ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்

+4
sathyan
arularjuna
அப்புகுட்டி
ரபீக்
8 posters

Go down

கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்  Empty கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்

Post by ரபீக் Wed Jun 23, 2010 4:14 pm

குஜராத் மாநிலம் காடி என்ற ஊரில் ஆசிரியர் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு ஆசிரியையாக இருந்தவர் சவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 25 வயதான இவரை அந்த பகுதி ஆரம்பபள்ளி ஆசிரியர்கள் முகேஷ்பட்டேல், தினேஷ் பட்டேல், கேதன் தாக்கர் ஆகியோர் கூட்டாக சேர்ந்து கற்பழித்தனர்.

கற்பழிக்கும் போது அதை ஆபாசபடமும் எடுத்தனர். இதை காட்டி மிரட்டியே மீண்டும் மீண்டும் அவர்கள் கற்பழித்தனர். இந்த சம்பவங்கள் ஒரு மாதமாக நீடித்து வந்தது.

இதில் மனமுடைந்த சவிதா தற்கொலை செய்ய முடிவு செய்தார். அவர் விஷம் குடித்து அங்குள்ள பஸ் டெப்போ ஒன்றில் மயங்கி கிடந்தார். ஆபத்தான நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்கொலை செய்வதற்கான காரணங்களை குறிப்பிட்டு அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் தனக்கு நேர்ந்த சம்பவங்கள் அனைத்தையும் குறிப்பிட்டு உள்ளார்.

போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து ஆசிரியர் கேதன் தாக்கரை கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகிறார்கள்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்  Empty Re: கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்

Post by அப்புகுட்டி Wed Jun 23, 2010 4:18 pm

றொம்ப நல்லா இருக்கு குருவே இப்படி நடந்தால் நாங்கள் எப்படி உலகம் றொம்ப மாறிப்போச்சி திருந்தாதா ஜென்மங்கள் உங்களுக்கு தண்டனையே இல்லை இங்கு தரும் தண்டனை போதாது போதாது


கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்  Empty Re: கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்

Post by arularjuna Wed Jun 23, 2010 4:52 pm

கடவுளே உன் ஒருவனால் தான் இந்த கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்  Empty Re: கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்

Post by sathyan Wed Jun 23, 2010 5:41 pm

இதற்க்கு எல்லாம் மைனாரிட்டி தி .மு .க தான் காரணம்.
உடனே மத்திய அரசாங்கம் இந்த அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் .

ஜெயலலிதா
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்  Empty Re: கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்

Post by நவீன் Thu Jun 24, 2010 8:25 am

sathyan wrote:இதற்க்கு எல்லாம் மைனாரிட்டி தி .மு .க தான் காரணம்.
உடனே மத்திய அரசாங்கம் இந்த அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் .

ஜெயலலிதா

கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்  56667 கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்  56667 கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்  56667 கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்  56667 கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்  56667 கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்  56667 கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்  56667 கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்  56667
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்  Empty Re: கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்

Post by சபீர் Thu Jun 24, 2010 9:59 am

நவீனம் வளரவளர சில மனிதர்கள் மிருக்கத்தானமாக நடக்க ஆரம்பிக்கிறார்கள்.இப்படியானவெறிநாய்களை நிப்பாட்டி வைத்து கல்லெரிந்து கொள்ளவேண்டும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்  Empty Re: கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்

Post by kalaimoon70 Thu Jun 24, 2010 10:02 am

பாடம் நடத்தவேண்டிய இவர்கள் படம் எடுக்கும் அளவுக்கு கிழ்த்தரமாக போய்விட்டார்கள் ,படிப்பினை தரும் தண்டனை தரனும் ...


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்  Empty Re: கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்

Post by Aathira Thu Jun 24, 2010 10:08 am

kalaimoon70 wrote:பாடம் நடத்தவேண்டிய இவர்கள் படம் எடுக்கும் அளவுக்கு கிழ்த்தரமாக போய்விட்டார்கள் ,படிப்பினை தரும் தண்டனை தரனும் ...
இருக்கிறார்கள் கலைநிலா. நானறிந்தே இது போல வீணா போன ஆசிரியர்களைக் க்னடு நானும் தோழியும் மனம் நொந்ததுண்டு...ஆசிரியச் சமுதாயமாக இல்லை. இக்காலத்தில் ஆ சிறிய சமுதாயமாக உள்ளது..
கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்  56667 கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்  56667 கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்  56667


கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்  Aகல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்  Aகல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்  Tகல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்  Hகல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்  Iகல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்  Rகல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்  Aகல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்  Empty Re: கல்லூரி ஆசிரியையை கற்பழித்த 3 ஆசிரியர்கள்; ஆபாச படமும் எடுத்தனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம்
» கல்லூரி ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
» ரூ.300 கட்டணம், மது சப்ளையுடன் கல்லூரி மாணவிகளின் ஆபாச நடன “கிளப்”புகள்
»  ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல்
» செக்”கை திருடி பணம் எடுத்தனர்: தங்க காசு நிறுவனத்தில் ரூ.54 லட்சம் மோசடி; சென்னையில் 2 பேர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum