனையால்.....

Post by அப்புகுட்டி Fri Jun 25, 2010 6:15 pm

அழகுக்கு அழகு சேர்க்கும்
உங்கள் அன்பு வரிகள்
அருமை கவியே
அன்பு நன்றிகள்
வாழ்த்துக்கள்.


ரோஜாவின் வாசனையால்..... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ரோஜாவின் வாசனையால்..... Empty Re: ரோஜாவின் வாசனையால்.....

Post by ஹாசிம் Sat Jun 26, 2010 10:15 am

மஞ்சுபாஷிணி wrote:பூவின் அழகை
முகர்ந்து அறிந்து
தன்நிலை மறந்து
கொஞ்சும் இதழால்
பூவிதழ் ஒற்றி
முகம் மலர்ந்து
அகம் குளிர்ந்து
மணம் பெற்றேன்

அழகிய வரிகள் அழகிய மலருக்காக படத்துடன் மிக சிறப்பு ஹாசிம்.... அன்பு பாராட்டுக்கள்...

மிக்க நன்றி அக்கா என் வரிகளை விட உங்கள் வரிகள் இன்னும் அருமை சேர்க்கிறது


நேசமுடன் ஹாசிம்
ரோஜாவின் வாசனையால்..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ரோஜாவின் வாசனையால்..... Empty Re: ரோஜாவின் வாசனையால்.....

Post by ஹாசிம் Sat Jun 26, 2010 7:09 pm

அப்புகுட்டி wrote:அழகுக்கு அழகு சேர்க்கும்
உங்கள் அன்பு வரிகள்
அருமை கவியே
அன்பு நன்றிகள்
வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி தோழா.........


நேசமுடன் ஹாசிம்
ரோஜாவின் வாசனையால்..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ரோஜாவின் வாசனையால்..... Empty Re: ரோஜாவின் வாசனையால்.....

Post by mohan-தாஸ் Sat Jun 26, 2010 7:11 pm

பல நாற்களின் பின் நண்பனின் கவிதையை படிக்கிறேன் அருமை தொடருங்கள் நானும் இனி உங்களோடு இணைந்தவானக........ ரோஜாவின் வாசனையால்..... 677196


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

ரோஜாவின் வாசனையால்..... Empty Re: ரோஜாவின் வாசனையால்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum