ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா)

+2
சரவணன்
பிளேடு பக்கிரி
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Empty செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா)

Post by பிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 1:38 am

துரைமுருகன் : அய்யா.... மக்கள் எல்லாரும் அப்துல் கலாம மாநாடுக்கு கூப்பிடலைன்னு பேசிக்கிறாங்க.....

கலைஞர்: தம்பி..... என்ன பிக்காளிதனமா மக்கள் விக்கல்னு பேசிகிட்டு இருக்கிற.....
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 44296

திருமாவளவன்: அப்ப யாரய்யா மாநாடுக்கு கூப்பிட்டு இருக்கீங்க....?

கலைஞர்: தம்பி..... கலாம கூப்பிட்டா மாநாடுக்கு அறிவாளிங்க மட்டும் தான் வருவாய்ங்க....
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Icon_lol

துரைமுருகன் (மனதில்) அப்ப நமக்குஅங்க என்ன வேலை....?
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 755837

கலைஞர்: தம்பி...துரை .. நீ என்ன நினைக்கிறன்னு எனக்கு தெரியும்.....
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 139731

திருமாவளவன்: அப்ப நாம பேசுறத கேட்க கூட்டம் வேண்டாமா...?
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 502589

கனி மொழி: dad ..... அப்ப வேலை இல்லாத வெட்டி பசங்களுக்கு தலைக்கு ஒரு பிரியாணியும், குவாட்டரும் கொடுத்து கூப்பிடுவோமா....?

கலைஞர்: daughter .. அதுக்கும் ஒரு வழி இருக்கு......

துரைமுருகன் : அது என்ன தலைவரே ....

கலைஞர்: அப்படி கேளுங்கடா ,,, என் சிங்க குட்டிகளா ...... அது...........

கனி மொழி: dad ..... நான் வேணும்னா ஒரு குத்தாட்டம் போடட்டுமா...? கூட்டம் வரும்லா.....
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 938222

துரைமுருகன் :
ராசா ராசா ராசா spectrum ராசா...... செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 806360

கலைஞர்: தம்பி துரை......அடக்கி வாசி.....
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 246975

கனி மொழி: அப்ப கூட்டத்தை கூட்ட என்ன வழி....dad ....?

கலைஞர்: மானாட மயிலாட புகழ் நமீதாவும்...... ஜாக்கெட்..... சாரி..... ஜாக்பாட் புகழ் குஷ்புவும் வராங்கோ....
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 182891

துரைமுருகன் திருமாவளவன்: ஹைய் .... ஜாலி .... எங்க ரெண்டு பேருக்கும் முதல் வரிசை சீட் போடுங்க....
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 95051 செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 95051 செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 95051

செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Namitha_Kushbo

செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Empty Re: செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா)

Post by சரவணன் Thu Jun 24, 2010 4:25 pm

செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Mk2

ஏ! மாப்புலேய்!

மானாட மயிலாட,ச்சி மாநாடு ஆரம்பிச்சுட்டு வாங்கலேய்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Empty Re: செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா)

Post by குடந்தை மணி Thu Jun 24, 2010 4:32 pm

நமீதா தமிழுக்கு என்ன செய்து விட்டார் !!!! இல்லை குஷ்பூ தான் என்ன செய்தார் தமிழுக்கு -

அறிந்தவர் அறிய தரவும்...

திரை கூத்தாடிகளை அழைத்து மக்கள் கூட்டத்தை கூட்ட விரும்புகிறாரோ? நம் தமிழ் மக்கள் , மக்கள் அல்ல மாக்கள் !!!!

கலைஞர் தொலைகாட்சி காணும் மாக்கள்

- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Empty Re: செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா)

Post by sathyan Thu Jun 24, 2010 4:35 pm

குடந்தை மணி wrote:நமீதா தமிழுக்கு என்ன செய்து விட்டார் !!!! இல்லை குஷ்பூ தான் என்ன செய்தார் தமிழுக்கு -

அறிந்தவர் அறிய தரவும்...

திரை கூத்தாடிகளை அழைத்து மக்கள் கூட்டத்தை கூட்ட விரும்புகிறாரோ? நம் தமிழ் மக்கள் , மக்கள் அல்ல மாக்கள் !!!!

கலைஞர் தொலைகாட்சி காணும் மாக்கள்

செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 453187 செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 453187
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Empty Re: செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா)

Post by சரவணன் Thu Jun 24, 2010 4:36 pm

குடந்தை மணி wrote:நமீதா தமிழுக்கு என்ன செய்து விட்டார் !!!! இல்லை குஷ்பூ தான் என்ன செய்தார் தமிழுக்கு -

அறிந்தவர் அறிய தரவும்...

திரை கூத்தாடிகளை அழைத்து மக்கள் கூட்டத்தை கூட்ட விரும்புகிறாரோ? நம் தமிழ் மக்கள் , மக்கள் அல்ல மாக்கள் !!!!

கலைஞர் தொலைகாட்சி காணும் மாக்கள்

சரி, நமிதா,குஷ்பு, இவங்களையெல்லாம் கூப்பிடலைனா நீதான் கோவைக்கு போவியா?
நம்ம பெங்களூரிலிருந்து? ஏண்டா குடந்தை மணி பதில் சொல்லு....பதில்
சொல்லிப் பாரு.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Empty Re: செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா)

Post by பிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 4:43 pm

குடந்தை மணி wrote:நமீதா தமிழுக்கு என்ன செய்து விட்டார் !!!! இல்லை குஷ்பூ தான் என்ன செய்தார் தமிழுக்கு -

அறிந்தவர் அறிய தரவும்...

திரை கூத்தாடிகளை அழைத்து மக்கள் கூட்டத்தை கூட்ட விரும்புகிறாரோ? நம் தமிழ் மக்கள் , மக்கள் அல்ல மாக்கள் !!!!

கலைஞர் தொலைகாட்சி காணும் மாக்கள்

சரியாக சொன்னிர்கள் நண்பா .... நம் நாட்டு மக்கள் திருந்த மாட்டார்கள்

செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Empty Re: செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா)

Post by Aathira Thu Jun 24, 2010 4:47 pm

பிளேடு பக்கிரி wrote:துரைமுருகன் : அய்யா.... மக்கள் எல்லாரும் அப்துல் கலாம மாநாடுக்கு கூப்பிடலைன்னு பேசிக்கிறாங்க.....

கலைஞர்: தம்பி..... என்ன பிக்காளிதனமா மக்கள் விக்கல்னு பேசிகிட்டு இருக்கிற.....
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 44296

திருமாவளவன்: அப்ப யாரய்யா மாநாடுக்கு கூப்பிட்டு இருக்கீங்க....?

கலைஞர்: தம்பி..... கலாம கூப்பிட்டா மாநாடுக்கு அறிவாளிங்க மட்டும் தான் வருவாய்ங்க....
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Icon_lol

துரைமுருகன் (மனதில்) அப்ப நமக்குஅங்க என்ன வேலை....?
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 755837

கலைஞர்: தம்பி...துரை .. நீ என்ன நினைக்கிறன்னு எனக்கு தெரியும்.....
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 139731

திருமாவளவன்: அப்ப நாம பேசுறத கேட்க கூட்டம் வேண்டாமா...?
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 502589

கனி மொழி: dad ..... அப்ப வேலை இல்லாத வெட்டி பசங்களுக்கு தலைக்கு ஒரு பிரியாணியும், குவாட்டரும் கொடுத்து கூப்பிடுவோமா....?
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Icon_lol

கலைஞர்: daughter .. அதுக்கும் ஒரு வழி இருக்கு......

துரைமுருகன் : அது என்ன தலைவரே ....

கலைஞர்: அப்படி கேளுங்கடா ,,, என் சிங்க குட்டிகளா ...... அது...........
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Icon_lol

கனி மொழி: dad ..... நான் வேணும்னா ஒரு குத்தாட்டம் போடட்டுமா...? கூட்டம் வரும்லா.....
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 938222

துரைமுருகன் :
ராசா ராசா ராசா spectrum ராசா...... செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 806360

கலைஞர்: தம்பி துரை......அடக்கி வாசி.....
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 246975

கனி மொழி: அப்ப கூட்டத்தை கூட்ட என்ன வழி....dad ....?

கலைஞர்: மானாட மயிலாட புகழ் நமீதாவும்...... ஜாக்கெட்..... சாரி..... ஜாக்பாட் புகழ் குஷ்புவும் வராங்கோ....
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 182891

துரைமுருகன் திருமாவளவன்: ஹைய் .... ஜாலி .... எங்க ரெண்டு பேருக்கும் முதல் வரிசை சீட் போடுங்க....
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 95051 செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 95051 செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 95051

செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Namitha_Kushbo

சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ர் செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 705463 செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 705463 செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 705463

செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Aசெம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Aசெம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Tசெம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Hசெம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Iசெம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Rசெம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Aசெம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Empty Re: செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா)

Post by பிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 4:51 pm

Aathira wrote:
பிளேடு பக்கிரி wrote:துரைமுருகன் : அய்யா.... மக்கள் எல்லாரும் அப்துல் கலாம மாநாடுக்கு கூப்பிடலைன்னு பேசிக்கிறாங்க.....

கலைஞர்: தம்பி..... என்ன பிக்காளிதனமா மக்கள் விக்கல்னு பேசிகிட்டு இருக்கிற.....
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 44296

திருமாவளவன்: அப்ப யாரய்யா மாநாடுக்கு கூப்பிட்டு இருக்கீங்க....?

கலைஞர்: தம்பி..... கலாம கூப்பிட்டா மாநாடுக்கு அறிவாளிங்க மட்டும் தான் வருவாய்ங்க....
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Icon_lol

துரைமுருகன் (மனதில்) அப்ப நமக்குஅங்க என்ன வேலை....?
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 755837

கலைஞர்: தம்பி...துரை .. நீ என்ன நினைக்கிறன்னு எனக்கு தெரியும்.....
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 139731

திருமாவளவன்: அப்ப நாம பேசுறத கேட்க கூட்டம் வேண்டாமா...?
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 502589

கனி மொழி: dad ..... அப்ப வேலை இல்லாத வெட்டி பசங்களுக்கு தலைக்கு ஒரு பிரியாணியும், குவாட்டரும் கொடுத்து கூப்பிடுவோமா....?
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Icon_lol

கலைஞர்: daughter .. அதுக்கும் ஒரு வழி இருக்கு......

துரைமுருகன் : அது என்ன தலைவரே ....

கலைஞர்: அப்படி கேளுங்கடா ,,, என் சிங்க குட்டிகளா ...... அது...........
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Icon_lol

கனி மொழி: dad ..... நான் வேணும்னா ஒரு குத்தாட்டம் போடட்டுமா...? கூட்டம் வரும்லா.....
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 938222

துரைமுருகன் :
ராசா ராசா ராசா spectrum ராசா...... செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 806360

கலைஞர்: தம்பி துரை......அடக்கி வாசி.....
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 246975

கனி மொழி: அப்ப கூட்டத்தை கூட்ட என்ன வழி....dad ....?

கலைஞர்: மானாட மயிலாட புகழ் நமீதாவும்...... ஜாக்கெட்..... சாரி..... ஜாக்பாட் புகழ் குஷ்புவும் வராங்கோ....
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 182891

துரைமுருகன் திருமாவளவன்: ஹைய் .... ஜாலி .... எங்க ரெண்டு பேருக்கும் முதல் வரிசை சீட் போடுங்க....
செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 95051 செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 95051 செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 95051

செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Namitha_Kushbo

சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ர் செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 705463 செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 705463 செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 705463
\\

செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 678642 செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 678642 செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 678642 செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 678642 செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 678642 செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 678642 செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 678642 செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) 678642

செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Empty Re: செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா)

Post by ரபீக் Thu Jun 24, 2010 4:58 pm

மானாட மயிலாட புகழ் கருணாநிதி நடத்தும் செம்மொழி மாநாட்டிற்கு குஷ்பூ, நமீதா போன்றோர் வந்தால்தானே கலை கட்டும்,
அதை விட்டு கலாம் வரலை என்றால் ,,,,,,, அநியாயம்

என்ன மச்சான் சௌக்கியமா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Empty Re: செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா)

Post by குடந்தை மணி Thu Jun 24, 2010 5:01 pm

பிச்ச wrote:
குடந்தை மணி wrote:நமீதா தமிழுக்கு என்ன செய்து விட்டார் !!!! இல்லை குஷ்பூ தான் என்ன செய்தார் தமிழுக்கு -

அறிந்தவர் அறிய தரவும்...

திரை கூத்தாடிகளை அழைத்து மக்கள் கூட்டத்தை கூட்ட விரும்புகிறாரோ? நம் தமிழ் மக்கள் , மக்கள் அல்ல மாக்கள் !!!!

கலைஞர் தொலைகாட்சி காணும் மாக்கள்

சரி, நமிதா,குஷ்பு, இவங்களையெல்லாம் கூப்பிடலைனா நீதான் கோவைக்கு போவியா?
நம்ம பெங்களூரிலிருந்து? ஏண்டா குடந்தை மணி பதில் சொல்லு....பதில்
சொல்லிப் பாரு.

தமிழை தானே வளர்த்தேன் என்றேன்ன்ய்ம் தருதலைக்காக செல்ல வில்லை

என் தாய்மொழி தமிழுக்காக செல்கிறேன்..

மேலும், இந்த நிகழ்வை கண்டு அதில் தி.மு,க. னை புகழும் நிலை காணப்பட்டால் இன்னும் பலமாக மு.க வை பற்றி பதியலாம் தானே!!

- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா) Empty Re: செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum