புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_m10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10 
72 Posts - 65%
heezulia
மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_m10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10 
24 Posts - 22%
வேல்முருகன் காசி
மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_m10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_m10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_m10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10 
1 Post - 1%
viyasan
மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_m10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_m10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10 
264 Posts - 45%
heezulia
மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_m10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_m10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_m10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_m10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10 
18 Posts - 3%
prajai
மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_m10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_m10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_m10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_m10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_m10மொபைல் டேட்டா அழிந்து போனால்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் டேட்டா அழிந்து போனால்!


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu 24 Jun 2010 - 11:41

மொபைல் டேட்டா அழிந்து போனால்!
[
மொபைல் டேட்டா அழிந்து போனால்! Mobil01இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற்றைச்
சாதனமாக செயல்படுகிறது.போன், பாடல், வீடியோ, போட்டோ, இன்டர்நெட்,
இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக்
கையாளுதல், மெசேஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன் மூலம்
மேற்கொள்ளும் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து
போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய
சூழ்நிலை ஏற்பட்டால் என்னவாகும்? நம் அன்றாட வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும்
அல்லவா?
சில போன்களில் பி.சி. சூட் என்ற சாப்ட்வேர் தரப்பட்டு, அதன் மூலம் நம்
தகவல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்றிப் பின் மீண்டும் பெற்று
பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதி அனைத்து
போன்களுக்கும் கிடைப்பதில்லை.
இதே போல ஆன்லைனில் சேமித்து வைக்கக் கூடிய வசதி ஒன்றினை ஓர் இணைய தளம்
தருகிறது. இந்த சேவையின் பெயர் rSeven. இதனை என்ற முகவரியில் உள்ள
இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து, மொபைல் போனில் பதியவும்.
இந்த சாப்ட்வேர் வசதியும் சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உள்ள மொபைல்களில்
மட்டுமே செயல்படுகிறது. விண்டோஸ் மொபைல் பதிப்பு 6 மற்றும் அடுத்து
வந்தவை, சிம்பியன் எஸ்60, மூன்றாவது மற்றும் ஐந்தாவது எடிஷன் ஆகியவற்றில்
மட்டுமே இது செயல்படுகிறது.
இதனைப் பதிந்தவுடன் மிக எளிதாக, மொபைல் போனில் உள்ள அனைத்து
டேட்டாவினையும், இந்த தளத்தில் பதிந்து வைத்து, இவை தொலைந்து போகும்
காலத்தில் மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம்.




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மொபைல் டேட்டா அழிந்து போனால்! Logo12
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 24 Jun 2010 - 11:47

அறிய வேண்டிய தகவல்.பகிர்வுக்கு நன்றி மொபைல் டேட்டா அழிந்து போனால்! 678642 மொபைல் டேட்டா அழிந்து போனால்! 154550



மொபைல் டேட்டா அழிந்து போனால்! Aமொபைல் டேட்டா அழிந்து போனால்! Aமொபைல் டேட்டா அழிந்து போனால்! Tமொபைல் டேட்டா அழிந்து போனால்! Hமொபைல் டேட்டா அழிந்து போனால்! Iமொபைல் டேட்டா அழிந்து போனால்! Rமொபைல் டேட்டா அழிந்து போனால்! Aமொபைல் டேட்டா அழிந்து போனால்! Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu 24 Jun 2010 - 11:59

Aathira wrote:அறிய வேண்டிய தகவல்.பகிர்வுக்கு நன்றி மொபைல் டேட்டா அழிந்து போனால்! 678642 மொபைல் டேட்டா அழிந்து போனால்! 154550
நன்றி நன்றி சியர்ஸ்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 24 Jun 2010 - 12:00

பகிர்வுக்கு நன்றி

அன்பு மலர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue 6 Jul 2010 - 19:41

மொபைல் டேட்டா அழிந்து போனால்! 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக