ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் !

+9
அப்புகுட்டி
அன்பு தளபதி
mohan-தாஸ்
சபீர்
திவா
Aathira
சிவா
சரவணன்
kalaimoon70
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் ! Empty வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் !

Post by kalaimoon70 Wed Jun 23, 2010 11:05 pm

வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் ! Hanging%20Bridge%20China%20-%20009

புல்லும் இங்கு ஆயுதமாகும்,
மலையைத் தாண்ட உபயோகமாகும்,
இந்த புகைப்படம் உதாரணமாகும்.

புல்லும் ஒன்று சேர்ந்தால் வலிமையாகும்,
கடக்க வழியாகும்.
பாறைக்கும் ,புதிய பாதையாகும்.

வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம்,
என்ற பழமொழி இங்கு உண்மையாகும்,
படத்தைப் பார்த்தல் புரிந்துபோகும்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் ! Empty Re: வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் !

Post by சரவணன் Wed Jun 23, 2010 11:10 pm

அருமை.....உண்மை
நன்றிகள் மாஸ்டர்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் ! Empty Re: வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் !

Post by சிவா Wed Jun 23, 2010 11:12 pm

அருமை மாஸ்டர்!


வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் ! Empty Re: வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் !

Post by Aathira Wed Jun 23, 2010 11:12 pm

இதுக்கு எடுத்துக்காட்டு ஈகரையின் வழி நடத்துன்ர் கலைநிலாவும் தான். வாழ்த்துக்கள் தோழரே.. வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் ! 678642 வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் ! 154550


வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் ! Aவல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் ! Aவல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் ! Tவல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் ! Hவல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் ! Iவல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் ! Rவல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் ! Aவல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் ! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் ! Empty Re: வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் !

Post by சரவணன் Wed Jun 23, 2010 11:14 pm

சிவா wrote:அருமை மாஸ்டர்!
என்னா தலை ரெம்பா நாளா ஆச்ச நம்ம கலாச்சி கதைச்சி!
லா!
நல்லாயிருக்கிலா? வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் ! 154550


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் ! Empty Re: வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் !

Post by திவா Wed Jun 23, 2010 11:37 pm

சிறிது முன் தான் புல்லால் உருவான பாலம் பற்றிய படங்களை பார்த்தேன் அதற்குள் அதனை வைத்து கவிதை வரைந்துலீர்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் ! Empty Re: வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் !

Post by kalaimoon70 Thu Jun 24, 2010 10:31 am

பிச்ச wrote:அருமை.....உண்மை
நன்றிகள் மாஸ்டர்.

மறுமொழிக்கு நன்றி தோழரே .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் ! Empty Re: வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் !

Post by சபீர் Thu Jun 24, 2010 10:45 am

Aathira wrote:இதுக்கு எடுத்துக்காட்டு ஈகரையின் வழி நடத்துன்ர் கலைநிலாவும் தான். வாழ்த்துக்கள் தோழரே.. வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் ! 678642 வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் ! 154550
வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் ! 359383 வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் ! 359383

படத்தோடு கூடிய அழகிய வரிகள் கொண்ட கவிதை சூப்பர் நண்பா.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் ! Empty Re: வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் !

Post by kalaimoon70 Wed Jun 30, 2010 11:44 am

சிவா wrote:அருமை மாஸ்டர்!

நன்றி தலை.உங்கள் ஊக்கமான மறுமொழிக்கு .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் ! Empty Re: வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் !

Post by kalaimoon70 Thu Jul 01, 2010 11:21 am

திவா wrote:சிறிது முன் தான் புல்லால் உருவான பாலம் பற்றிய படங்களை பார்த்தேன் அதற்குள் அதனை வைத்து கவிதை வரைந்துலீர்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தோழரே உங்கள் பாராட்டுக்கு ..
நன்றி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் ! Empty Re: வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum