Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Harriz |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
15,000 பதிவுகளைக் கடந்த ஈகரையின் தலைமை வழி நடத்துனர் அன்புச் ச்கோதரர் சபீரை வாழ்த்துவோம்
+21
mohan-தாஸ்
செந்தில்
உதயசுதா
பிளேடு பக்கிரி
ஹனி
சபீர்
மீனா
ரிபாஸ்
srinihasan
சாந்தன்
ராஜா
ரபீக்
ஹாசிம்
மஞ்சுபாஷிணி
அப்புகுட்டி
சரவணன்
சிவா
kalaimoon70
திவா
நிலாசகி
Aathira
25 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
15,000 பதிவுகளைக் கடந்த ஈகரையின் தலைமை வழி நடத்துனர் அன்புச் ச்கோதரர் சபீரை வாழ்த்துவோம்
First topic message reminder :
நேசத்தால் நீட்டும் கரம்தான்
தென்றலாம் எழுத்துத் தேரில்
தேசத்தை நீந்தி வந்துபூ
வாசத்தைக் காட்டி அழைக்கும்!
நேரினில் கண்ட தில்லை; நிறைவாய்
நெஞ்சினில் கண்டு கொண்டேன்
பாரினில் தம்பி உன்னை
யாரோ பாசத்தில் விஞ்சி நிற்பார்!
தாரகை கண்டு பூக்கும்
வெள்ளை அல்லியாய் உள்ளம்கொண்டாய்
வீணது சொன்ன போதும் அன்பாய்
விரும்பிநீ ஏற்றுக் கொண்டாய்!
எறும்பதும் தோற்றுப் போகும்
எளியன் உன்சுறு சுறுப்பில்!
இமயமும் சின்ன தாகும் உன்
படைப்பதின் குவியல் முன்னே!
ஏழைஎன் மனமதில் கருத்து இல்லை
ஏத்துசொல் மந்திரம் கற்க வில்லை
கையிலான் வடித்த சிலையாய் வாழ்த்து
வரைந் திட்டேன் கனிவாய் வாழ்க!!
இன்னும் பல்லாயிரம் பதிவுகளுடன், அன்பால் உறவுகளை மகிழ்வித்து ஈகரையை வலம் வர மனமார்ந்த வாழ்த்துக்கள் சபீர்!
அன்புடன்
ஆதிரா..
நேசத்தால் நீட்டும் கரம்தான்
தென்றலாம் எழுத்துத் தேரில்
தேசத்தை நீந்தி வந்துபூ
வாசத்தைக் காட்டி அழைக்கும்!
நேரினில் கண்ட தில்லை; நிறைவாய்
நெஞ்சினில் கண்டு கொண்டேன்
பாரினில் தம்பி உன்னை
யாரோ பாசத்தில் விஞ்சி நிற்பார்!
தாரகை கண்டு பூக்கும்
வெள்ளை அல்லியாய் உள்ளம்கொண்டாய்
வீணது சொன்ன போதும் அன்பாய்
விரும்பிநீ ஏற்றுக் கொண்டாய்!
எறும்பதும் தோற்றுப் போகும்
எளியன் உன்சுறு சுறுப்பில்!
இமயமும் சின்ன தாகும் உன்
படைப்பதின் குவியல் முன்னே!
ஏழைஎன் மனமதில் கருத்து இல்லை
ஏத்துசொல் மந்திரம் கற்க வில்லை
கையிலான் வடித்த சிலையாய் வாழ்த்து
வரைந் திட்டேன் கனிவாய் வாழ்க!!
இன்னும் பல்லாயிரம் பதிவுகளுடன், அன்பால் உறவுகளை மகிழ்வித்து ஈகரையை வலம் வர மனமார்ந்த வாழ்த்துக்கள் சபீர்!
அன்புடன்
ஆதிரா..
Last edited by Aathira on Wed Jun 23, 2010 10:57 pm; edited 1 time in total
Re: 15,000 பதிவுகளைக் கடந்த ஈகரையின் தலைமை வழி நடத்துனர் அன்புச் ச்கோதரர் சபீரை வாழ்த்துவோம்
நிலாசகி wrote:வாழ்த்துகள் தம்பி!தினம் உங்களுக்கு வாழ்த்து சொல்லணும் போல
வாழ்த்துக்கள் சபீர்
Re: 15,000 பதிவுகளைக் கடந்த ஈகரையின் தலைமை வழி நடத்துனர் அன்புச் ச்கோதரர் சபீரை வாழ்த்துவோம்
இனிய நல்வாழ்த்துக்கள் சபீர் ... இன்னும் பல்லாயிரம் பதிவுகள் பதிய என் இனிய வாழ்த்துக்கள்
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: 15,000 பதிவுகளைக் கடந்த ஈகரையின் தலைமை வழி நடத்துனர் அன்புச் ச்கோதரர் சபீரை வாழ்த்துவோம்
என் மனமார்ந்த வாழ்த்துகள் தோழா.....
Re: 15,000 பதிவுகளைக் கடந்த ஈகரையின் தலைமை வழி நடத்துனர் அன்புச் ச்கோதரர் சபீரை வாழ்த்துவோம்
மாமு வாழ்த்துக்கள் மாமு மேலும் மேலும் பல்லாயிரம்களை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: 15,000 பதிவுகளைக் கடந்த ஈகரையின் தலைமை வழி நடத்துனர் அன்புச் ச்கோதரர் சபீரை வாழ்த்துவோம்
சபீர் அண்ணாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்......
அன்புடன்
மீனா
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
Re: 15,000 பதிவுகளைக் கடந்த ஈகரையின் தலைமை வழி நடத்துனர் அன்புச் ச்கோதரர் சபீரை வாழ்த்துவோம்
Aathira wrote:
நேசத்தால் நீட்டும் கரம்தான்
தென்றலாம் எழுத்துத் தேரில்
தேசத்தை நீந்தி வந்துபூ
வாசத்தைக் காட்டி அழைக்கும்!
நேரினில் கண்ட தில்லை; நிறைவாய்
நெஞ்சினில் கண்டு கொண்டேன்
பாரினில் தம்பி உன்னை
யாரோ பாசத்தில் விஞ்சி நிற்பார்!
தாரகை கண்டு பூக்கும்
வெள்ளை அல்லியாய் உள்ளம்கொண்டாய்
வீணது சொன்ன போதும் அன்பாய்
விரும்பிநீ ஏற்றுக் கொண்டாய்!
எறும்பதும் தோற்றுப் போகும்
எளியன் உன்சுறு சுறுப்பில்!
இமயமும் சின்ன தாகும் உன்
படைப்பதின் குவியல் முன்னே!
ஏழைஎன் மனமதில் கருத்து இல்லை
ஏத்துசொல் மந்திரம் கற்க வில்லை
கையிலான் வடித்த சிலையாய் வாழ்த்து
வரைந் திட்டேன் கனிவாய் வாழ்க!!
இன்னும் பல்லாயிரம் பதிவுகளுடன், அன்பால் உறவுகளை மகிழ்வித்து ஈகரையை வலம் வர மனமார்ந்த வாழ்த்துக்கள் சபீர்!
அன்புடன்
ஆதிரா..
அன்பு அக்காவின் பாசக்கவிவரிகள் பார்த்து நான் இன்பத்தின் உச்சிக்கே சென்றுவிட்டேன். உங்கள் வாழ்த்தின் மகிழ்ச்சியில் இன்னும் பல ஆயிரம் பதிவுகளைக்கடந்திடலாம் போல் உள்ளது ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம் அக்கா.அத்தனைபாசவரிகளும் என்னுள்ளமெனும் ஏட்டில் பதிந்து விட்டது அக்கா மிக்க மகிழ்ச்சி என் மனமார்ந்த நன்றிகள் அக்கா.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: 15,000 பதிவுகளைக் கடந்த ஈகரையின் தலைமை வழி நடத்துனர் அன்புச் ச்கோதரர் சபீரை வாழ்த்துவோம்
இனிய வாழ்த்துக்கள் அண்ணா
:suspect: :suspect: :suspect:
:suspect: :suspect: :suspect:
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Re: 15,000 பதிவுகளைக் கடந்த ஈகரையின் தலைமை வழி நடத்துனர் அன்புச் ச்கோதரர் சபீரை வாழ்த்துவோம்
மிக்க மகிழ்ச்சி என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: 15,000 பதிவுகளைக் கடந்த ஈகரையின் தலைமை வழி நடத்துனர் அன்புச் ச்கோதரர் சபீரை வாழ்த்துவோம்
என் மனமார்ந்த vaalththukal சபீர்.
உங்கள் பதிவு பல்லாயிரமாக உயரட்டும்.
உங்கள் பதிவு பல்லாயிரமாக உயரட்டும்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: 15,000 பதிவுகளைக் கடந்த ஈகரையின் தலைமை வழி நடத்துனர் அன்புச் ச்கோதரர் சபீரை வாழ்த்துவோம்
வாழ்த்துக்கள் சபீர்
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» நம் காதல் ஸ்பெஷலிஸ்ட் கவிஞர் திலிப் தளபதி ஆகிறார் வாழ்த்துவோம் வாங்க
» 6000 பதிவுகளை கடந்த எங்கள் ஈகரையின் சிங்கம் சபீரை வாழ்த்துவோம் வாங்க
» 13000 பதிவுகளை கடந்த தலைமை நடத்துனர் ராஜா அவர்களை வாழ்த்துவோம்.
» 18000 பதிவுகளை கடந்த ஈகரையின் தலைமை நடத்துனர் இனியவன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» ஏழாயிரம் பதிவுகளை கடந்த தலைமை நடத்துனர் யினியவன் அண்ணன் அவர்களை வாழ்த்துவோம்..
» 6000 பதிவுகளை கடந்த எங்கள் ஈகரையின் சிங்கம் சபீரை வாழ்த்துவோம் வாங்க
» 13000 பதிவுகளை கடந்த தலைமை நடத்துனர் ராஜா அவர்களை வாழ்த்துவோம்.
» 18000 பதிவுகளை கடந்த ஈகரையின் தலைமை நடத்துனர் இனியவன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» ஏழாயிரம் பதிவுகளை கடந்த தலைமை நடத்துனர் யினியவன் அண்ணன் அவர்களை வாழ்த்துவோம்..
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|