ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி?

+3
சபீர்
ஹாசிம்
அப்புகுட்டி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? Empty ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி?

Post by அப்புகுட்டி Thu Jun 24, 2010 3:23 am

 ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? Human_face

நாம் ஒருவரைப் பார்த்தவுடன் அவர் ஆணா பெண்ணா என்பதை எப்படி பிரித்தறிகிறோம்? நமது மூளையில் இந்த வேறுபாடுகள் எவ்வாறு உணர்த்தப்படுகின்றன? இது ஒரு சுவையான ஆய்வு. மாண்ட்ரீல் பல்கலைக்கழக உளவியல் அறிஞர் இது பற்றிய ஓர் ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளார்.

படத்தில் காணும் androgynous தோற்றம் கொண்ட நபரின் நிறம், முகத்தில் உள்ள சில குறிப்பிட்ட பாகங்கள் இவற்றைக் கொண்டுதான் மனித மூளை ஆண்பெண் வேறுபாடுகளை விரைவாக பிரித்தறிகிறது. புருவங்கள் வாய்ப்பகுதி இவற்றில் காணப்படும் பளபளப்பினாலும் நமது மூளை ஆணையும் பெண்ணையும் தெரிந்துகொள்கிறது.

குமரப்பருவத்தில் மூக்கு, தாவாய், வாய், தாடை, கண்கள் ஆகிய உறுப்புகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்களை நமது மூளை வெகுவிரைவாக உள்வாங்கிக்கொள்கிறது.

30 நபர்களிடம் 300 Caucasian முகங்களின் புகைப்படங்களைக் கொடுத்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வுகளில் இருந்து கண்கள், வாய் இவற்றைச் சுற்றிலும் காணப்படும் பளபளப்பு பாலினத்தை பிரித்தறிவதில் மூளைக்கு உதவிசெய்கின்றது. இதுவரை கண் இமைகளுக்கும் புருவத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைக் கொண்டு பாலினத்தை மூளை வேறுபடுத்தி அறிவதாக நம்பப்பட்டுவந்தது. ஆனால் தற்போதைய ஆய்வுகளின்படி வாய், கண்கள் இவற்றை சுற்றியுள்ள சிவப்பு, பச்சை நிறங்களைக் கொண்டு பாலினம் பிரித்தறியப்படுகிறது. சிவப்பு மற்றும் பச்சை நிறங்களின் சேர்க்கையினால் கருமைநிறம் தோன்றும் என்பது நமக்குத் தெரியும்.


ஆண்-பெண் கூறுகளை உள்ளடக்கிய androgynous முகத்தின் நிறம் சிகப்பாக இருந்தால் ஆண் என்றும் பசுமையாக இருந்தால் பெண் என்றும் நம்முடைய மூளை பிரித்தறிகிறது. ஆனால் வாய்ப்பகுதியை பார்க்கும்போது இதற்கு நேர்மாறாக உணரப்படுகிறது. சாதாரணமாக பெண்களின் வாய் சிவப்பு நிறத்தில் இருப்பது ஒரு காரணம். ஓர் ஆணின் கண்புருவத்தைச் சுற்றியுள்ள பகுதி இருளாக இருக்கும். தோல் தடிமனாக இருப்பதே இந்த இருள் நிறத்திற்கு காரணம். இதே போன்று மேலுதடும் தாவாயும் உரோமங்கள் வளரும் பகுதி என்பதால் கருமையாக இருக்கும்.


 ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? Empty Re: ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி?

Post by ஹாசிம் Thu Jun 24, 2010 9:38 am

புதிய தகவல் பகிர்வுக்கு நன்றி அப்பு


நேசமுடன் ஹாசிம்
 ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

 ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? Empty Re: ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி?

Post by சபீர் Thu Jun 24, 2010 9:47 am

புதிய கண்டிபிடிப்பு புதிய தகவல் நன்றி அப்பு




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

 ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? Empty Re: ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி?

Post by ரிபாஸ் Thu Jun 24, 2010 9:54 am

புதிய கண்டிபிடிப்பு புதிய தகவல் நன்றி அப்பு ஜி மேலும் இப்படி அசத்துங்க ஜி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

 ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

 ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? Empty Re: ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி?

Post by அப்புகுட்டி Thu Jun 24, 2010 5:11 pm

ஹாசிம் wrote:புதிய தகவல் பகிர்வுக்கு நன்றி அப்பு
நன்றி நன்றி


 ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? Empty Re: ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி?

Post by அப்புகுட்டி Thu Jun 24, 2010 5:11 pm

சபீர் wrote:புதிய கண்டிபிடிப்பு புதிய தகவல் நன்றி அப்பு
நன்றி நன்றி


 ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? Empty Re: ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி?

Post by அப்புகுட்டி Thu Jun 24, 2010 5:12 pm

ரிபாஸ் wrote:புதிய கண்டிபிடிப்பு புதிய தகவல் நன்றி அப்பு ஜி மேலும் இப்படி அசத்துங்க ஜி
ஓகே!!!! ஓகே!!!!


 ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? Empty Re: ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி?

Post by சரவணன் Thu Jun 24, 2010 5:16 pm

Spoiler:

சரி எங்களை எப்படி வித்யாசம் கண்டு பிடிப்பீங்களாம்?................  ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? 230655  ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? 230655  ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? 230655
(கலாட்டாவிற்காக மட்டுமே)


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

 ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? Empty Re: ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி?

Post by அப்புகுட்டி Thu Jun 24, 2010 5:18 pm

பிச்ச wrote:
Spoiler:

சரி எங்களை எப்படி வித்யாசம் கண்டு பிடிப்பீங்களாம்?................  ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? 230655  ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? 230655  ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? 230655
(கலாட்டாவிற்காக மட்டுமே)

பிச்ச அப்போ இதான் நீங்களா சரிதான் போங்கள்(டி)


 ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? Empty Re: ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி?

Post by பிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 5:20 pm

பிச்ச wrote:
Spoiler:

சரி எங்களை எப்படி வித்யாசம் கண்டு பிடிப்பீங்களாம்?................  ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? 230655  ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? 230655  ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? 230655
(கலாட்டாவிற்காக மட்டுமே)

 ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? 403484  ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? 403484  ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? 403484  ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? 403484  ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? 403484  ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? 403484



 ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

 ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி? Empty Re: ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum