புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:14 pm

» கருத்துப்படம் 24/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிஷ்கின் படத்தில் குத்தாட்டம்  -கூடவே ஆடினார் எழுத்தாளர் Poll_c10மிஷ்கின் படத்தில் குத்தாட்டம்  -கூடவே ஆடினார் எழுத்தாளர் Poll_m10மிஷ்கின் படத்தில் குத்தாட்டம்  -கூடவே ஆடினார் எழுத்தாளர் Poll_c10 
80 Posts - 46%
heezulia

76 Posts - 44%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

3 Posts - 2%
vista

Abiraj_26

2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
mini

Anthony raj

balki1949

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிஷ்கின் படத்தில் குத்தாட்டம்  -கூடவே ஆடினார் எழுத்தாளர் Poll_c10மிஷ்கின் படத்தில் குத்தாட்டம்  -கூடவே ஆடினார் எழுத்தாளர் Poll_m10மிஷ்கின் படத்தில் குத்தாட்டம்  -கூடவே ஆடினார் எழுத்தாளர் Poll_c10 
437 Posts - 57%

274 Posts - 36%

24 Posts - 3%

11 Posts - 1%
T.N.Balasubramanian
மிஷ்கின் படத்தில் குத்தாட்டம்  -கூடவே ஆடினார் எழுத்தாளர் Poll_c10மிஷ்கின் படத்தில் குத்தாட்டம்  -கூடவே ஆடினார் எழுத்தாளர் Poll_m10மிஷ்கின் படத்தில் குத்தாட்டம்  -கூடவே ஆடினார் எழுத்தாளர் Poll_c10 
5 Posts - 1%

சுகவனேஷ்

4 Posts - 1%

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிஷ்கின் படத்தில் குத்தாட்டம் -கூடவே ஆடினார் எழுத்தாளர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 23, 2010 4:10 pm

இலக்கியம் தெரியாதவர்கள் கூட, 'யாரு நிவேதிதா?' என்று கேட்டுவிட முடியாதவர்தான் எழுத்தாளர் சாரு நிவேதிதா. சற்று 'ஓப்பனாக' எழுதக் கூடியவர் என்பதால் இவருக்கான வாசகர் வட்டம் கொஞ்சம் பெரியது! நித்தியானந்தா புகழ் சாரு என்றால் உங்களுக்கு சட்டென்று விளங்கும். கொல்லன் பட்டறையில் ஈ க்கென்ன வேலை என்று கேட்க தோன்றினாலும் அண்மை காலமாக திரையுலக வட்டாரங்களில் சாருவின் தலையும் தென்படுவது தனி சுவாரஸ்யம்.

வேலு பிரபாகரனின் காதல் கதை என்ற 'டாப்லெஸ்' படத்திற்கு அறிவிக்கப்படாத அம்பாசிடராகவே மாறி, 'இது நல்ல படம். அத்தனை பேரும் பார்க்க வேண்டிய படம்' என்றெல்லாம் பிரஸ்மீட்டில் பொளந்து கட்டியவர் சாரு. மிஷ்கினின் நெருங்கிய நண்பர் என்பதை ஒரு முறை தனது வலைதளத்தில் எழுதியிருந்தார். அதுமட்டுமல்ல, இதுவரை பொதுமக்கள் கண்டுகளிக்காத நந்தலாலா படத்தை பார்த்து அப்படத்தின் பெருமையை தனது ஸ்டைலில் அதே வலைதளத்தில் அவர் எழுதியிருந்ததை சாருவின் வாசகர்கள் மறந்திருக்க முடியாது.

இப்போது எழுத்தாளர் சாருவை நடிகராக்கி பெருமைப் பட்டிருக்கிறார் மிஷ்கினும். (கைமாறு?) சேரனின் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் யுத்தம் செய் படத்தில் ஒரு குத்தாட்டப் பாடலுக்கு ஆடியிருக்கிறார் அமீர். அப்பாடலில் ஒரு பிஜிஎம்முக்கு ஆடி விட்டு சென்றிருக்கிறாராம் சாருநிவேதிதா. கூட ஆடிய இந்தி நடிகையிடம் இவர் உலக இலக்கியங்கள் பற்றி பேசினாரா? அதற்கு அவரது ரீயாக்ஷன் என்ன? என்பதையெல்லாம் இவரது வலைதளத்தில் இனிமேல் எழுதக்கூடும். (நமீதாகிட்டவே இலக்கியம் பற்றி பேசியவராச்சே, சும்மாவா?)

புல்லாங்குழலை சாருபோன்ற வித்வான்கள் ஊதுகிற போதுதான் கேட்க கேட்க இனிப்பாக இருக்கும். ஊதுங்க சாரு...

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக