ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள்

4 posters

Go down

ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் Empty ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள்

Post by ரபீக் Wed Jun 23, 2010 11:58 am

இந்தியாவில், திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் முக்கியமானதாக கருதப்படுகிறது. திருமண விழாவை மணமகன், மண மகளின் குடும்பத்தினர் மற்றும் உற்றார், உறவினர் களை அழைத்து அவர்களுக்கு விருந்து வைத்து ஊரறிய நடத்தப்படுகிறது.

அதே நேரத்தில் திருமண வாழ்க்கை முறிந்து விவாகரத்து ஆகிவிட்டால் தம்பதிகள் சட்டப் படி அமைதியாக பிரிந்து விடுகின்றனர்.

ஆனால், ஜப்பானில் தற் போது நிலைமை தலை கீழாக மாறி விட்டது. திருமணத்தின் போது நடத்தப்பட்ட விழா போன்று விவாகரத்தின் போதும் நடத்தப்படுகிறது. சமீப காலமாகத்தான் இந்த கலாச்சாரம் தலை தூக்கியுள்ளது.

இந்த விழா நடத்து வதற்கு என்றே தலைநகர் டோக்கியோவில் ஒரு மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தை ஹீரோகி தெராய் என்ற முன்னாள் வியாபாரி கட்டியுள்ளார். விவாகரத்து செய்து கொள்ளும் தம்பதிகள் அந்த மண்ட பத்தை பதிவு செய்கின்றனர்.

தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இதற் கான அழைப்பு விடுகின்றனர். அவர்கள் முன்னிலையில் எங்களின் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்து விட்டது. எனவே இருவரும் பிரிகிறோம். இது தான் நாங்கள் ஒன்றாக வாழும் கடைசி நாள் என்று தெரிவிக்கின்றனர்.

இதை தொடர்ந்து திருமணம் போன்றே மது வுடன் கூடிய விருந்து மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த மண்டபத்துக்கு ரூ.30 ஆயிரம் வாடகை வசூலிக்கப்படுகிறது.

சமீபத்தில், இங்கு வியாபாரி பியூகி (30) என்பவர் தனது விவாகரத்தை இங்கு கொண்டாடினார். இவர் டோக்கியோவின் அசாகுசா பகுதியில் உள்ள செஞ்சோலி கோவில் பகுதியைச் சேர்ந்தவர்.

விவாகரத்து விழாவுக்கு பியூகியும் அவரது மனைவி யும் தனித்தனி ரிக்ஷாவில் மண்டபத்துக்கு வந்தனர். அங்கு தங்கள் மண முறிவு விழாவை கொண்டாடி விட்டு பிரிந்து சென்றனர்.

விழா முடிந்ததும் இரு வரும் தாங்கள் அணிந்திருந்த திருமண மோதிரத்தை கழற்றி வீசினர். இப்போது தான் மனநிறைவு அடைவதாகவும், புதிய வாழ்க்கை நல்ல படியாக அமையும் என்று நம்புவதா கவும் தெரிவித்தனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் Empty Re: ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள்

Post by நவீன் Thu Jun 24, 2010 8:28 am

ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் 403484 ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் 403484 ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் 403484 ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் 403484 ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் 403484 ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் 403484
ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் 168300 ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் 168300 ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் 168300 ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் 168300
ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் 403484 ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் 403484 ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் 403484 ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் 403484
ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் 168300 ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் 168300 ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் 168300
ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் 403484 ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் 403484
ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் 168300
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் Empty Re: ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள்

Post by ரிபாஸ் Thu Jun 24, 2010 10:00 am

இதுக்கும் விழாவா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் Empty Re: ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள்

Post by Aathira Thu Jun 24, 2010 10:18 am

இதைத்தான் கலிகாலம் என்பார்களோ? ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் 502589 ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் 502589


ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் Aஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் Aஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் Tஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் Hஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் Iஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் Rஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் Aஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள் Empty Re: ஜப்பானில் விவாகரத்தை கொண்டாடும் தம்பதிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum