புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_c10ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_m10ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_c10 
85 Posts - 79%
heezulia
ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_c10ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_m10ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_c10ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_m10ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_c10ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_m10ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_c10ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_m10ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_c10 
250 Posts - 77%
heezulia
ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_c10ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_m10ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_c10ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_m10ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_c10ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_m10ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_c10ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_m10ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_c10ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_m10ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_c10ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_m10ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_c10ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_m10ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_c10ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_m10ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_c10 
2 Posts - 1%
sram_1977
ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_c10ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_m10ஒன் மெசேஜ் ரிசீவ்டு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன் மெசேஜ் ரிசீவ்டு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 19, 2009 12:25 am

ஒன் மெசேஜ் ரிசீவ்டு Ananthavikadannews_23438662291

""இந்த கணேஷை 20 நபர்களுக்கு ஃபார்வர்ட் செய்யவும். உடனடியாக உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். உஷார்.. அழித்து விடாதீர்கள். நிச்சயம் நல்ல செய்தி உங்களுக்குக் காத்திருக்கிறது !'' என்று விநாயகர் உருவம் கொண்ட படத்துடன் மனோகரன் மொபைலில் விழுந்தது அந்த எஸ்.எம்.எஸ்.""ஏதும் நல்லது நடக்காதா ?'' என்று ஏங்கிக் கொண்டு இருந்த நேரத்தில் இப்படி ஒரு குறுஞ்செய்தி. ""அதை அழித்துவிட வேண்டாம் !'' என்று எச்சரிக்கை வேறு. அதை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தான். படிக்கப் படிக்க மனசில் ஒரு குறுகுறு. "" இது உண்மைதானா... நம்பலாமா ?'' என்று அந்த குறுஞ்செய்தி அனுப்பிய நண்பனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். தட்டினான். ""நம்பலாம் என்றுதான் எனக்கு அனுப்பியவன் சொன்னான். அவனுக்கு அவன் லவ்வர் ""ஓ.கே.'' சொன்னாளாம் !'' - பீப்பியது பதில்.


முன்பெல்லாம் கைரேகை பார்த்து ஜோசியம் சொன்னார்கள். இப்போது செல்போனில் சொல்கிறார்கள். ஹ்ம்ம்.. வேலையில்லாத வெட்டி ஆபீஸராக நேரத்தைக் கடத்த ஊருக்கு வெளியே இருந்த பூங்காவில் படுத்து வானத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு டீ குடிக்கலாம் என்று தோன்றியது. பூங்கா வாசலில் டீக்கடையைப் பார்த்தது நினைவுக்கு வந்த அதேநேரம்... பாக்கெட்டில் இருந்த ஒண்ணே முக்கால் ரூபாயும் நினைவுக்கு வந்தது. ""ச்சே.. சிங்கிள் டீக்குகூட வக்கில்லாத இந்தியனாகத் திரிகிறோமே !'' என்ற கழிவிரக்கம் தூண்ட... எதையாவது உடனடியாகச் சாதிக்க வேண்டும் என்ற வெறி எழுந்தது.


பாக்கெட்டில்தானே காசில்லை. செல்போனில் இருக்கிறதே ! நடப்பது நடக்கட்டும் என்று அந்த கணேஷ் எஸ்.எம்.எஸ்ஸை 20 நண்பர்களுக்கு அனுப்ப முடிவு செய்தான். ஒரு குறுஞ்செய்திக்கு 50 பைசா.கலங்காமல் 22 நண்பர்களுக்கு அனுப்பி விட்டு ஓய்ந்தான்.


ஆயுளின் இன்னொரு அரை மணி நேரம் தேய, ""சம்போ சிவ சம்போ'' என அலறியது அலைபேசி. ""வினோத் காலிங் !'' ""சொல்றா பங்காளி !'' என்றான் மனோகரன். "" டேய் ! உன் வேலைக்கு எனக்குத் தெரிஞ்ச மில் ஓனர்கிட்ட பேசியிருக்கேன்னு சொல்லியிருந்தேன்ல. அவர் இப்ப உன்னை உடனே கூப்பிட சொன்னாருடா. உன் மொபைல் நம்பரை அவர்கிட்ட கொடுத்திருக்கேன்.தெரியாத நம்பர்ல இருந்து கால் வந்தா எடுக்க மாட்டாங்க. உன் மொபைல்ல இருந்து கூப்பிடு. அவர் நம்பரை உனக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியிருக்கேன்டா. டேய் ! அவரை இந்தப் பத்து நிமிஷ டீ ப்ரேக்லதான் கூப்பிட முடியும். உடனே கூப்பிடுடா. நான் அப்புறமாக் கூப்பிடறேன் !'' பட்டென்று கட் செய்தான். அடுத்த இருபதாவது நொடியில் குறுஞ்செய்தியாக வந்து விழுந்தது மில் ஓனர் நம்பர். ஓனர் பெயர் கணேஷ். ""ஆஹா ! கணேஷ் எஸ்.எம்.எஸ். ராசி டோய் !''

சட்டென்று ரத்த ஓட்டம் அதிகரிக்க, இதயம் படபடக்க..செல்போனில் மில் ஓனர் நம்பரை டயல் செய்தான். ஹஸ்கியான ஒரு பெண் குரல், ""உங்கள் அக்கவுண்ட்டில் மிச்சம் இருக்கும் தொகை 37 பைசா. இந்த அழைப்பை கனெக்ட் செய்ய உடனடியாக ரீ-சார்ஜ் செய்யவும்''என்றது !

ஆனந்த விகடன்


ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sun Jul 19, 2009 12:29 am

nice

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 19, 2009 8:15 am

சூப்பர் கதை

நல்ல விறுவிறுப்பு மற்றும் குறுகுறுப்புடன் இருந்தது அன்பு மலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 19, 2009 12:07 pm

இதுலேர்ந்து என்னா தெரியுது !!!

இந்த மாதிரி எஸ்.எம்.எஸ் வந்தா அனுப்பலாமா இல்ல அனுப்ப கூடாதா ?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக