புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_lcapடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_voting_barடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
டிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_lcapடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_voting_barடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
டிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_lcapடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_voting_barடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
டிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_lcapடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_voting_barடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
டிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_lcapடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_voting_barடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
டிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_lcapடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_voting_barடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
டிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_lcapடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_voting_barடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_lcapடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_voting_barடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
டிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_lcapடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_voting_barடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
டிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_lcapடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_voting_barடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
டிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_lcapடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_voting_barடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
டிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_lcapடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_voting_barடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
டிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_lcapடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_voting_barடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
டிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_lcapடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_voting_barடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
டிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_lcapடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_voting_barடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
டிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_lcapடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_voting_barடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
டிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_lcapடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_voting_barடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிஸ்லெக்சியா-ஒரு பார்வை

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jun 23, 2010 11:57 pm

பொது
அறிகுறிகள்

  • பார்க்க நல்ல புத்திசாலிபோலவும், நல்ல ஆற்றொழுக்கு பேச்சும் உடையவராக
    இருக்க கூடும். ஆனால் அவரின் வகுப்பு மாணவர்களை போல எழுத படிக்க முடியாமல்
    தடுமாறுவார்கள்.
  • சோம்பேறி என்றோ, இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் உன்னால் முடியும்
    ஆனால் நீ உழைப்பதிலை என்று சொல்லும் வண்ணம் இருப்பார்கள்.
  • சில சமயம் நல்ல பொது ஞானம், அ றிவு உள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால்
    எந்த தேர்வும் நன்றாக எழுத மாட்டார்கள். ஆனால் அதே சமயம் கேள்விகள்
    கேட்டால் நன்றாக பதில் சொல்வர்கள்.
  • முட்டாளை போல தோற்றமும். தாழ்வு மனப்பான்மை கொண்டவராகவும், தனியே
    இருப்பதை விரும்புவராகவும் இருப்பார்கள்
  • நல்ல தொழில் திறமை கொண்டிருப்பார்கள். பாடுவது, ஓவிய வரைவது போன்ற
    கலைகளில் அல்லது நல்ல கருவிகளில் (Mechanics) தேர்ச்சி உடையவராக
    இருப்பார்கள்.
  • பகற்கனவு காண்பவராக இருக்க கூடும்
  • நல்ல படங்களுடன் கூடிய பாடங்கள், தானாகவே செய்யும் சோதனைகள் மூலம்
    கற்றல் இவற்றில் நல்ல தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களின்
    சிந்தனை படங்களையும் பார்க்க கூடிய விளக்கங்களாலும் மேலும் நுணுக்கம்
    பெறுகிறது.

பார்வை, படித்தல், மற்றும் எழுத்துப்பிழைகள்:

  • படிக்கும் போது தலை வலிப்பதாகவும் தலை சுற்றுவதாகவும் சொல்வார்கள்.
  • எழுத்துக்கள், எண்கள், சொற்கள் இவற்றில் பல குழப்பங்கள் இருக்கும்
  • திரும்ப திரும்ப வரும் சொற்களில் குழப்பம், மாறிவரும் எழுத்துக்களின்
    தடுமாற்றம், எழுத்துக்களை மாற்றி படித்தல் இவை சாதாரண நிகழ்வுகள்.
  • கண்களில் குறை இருப்பதாக சொல்வார்கள். ஆனால் கண்களிலோ பார்வையில் ஒரு
    குறையும் இருக்காது
  • அதிக நேரம் கேட்பதுபோல உணர்வார்கள், சொல்லாததை சொன்னதாகவோ சின்ன சின்ன
    சப்தங்கள் கூட கவனத்தை சிதைக்க கூடியதாக உணர்வார்கள். அதிக மன அழுத்தம்
    இருப்பின் தவறுகள் அதிகம் செய்வார்கள். மேலும் முழுமையான வாக்கியங்கள்
    அமைக்க மிகவும் கஷ்டப்படுவார்கள்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா டிஸ்லெக்சியா-ஒரு பார்வை  154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jun 23, 2010 11:59 pm

பல பெற்றோர்கள் அறியாமையால் இதை குழந்தைகளிடம் கண்டறியாமல் உள்ளனர்.இதனை கண்டறிந்து திருத்தும் பங்கு ஆசிரியடமே சேரும்.குழந்தைகளுக்கு மட்டுமல்ல,வயதானவர்களுக்கும் இந்த நோய் வரலாம் .பெரும் மருத்துவர்களாகவும் கற்றறிந்த கணித மேதைகளுக்கு கூட வயதான பின்பு இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் .
அவர்களுக்கான அறிகுறிகள் :
வலப்புறம் இடப்புறம் பாகுபாடறிய திணறுவார்கள் . இதனால் வாகனங்கள் ஓட்டும்போழுது பெரும் சிக்கல் உண்டாகிறது.இதற்காக கைகளில் அடையாளம் வைத்துக்கொள்கிறார்கள் .(உதாரணமாக வலக்கை என்றால்
கடிகாரம் இருக்கும் ).எண்களில் குழப்பம் வருகிறது,எளிய கணக்குகளில் கூட இதே நிலைமைதான் .பெரிய கடைக் காரர்கள் கூட எளிய கணக்குகளுக்கு கூட கால்குலேட்டரைத் தேடுவர் .டிச்லக்சியாவினால் கூட இந்த நிலைமை வரலாம் .

இதைக் கண்டுபிடிப்பது எப்படி ?.சில மதிப்பீடு முறைகள் உள்ளன .தங்களுக்கு இந்த அறிகுறி தென்பட்டால் நல்ல மன நல மருத்துவரை அணுகவும்.

http://www.testdyslexia.com/

இதற்கு முழுமையான தீர்வு இதுவரை இல்லை ,ஆனால் உடன் இருப்பவர்களின் ஆதரவும் அன்பும் அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.மேலும் உரிய பயிற்சியாளர்களிடம் இவர்கள் ஆலோசனை கேட்பது நலம் .
டிஸ்லாக்சியா சாதனையாளர்களின் பட்டியல் இதோ:
மோனலிசா ஓவியப்புகழ் லிய நார்டுவோ டா வின்சி , மைக்கல் ஏஞ்சலோ ,ஹியூவ்லட்
(hp),பார்லே(parle),வில்லியம் ரிக்லி,ஆங்கில எழுத்தாளர் அகத்தா கிறிஸ்டி ,எடிசன் ,மைக்கேல் பாரடே ,ஹென்றி போர்டு(போர்டு மோட்டார்ஸ் ) , வின்ஸ்டன் சர்ச்சில் , ஒட்ரு வில்சன் ,வால்ட் டிஸ்னி ,ஸ்டீவ் ஜாப்ஸ் (ஆப்பிள் கம்பியூட்டர்) ,ஜார்ஜு புஷ் ,நடிகர் அபிஷேக் பச்சன் ,ஹாரி ஆண்டெர்சன் .

ஒரு சிலரைத்தான் குறிப்பிட்டுள்ளேன்.சாதனையார்களின் பட்டியல் கணக்கிலடங்கா!!

தீதும் நன்றும் பிறர் தர வாரா டிஸ்லெக்சியா-ஒரு பார்வை  154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 12:04 am

நிலாஜி,ஆதிரா திருவாட்டி.
இருவருக்கு மீண்டும் ஒருவாட்டி,
என் நன்றிகள்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Jun 24, 2010 12:19 am

பிச்ச wrote:நிலாஜி,ஆதிரா திருவாட்டி.
இருவருக்கு மீண்டும் ஒருவாட்டி,
என் நன்றிகள்!
எழுதத் தூண்டிய ஆதிரா அக்காவுக்கு உங்கள் நன்றிகள் உரித்தாகட்டும்

நன்றி பிச்ச . .ஆனா இதுமாதிரி தேர்வுகள அப்படியே
நம்பிட கூடாது .அமெரிக்க பள்ளிகளில் இப்படி தேர்வு செய்து நல்லா இருக்குற மாணவர்கள கூட மனநோயாளி ஆக்கிட்டாங்க!

தீதும் நன்றும் பிறர் தர வாரா டிஸ்லெக்சியா-ஒரு பார்வை  154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 12:34 am

நிலாசகி wrote:
பிச்ச wrote:நிலாஜி,ஆதிரா திருவாட்டி.
இருவருக்கு மீண்டும் ஒருவாட்டி,
என் நன்றிகள்!
எழுதத் தூண்டிய ஆதிரா அக்காவுக்கு உங்கள் நன்றிகள் உரித்தாகட்டும்

நன்றி பிச்ச . .ஆனா இதுமாதிரி தேர்வுகள அப்படியே
நம்பிட கூடாது .அமெரிக்க பள்ளிகளில் இப்படி தேர்வு செய்து நல்லா இருக்குற மாணவர்கள கூட மனநோயாளி ஆக்கிட்டாங்க!
டிஸ்லெக்சியா-ஒரு பார்வை  Icon_eek டிஸ்லெக்சியா-ஒரு பார்வை  Icon_eek டிஸ்லெக்சியா-ஒரு பார்வை  Icon_eek
நன்றி நிலா ஜி!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 1:07 am

நிலாஜி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி.. தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் உங்கள் பதிவிலும் சிவாவின் பதிவிலும் அதிகம் உள்ளன்.. டிஸ்லெக்சியா-ஒரு பார்வை  678642 டிஸ்லெக்சியா-ஒரு பார்வை  154550

டிஸ்லெக்சியா-ஒரு பார்வை  Aடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  Aடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  Tடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  Hடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  Iடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  Rடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  Aடிஸ்லெக்சியா-ஒரு பார்வை  Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக