புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_vote_lcapகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_voting_barகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_vote_rcap 
19 Posts - 49%
mohamed nizamudeen
கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_vote_lcapகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_voting_barகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_vote_rcap 
5 Posts - 13%
heezulia

வேல்முருகன் காசி
கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_vote_lcapகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_voting_barகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_vote_rcap 
4 Posts - 10%
T.N.Balasubramanian
கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_vote_lcapகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_voting_barகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_vote_lcapகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_voting_barகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_vote_lcapகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_voting_barகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_vote_lcapகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_voting_barகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_vote_rcap 
141 Posts - 40%
ayyasamy ram
கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_vote_lcapகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_voting_barகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_vote_rcap 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_vote_lcapகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_voting_barகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_vote_lcapகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_voting_barகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai
கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_vote_lcapகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_voting_barகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_vote_rcap 
6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_vote_lcapகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_voting_barகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_vote_lcapகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_voting_barகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 24, 2010 10:19 am

தீய மற்றும் ஒழுங்கீனமான கட்டுரைகளை கொண்டுள்ளதாக கூறி கூகுள், யாகூ, எம்எஸ்என், யூ டியூப், பிங், அமேசான், ஹாட்மெயில் மற்றும் 6 இணைய தளங்களை தடை செய்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முகமத் சித்திக் என்பவர் லாகூர் உயர் நீதிமன்றத்தின் பகவல்பூர் கிளையில் இது தொடர்பாக தாக்கல் செய்திருந்த மனுவில் மேற்கூறிய இணைய தளங்கள், தீய கட்டுரைகள், செய்திகள் உள்ளிட்ட உள்ளடக்கங்களை கொண்டுள்ளதாகவும், எனவே இவற்றை தடை செய்ய வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இக்பால் சித்து, மேற்கூறிய இணைய தளங்களை உடனடியாக தடை செய்யுமாறு பாகிஸ்தான் தொலைதொடர்பு ஆணையத்திற்கு நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன் பாகிஸ்தான் தொலைதொடர்பு ஆணைய தலைவரையும் வருகிற 28 ஆம் தேதியன்று உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் இது தொடர்பாக தங்களுக்கு இதுவரை எவ்வித உத்தரவும் எழுத்துப்பூர்வமாக வரவில்லை என்றும், ஊடகங்களில் மட்டுமே இது தொடர்பான செய்தியை தாங்கள் பார்த்ததாகவும் பாகிஸ்தான் தொலைதொடர்பு ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 10:26 am

இவையெல்லாம் இல்லையென்றால் யாரிடம் போய் கேள்விகளைக் கேட்பது ? தெரியாத் விடயங்களுக்கு.முக்கியமாக கூகுல் அறிவாளி இல்லைன்னா?
பகிர்வுக்கு நன்றி ஈகரையின் செய்தி ஆசிரியர் ரபீக் கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை 678642 கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை 154550
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira

கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை Aகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை Aகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை Tகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை Hகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை Iகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை Rகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை Aகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jun 24, 2010 10:28 am

விரைவில் நெட்க்கு கூட தடை வரலாம் .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jun 24, 2010 10:30 am

அப்ப பாகிஸ்தானில் அறிவாளிகளே இருக்க மாட்டார்கள் இனிமே ....

மட சாம்பிராணிகள்......

நெருப்பு என்றால் சுடத்தான் செய்யும் அதற்காக எனக்கு நெருப்பே வேண்டாம் என்றால் என்ன ஆகும் ????????????????

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 11:25 am

நிர்மல் wrote:அப்ப பாகிஸ்தானில் அறிவாளிகளே இருக்க மாட்டார்கள் இனிமே ....

மட சாம்பிராணிகள்......

நெருப்பு என்றால் சுடத்தான் செய்யும் அதற்காக எனக்கு நெருப்பே வேண்டாம் என்றால் என்ன ஆகும் ????????????????

த்த்த்த்தூவம்..
கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை 359383 கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை 359383 கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை 678642

கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை Aகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை Aகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை Tகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை Hகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை Iகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை Rகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை Aகூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 24, 2010 12:47 pm

பாகிஸ்தான்ல செய்த ரொம்ப புத்திசாலித்தனமான செயல்களில் இதுவும் ஒன்றுன்னு நினைப்பு வேற அவங்களுக்கு.... கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை 168300

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு ரபீக்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 1:06 pm

என்ன கொடுமை சார் இது.... கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை 56667

கூகுள், யாகூ இணைய தளங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jun 24, 2010 1:38 pm

பொதுமக்கள் பயன் படுத்த தடை ஆனா தீவிர வாதிகள் இணையம் மூலம் தாக்குதல் நடத்த திட்டம் போடுவாங்க என்ன நாடு அது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக