ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன கொடுமை சார் இது

+8
சபீர்
சாந்தன்
பிளேடு பக்கிரி
Aathira
அப்புகுட்டி
ரபீக்
அன்பு தளபதி
balakarthik
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என்ன கொடுமை சார் இது  Empty என்ன கொடுமை சார் இது

Post by balakarthik Wed Jun 23, 2010 3:28 pm

தம்பி இது என்னது?

டுண்டு (துண்டு)

இது?

அம்மா சேல

அது என்னது?

அப்பா சட்ட

இது?

தலானி (தலையணை)

இது?

போவர (போர்வை)

அது?

கன்னானி (கண்ணாடி)

அது?

டீப்ரைட்டு (ட்யூப் லைட்)

இது என்னது?

முக்கு (மூக்கு)

இது?

கண்ணு

இது?

காது

தம்பி காதை அப்பா கடிக்கட்டுமா?

கடிவ்வேண்டா (கடிக்க வேண்டாம்)

டிவி பார்க்க போலாமா? உனக்கு என்ன வைக்கணும்?

சுட்டிட்டீ (சுட்டி டிவி)

உனக்கு என்ன பாட்டு பிடிக்கும்?

அடதா மழதா (அடடா மழைடா)

இது என்னது சொல்லு?



சொல்லும்மா?



சொல்லு தம்பி?



சொல்லு புஸ்தகம். புஸ்தகம்னு சொல்லு.?



எவ்ளோ நேரமா கத்திக்கிட்டிருக்கேன். வர்ற கோவத்துக்கு முதுகுல ரெண்டு போட்டம்னா.. மரியாதையா சொல்லிரு. புஸ்தகம்..


ஈகரை தமிழ் களஞ்சியம் என்ன கொடுமை சார் இது  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்ன கொடுமை சார் இது  Empty Re: என்ன கொடுமை சார் இது

Post by அன்பு தளபதி Wed Jun 23, 2010 3:45 pm

பாலா இது உங்களோட சின்ன வயசுல நடந்த சம்பவமா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

என்ன கொடுமை சார் இது  Empty Re: என்ன கொடுமை சார் இது

Post by ரபீக் Wed Jun 23, 2010 3:48 pm

என்ன பாலா நீங்க சின்ன வயசுல பண்ணியதை அப்படியே போட்டிருக்கீங்க


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

என்ன கொடுமை சார் இது  Empty Re: என்ன கொடுமை சார் இது

Post by அப்புகுட்டி Wed Jun 23, 2010 4:14 pm

நல்லா இருக்கு பாலா உங்கள் சுயசரிதை நன்றி.


என்ன கொடுமை சார் இது  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என்ன கொடுமை சார் இது  Empty Re: என்ன கொடுமை சார் இது

Post by Aathira Wed Jun 23, 2010 4:16 pm

அப்புகுட்டி wrote:நல்லா இருக்கு பாலா உங்கள் சுயசரிதை நன்றி.
என்ன கொடுமை சார் இது  359383 என்ன கொடுமை சார் இது  359383 என்ன கொடுமை சார் இது  705463


என்ன கொடுமை சார் இது  Aஎன்ன கொடுமை சார் இது  Aஎன்ன கொடுமை சார் இது  Tஎன்ன கொடுமை சார் இது  Hஎன்ன கொடுமை சார் இது  Iஎன்ன கொடுமை சார் இது  Rஎன்ன கொடுமை சார் இது  Aஎன்ன கொடுமை சார் இது  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என்ன கொடுமை சார் இது  Empty Re: என்ன கொடுமை சார் இது

Post by பிளேடு பக்கிரி Wed Jun 23, 2010 4:18 pm

அப்புகுட்டி wrote:நல்லா இருக்கு பாலா உங்கள் சுயசரிதை நன்றி.
என்ன கொடுமை சார் இது  705463 என்ன கொடுமை சார் இது  705463 என்ன கொடுமை சார் இது  705463 என்ன கொடுமை சார் இது  705463 என்ன கொடுமை சார் இது  705463 என்ன கொடுமை சார் இது  705463 என்ன கொடுமை சார் இது  705463 என்ன கொடுமை சார் இது  705463 என்ன கொடுமை சார் இது  705463 என்ன கொடுமை சார் இது  705463 என்ன கொடுமை சார் இது  705463 என்ன கொடுமை சார் இது  705463



என்ன கொடுமை சார் இது  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

என்ன கொடுமை சார் இது  Empty Re: என்ன கொடுமை சார் இது

Post by சாந்தன் Wed Jun 23, 2010 5:52 pm

maniajith007 wrote:பாலா இது உங்களோட சின்ன வயசுல நடந்த சம்பவமா

என்ன கொடுமை சார் இது  755837 என்ன கொடுமை சார் இது  755837 என்ன கொடுமை சார் இது  755837 என்ன கொடுமை சார் இது  755837 என்ன கொடுமை சார் இது  755837
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

என்ன கொடுமை சார் இது  Empty Re: என்ன கொடுமை சார் இது

Post by சபீர் Wed Jun 23, 2010 6:33 pm

பாலா உங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

என்ன கொடுமை சார் இது  Empty Re: என்ன கொடுமை சார் இது

Post by திவா Wed Jun 23, 2010 6:48 pm

அப்புகுட்டி wrote:நல்லா இருக்கு பாலா உங்கள் சுயசரிதை நன்றி.
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

என்ன கொடுமை சார் இது  Empty Re: என்ன கொடுமை சார் இது

Post by மனோஜ் Wed Jun 23, 2010 6:59 pm

நல்லா இருக்கு பாலா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

என்ன கொடுமை சார் இது  Empty Re: என்ன கொடுமை சார் இது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum