ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்க காலத்திலேயே பெண்ணுக்கு சமத்துவம் தந்தது தமிழ் - பிரதிபா பாட்டீல் பேச்சு

3 posters

Go down

சங்க காலத்திலேயே பெண்ணுக்கு சமத்துவம் தந்தது தமிழ் - பிரதிபா பாட்டீல் பேச்சு Empty சங்க காலத்திலேயே பெண்ணுக்கு சமத்துவம் தந்தது தமிழ் - பிரதிபா பாட்டீல் பேச்சு

Post by ரபீக் Wed Jun 23, 2010 1:31 pm

சங்க காலத்திலேயே பெண்களுக்கு சமத்துவத்தை தமிழ் வழங்கியிருந்தது என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறினார்.

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை புதன்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசினார்.

அடுத்த தலைமுறை தமிழ் இளைஞர்கள், தமிழ் கலாசாரம், வரலாறு குறித்த அறிவுடன் தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

எல்லா மதங்களுக்கு இடையிலும் மரியாதை காட்டிய இனம் தமிழ் இனம். சமத்துவமற்ற நிலையை உருவாக்கும் அல்லது சகித்துக் கொள்ளாத உலகைத்தான் உருவாக்க வேண்டும்.

தமிழகத்தில் சமூக மறுமலர்ச்சிகள் ஏற்பட்டுள்ள காரணத்தால் எல்லா சமூகத்தினரும் சமமாக மதிக்கப்படுகிறார்கள்.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் வாழும் கிராமப் பகுதிகளின் வளர்ச்சிப் பணிகள், அந்தப் பகுதி மக்களின் பங்கேற்புடன் கூடியதாக உள்ளது. தமிழகத்தில் கிராம பஞ்சாயத்துகள் மூலம் அப்படிப்பட்ட அமைப்பு முறை இருப்பதைக் காண முடிகிறது. இதனால் பொருளாதார, நிர்வாக ரீதியில் தன்னிச்சையாக செயல்படக் கூடிய வகையில் அவர் செயல்படுகின்றன. இதுபோன்ற நிலைதான் நாட்டு வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும்.

உலகில் மிகவும் தொன்மை வாய்ந்த, வாழும் மொழியாக தமிழ் இருக்கிறது. மிகவும் சிறப்பான இலக்கண, இலக்கியங்கள் நிறைந்ததாக தமிழ் இருக்கிறது.

சங்க காலத்தில் பெண் புலவர்களும் இருந்து கவிதைகள் இயற்றி இருக்கிறார்கள் என்பது அந்த காலத்திலேயே பெண்களுக்கு சமத்துவம் அளிக்கப்பட்டது என்பதற்கு நிரூபணமாக உள்ளது.

நன்னெறியைப் போதித்த அற்புதமான ஆசிரியராக திருவள்ளுவர் இருக்கிறார்.

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் ஆகியவை தமிழின் பெருமையை பறைசாற்றுபவையாக உள்ளன.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் கவிஞர்கள் பெரும்பங்கு வகித்துள்ளனர். அவர்களின் பாடல்கள்தான் நாட்டின் எல்லா நிலைகளுக்கும் சுதந்திர உணர்வைப் பரவச் செய்தன என்று பிரதிபா பாட்டீல் கூறினார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சங்க காலத்திலேயே பெண்ணுக்கு சமத்துவம் தந்தது தமிழ் - பிரதிபா பாட்டீல் பேச்சு Empty Re: சங்க காலத்திலேயே பெண்ணுக்கு சமத்துவம் தந்தது தமிழ் - பிரதிபா பாட்டீல் பேச்சு

Post by அன்பு தளபதி Wed Jun 23, 2010 1:35 pm

இவங்களுக்கு யார் எழுதி கொடுத்தா தெரியலையே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சங்க காலத்திலேயே பெண்ணுக்கு சமத்துவம் தந்தது தமிழ் - பிரதிபா பாட்டீல் பேச்சு Empty Re: சங்க காலத்திலேயே பெண்ணுக்கு சமத்துவம் தந்தது தமிழ் - பிரதிபா பாட்டீல் பேச்சு

Post by நிலாசகி Wed Jun 23, 2010 1:36 pm

maniajith007 wrote:இவங்களுக்கு யார் எழுதி கொடுத்தா தெரியலையே
சங்க காலத்திலேயே பெண்ணுக்கு சமத்துவம் தந்தது தமிழ் - பிரதிபா பாட்டீல் பேச்சு 168300 சங்க காலத்திலேயே பெண்ணுக்கு சமத்துவம் தந்தது தமிழ் - பிரதிபா பாட்டீல் பேச்சு 403484


தீதும் நன்றும் பிறர் தர வாரா சங்க காலத்திலேயே பெண்ணுக்கு சமத்துவம் தந்தது தமிழ் - பிரதிபா பாட்டீல் பேச்சு 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

சங்க காலத்திலேயே பெண்ணுக்கு சமத்துவம் தந்தது தமிழ் - பிரதிபா பாட்டீல் பேச்சு Empty Re: சங்க காலத்திலேயே பெண்ணுக்கு சமத்துவம் தந்தது தமிழ் - பிரதிபா பாட்டீல் பேச்சு

Post by ரபீக் Wed Jun 23, 2010 1:40 pm

நிலாசகி wrote:
maniajith007 wrote:இவங்களுக்கு யார் எழுதி கொடுத்தா தெரியலையே
சங்க காலத்திலேயே பெண்ணுக்கு சமத்துவம் தந்தது தமிழ் - பிரதிபா பாட்டீல் பேச்சு 168300 சங்க காலத்திலேயே பெண்ணுக்கு சமத்துவம் தந்தது தமிழ் - பிரதிபா பாட்டீல் பேச்சு 403484

கதை
திரைக்கதை
வசனம்
தயாரிப்பு
இயக்கம்

கலைஞர் மு கருணாநிதி SSLC


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சங்க காலத்திலேயே பெண்ணுக்கு சமத்துவம் தந்தது தமிழ் - பிரதிபா பாட்டீல் பேச்சு Empty Re: சங்க காலத்திலேயே பெண்ணுக்கு சமத்துவம் தந்தது தமிழ் - பிரதிபா பாட்டீல் பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum