புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_lcapவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_voting_barவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_rcap 
81 Posts - 62%
heezulia
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_lcapவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_voting_barவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_rcap 
30 Posts - 23%
வேல்முருகன் காசி
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_lcapவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_voting_barவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_rcap 
10 Posts - 8%
mohamed nizamudeen
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_lcapவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_voting_barவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_rcap 
6 Posts - 5%
eraeravi
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_lcapவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_voting_barவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_lcapவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_voting_barவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_rcap 
1 Post - 1%
viyasan
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_lcapவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_voting_barவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_lcapவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_voting_barவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_lcapவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_voting_barவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_rcap 
227 Posts - 37%
mohamed nizamudeen
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_lcapவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_voting_barவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_lcapவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_voting_barவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_lcapவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_voting_barவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_rcap 
19 Posts - 3%
prajai
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_lcapவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_voting_barவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_lcapவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_voting_barவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_lcapவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_voting_barவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_lcapவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_voting_barவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_lcapவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_voting_barவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா....

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jun 23, 2010 5:52 pm

வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா....

Dyslexia

ஒரு மிகப்பிரபலமான பள்ளியில் ஒரு மாணவன் தமிழ் பாடத்தைப் படிக்காமலே ஓட்டிக்கொண்டு இருந்தான். அவனைப் படிக்கக் கூறினால் மிஸ் நான் டிஸ்லெக்சியான்னு சர்டிஃபிகேட் அபளை பண்ணியிருக்கேன். அது வந்துடும். அதனால் தமிழ் பாடம் எனக்கு தேர்வு எழுதத் தேவையில்லை. தேரிவில் இருந்து விலக்கு கிடைத்து விடும் என்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. விளக்கமாகக் கூறு என்றேன் எனக்கு இந்தப் பாடத்தில் இஷ்டமில்லை மிஸ். அதனால் மருத்துவருக்குக் கொஞ்சம் பணம்
கொடுத்து சர்ட்டிஃபிகேட் வாங்கி விட்டேன். அரசுக்கு அனுப்பி உள்ளேன். விரைவில் ஆர்டர் வந்து விடும். என்று சிரித்துக் கொண்டே கூறினான். இப்படியும் ஒரு மாணவனா என்று சிரித்த அதே நேரத்தில் அது என்ன டிஸ்லெக்சியா எனச் சிந்திக்கும் வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுத்த அந்த மாணவனுக்கு மனதால் நன்றி சொல்லியபடி அதனைப் பற்றி அறிந்து கொண்டேன்.

இக்காலத்தில் பல பள்ளிகளில மிக அதிகமாகப் பயன்பட்டுக் கொண்டுள்ள சொல் டிஸ்லெக்சியா. முக்கியமாக செல்வந்தர்களின் குழ்ந்தைகளிடம் இக்குறைபாடு அதிகமாகக் காணப்படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. (நான் பார்த்த வரையில்) சரி டிஸ்லெக்சியா என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Left_right_brain

மூளை இரண்டு பகுதிகளாகப் பிளவு பட்டு இருக்கும். இடது மூளைக்கும் வலது மூளைக்கும் இடையில் சரியாகத் தொடர்பு இல்லாத நிலைதான் இந்த டிஸ்லெக்சியா குறைபாட்டை ஏற்படுத்துகிறது.

வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Corpuscallosum

உதாரணமாக வலக்கண் பார்க்கும் காட்சி மூளையின் இடப்புறம் பதிவாகிறது. இடக்கண் பார்க்கும் காட்சி மூளையின் வலப்புறம் பதிவாகிறது. இந்தத் தொடர்பு விஷயத்தில் தொடர்பு கெடும்போது பார்க்கின்ற காட்சியின் ஒட்டுமொத்தத் தோற்றம் மூளைக்குப் போய்ச்சேர்வது இல்லை. இதனால் குழந்தைகள் வாசிப்பதில் எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டு திறமை குறைகிறது. டிஸ்லெக்சியா உள்ள மாணவன் ஆசிரியர் ஒன்றை எழுதினால் அதைத் தப்பும் தவறுமாகத் தன் நோட்டில் எழுதுவான். இவ்வாறு வார்த்தைகளைத் தவறு தவறாக எழுதுவதை ”வார்த்தைக் குருடுஎன்று கூறுவர்

டிஸ்லெக்சியா என்ன காரணத்தால் வருகிறது? முன்னோர்களிடம் இருந்தும் பரம்பரையாகாவும், சுற்றுச்சூழல் காரணமாகவும் வருகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.. இதன் காரணமாக குழந்தைகளுக்குக் கற்றுக்கொள்ளூம் திறன் குறைந்து போய் விடுகிறது. பத்தில் ஒரு குழந்தைக்கு முழுவதும் இல்லையென்றாலும் சிறிதளவாவது உள்ளதாக கணக்கெடுப்பு கூறுகிறது.

இதனைக் கண்டறிவது எப்படி? வரி வரியாக விரல் வைத்து வாசிப்பது, எழுதுகோலை ஒரு பக்கமாகச் சாய்த்துப் பிடித்து எழுதுவது, பேனாவைச் செங்குத்தாக பிடித்துக் கொண்டு எழுதுவது, இரண்டு விரலால் மட்டும் எழுதுகோலைப் பிடித்து எழுதுவது, பார்த்து எழுதும்போது தப்பும் தவறுமாக எழுதுவது போன்றவை டிஸ்லெக்சியா இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

டிஸ்லெக்சியா வந்துவிட்டதே என்று அதிகமாகக் கவலைப் படத் தேவையில்லை. இதில் ஒரு நல்ல அம்சமும் உள்ளது டிஸ்லெக்சியாவால்தான் நான் இவ்வாறு பெருமைப் பட முடிந்தது
என்று சொல்லி இன்புறும் காலமும் உண்டாகலாம். யார் கண்டது? அப்படிப் பெருமைப் பட்டவ்ர்க்ளைப் பற்றிய் பெரிய பட்டியலைப் பார்த்தீர்களானல் எனக்கும் டிஸ்லெக்சியா வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணத்தோன்றும்

வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Einstein

இவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியுமா? நோபல் பரிசுக்குச் சொந்தக்காரர் ஆயிற்றே. முதலில் ஆல்பர்ட் ஐன்ஸ்டினைப் பற்றிப் பார்ப்போம். இவர் ஒன்பது வயது வரை எதையும் படிக்கும் திறனின்றி இருந்தாராம். ஒரு திடீர் திருப்பமாகப் பனிரெண்டாம் வயதில் கணிதத்திலும், இயற்பியலிலும் சக்கைப் போடு போட ஆரம்பித்தாராம்.

இவர் ஐந்து வயதாக இருந்தபோது இவரது தந்தையார் இவருக்கு ஒரு சட்டைப்பையில் வைக்கக்கூடிய ]திசையறி கருவியொன்றைக் காட்டினார். அந்த வயதிலேயே அவர் ஒன்றுமற்ற வெளியில் ஏதோ ஒன்று காந்த ஊசியில் தாக்கம் ஏற்படுத்துவதைப் புரிந்துகொண்டார். அவர் மாதிரியுருக்களையும், இயந்திரக் கருவிகளையும், பொழுது போக்காகச் செய்துவந்தார்.. இவருடைய உறவினரிருவர். அறிவியல் கணிதம் தொடர்பான நூல்களையும் ஆலோசனைகளையும் கொடுத்து அவரை ஊக்குவித்தார்களாம்.

வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Edison_laboratorio_west

இவரைத் தெரியாதவர்களும் இருக்க முடியாதே தனது பெயரில் சாதனை அளவான உரிமங்களைப் திவு செய்த எடிசன் பெரிமளவு கண்டு பிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். பள்ளிகளிலும் சரி வெளியிடங்களிலும் சரி அறிவியல் கண்டுபிடிப்பு பற்றி எழும் வினாக்களுக்கு, முக்கியாமாக ஒரு பொருளைக் கண்டு பிடித்தவர் யார் என்று நமக்குத் தெரியாவிட்டால் நாம் என்ன செய்வோம். ஒற்றையா ரெட்டையா கூடப் போட மாட்டோம். கண்களை மூடிக்கொண்டு குருட்டாம் போக்கில் தாமஸ் ஆல்வா எடிசன் என்று கூறிவிடுவோம்.. அது சரியான விடை என்று பாராட்டும் பெற்று விடுவோம். அப்படி இன்று காண்கின்ற பொருள்களில் பெரும்பானமையான் பொருள்களுக்குச் சொந்தக்காரராக இருக்கும் தாமஸ் ஆல்வா எடிசனும் இந்த டிஸ்லெக்சியாவுக்கு ஒருவாறு அல்வா கொடுத்தவரே.

வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... 245px-President_Woodrow_Wilson_portrait_December_2_1912

மேலே இருப்பவர் அமெரிக்க ஜனாதிபதியாகவும், மிகச்சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்த தாமஸ் உட்ரோ வில்சன். தமது பதினோராம் வயது வரை ஒரு எழுததைக் கூட வாசிக்க முடியாதவராக இருந்தார் என்றால் நம்மால் நம்ப் முடிகிறதா? அதுதான் உண்மை.

இதைப் படித்தவுடன் மேலே கூறியதைப் போல நமக்கும் டிஸ்லெக்சியா வந்தால் பரவாயில்லை என்று எண்ணத் தோன்று கிறதல்லவா? ஆனால் எல்லோரும் இப்படி உயர்ந்து விட முடியுமா? இத்தகு குறைபாடு ஒன்றைப் பெற்றவர்கள் தம் வாழ்வில் சாதித்து எப்படி? ஒரு கதைவை அடைத்தால் இன்னொரு கதவைத் திறந்து விடுவான் என்பது போல இறைவனின் படைப்பில் ஒரு திறன்
குறைந்தால் அதனையும் மிஞ்சி வெற்றி பெறும் அளவுக்கு வேறு ஒரு திறன் நிறைந்து இருக்கும். அதனாலேயே இன்று ஊனமுற்றவர்களை மாற்றுத்திறனாளி என்று கூறத் தொடங்கி உள்ளோம். அது எத்துனைச் சரியானது. மேலே கூறிய இவர்களையும் மாற்றுத்திறனாளி என்று அழைப்பதில் தவறு இல்லையே!

]இவர்களிடம் முயற்சியும் தொடர்ந்து எதையும் செய்யக்கூடிய பயிற்சி மனப்பானமையும் இருந்ததே இவர்கள் எளிதில் இக் குறைபாட்டை வெற்றி கொண்டமைக்கும், உலகையே வெற்றி கொண்ட்மைக்கும் இது முற்றிலும் தனிப்பட்ட முயற்சியால் கிடைத்த வெற்றி. இதனைத் திறன் (INDUVIDUAL EFFORTS) எனலாம். குறைபாடு எதுவாக இருந்தாலும் அதனை போக்கடித்து. வெற்றி கொள்வது அவரவர் கையில்தான் இருக்கிறது.

ஒன்று கண்டிப்பாகப் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு சிறு குறைபாடே அன்றி பெரிய நோய் அல்ல. எனவே இருந்தாலும் குழந்தைகளால் வாழ்வில் வெற்றி பெற முடியும்.. அதற்கு பெற்றோரும், ஆசிரியர்களும் பெரிதளவில் உறுதுணையாக இருக்க வேண்டும். நல்ல முறையான அணுகுமுறையும், சிறந்த பயிற்சியும் அம்மாணவர்களுக்குக் கொடுத்து உதவுவது இவர்களின் கடமையே.

குறைபாடு எதுவாக இருந்தாலும் அதனைப் போக்கடித்து. வெற்றி கொள்வது அவரவர் கையில்தான் இருக்கிறது என்றாலும் உதவவேண்டியது பெற்றோர், ஆசிரியர்களின் கடமை ஆகும்.
ஏனெனில் சிறந்த வெற்றிக்கு அடிப்படையாய் இருப்பவை 1% உள்ளூக்கமும் 99% விடாமுயற்சியுடன் கூடிய பயிற்சியுமே ஆகும்.. இதனை வள்ளுவர்,

”ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாளாது உஞற்று பவர்

சோர்வு இல்லாமலலும் தன் முயற்சியில் குறைவு இல்லாமலும் முயல்கின்றவர் தம் முயற்சிக்கு இடையூறாக வரும் ஊழ் வினையையும் புறமுதுகிட்டு ஓடச்செய்து விடுவர். அப்படி இருக்க, டிஸ்லெக்சியா என்ன, அம்னீஷியா என்ன... எல்லாம் புறமுதுகுக் காட்டி ஓடுவது உறுதி...ஆகையால் ஆசிரியர்களே! பெற்றோர்களே! உதவுங்கள் வருங்கால் இந்தியாவுக்கு. ஆக்குங்கள் டிஸ்லெக்சியா குறைபாட்டுக் குழந்தைகளை, ஒரு எடிசனாக், ஒரு ஐன்ஸ்டினாக, ஒரு உட்ரோ வில்சனாக!!!!!! வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... 154550

ஆதிரா..

வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Aவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Aவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Tவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Hவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Iவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Rவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Aவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Empty
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jun 23, 2010 5:54 pm

பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அக்கா /.......

வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... 678642 வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... 678642 வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... 678642 வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... 154550

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 23, 2010 6:14 pm

வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... 678642 வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... 678642 வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... 678642 வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... 678642

வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jun 23, 2010 6:44 pm

நன்றி நன்றி நன்றி நன்றி

thiva
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 23, 2010 7:11 pm

மிகவும் பயனுள்ள தகவல் தந்துள்ளீர்கள் அக்கா நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jun 23, 2010 8:17 pm

நிர்மல் wrote:பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அக்கா /.......

வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... 678642 வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... 678642 வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... 678642 வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... 154550
மிக்க நன்றி நிர்மல் வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... 154550 வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... 154550

வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Aவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Aவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Tவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Hவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Iவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Rவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Aவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jun 23, 2010 9:01 pm

சபீர் wrote:மிகவும் பயனுள்ள தகவல் தந்துள்ளீர்கள் அக்கா நன்றி
மிக்க நன்றி சபீர்... வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... 678642 வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... 154550

வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Aவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Aவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Tவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Hவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Iவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Rவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Aவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Empty
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jun 23, 2010 9:37 pm

மிகவும் பயனுள்ள தகவல் .நானும் நமக்கு டிச்லக்சியா வந்திருக்க கூடாதா என்று
நினைத்திருக்கிறேன் ,இவர்களை உரிய கவனிப்புடன் வளர்த்தால் பொக்கிஷங்கள்
இவர்கள்.தாரே ஜாமீன் பர படம் அழகாய் சொல்லியிருக்கும் .

சிலர் எளிதாக மனனம் செய்துவிடுவார்கள் ... ஆனால் இப்படி இருப்பவர்களுக்கு
அந்த விசயத்தில் ஆழ்ந்த சந்தேகங்கள் இருக்கும்..அதை அவர்களால்
ஏற்றுக்கொள்ளமுடியாது .

தீதும் நன்றும் பிறர் தர வாரா வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jun 23, 2010 11:04 pm

நிலாசகி wrote:மிகவும் பயனுள்ள தகவல் .நானும் நமக்கு டிச்லக்சியா வந்திருக்க கூடாதா என்று
நினைத்திருக்கிறேன் ,இவர்களை உரிய கவனிப்புடன் வளர்த்தால் பொக்கிஷங்கள்
இவர்கள்.தாரே ஜாமீன் பர படம் அழகாய் சொல்லியிருக்கும் .

சிலர் எளிதாக மனனம் செய்துவிடுவார்கள் ... ஆனால் இப்படி இருப்பவர்களுக்கு
அந்த விசயத்தில் ஆழ்ந்த சந்தேகங்கள் இருக்கும்..அதை அவர்களால்
ஏற்றுக்கொள்ளமுடியாது .

இன்னும் இது குறித்து நீங்கள் அறிந்ததைப் பதிவிடுஙகள் சகி..அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்குமே...அழக்காக கருத்துப் பதிந்தமைக்கு மிக்க ந்ன்றி சகி.. வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... 154550 வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... 599303 வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... 154550

வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Aவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Aவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Tவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Hவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Iவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Rவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Aவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 23, 2010 11:05 pm

அருமையான கட்டுரை.
புதிய தகவல்கள்
நன்றிகள் பற்ப்பல திருவாட்டி!!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக