ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை

4 posters

Go down

மருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை Empty மருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை

Post by ரபீக் Wed Jun 23, 2010 11:49 am

மருமகளிடம் தகாத முறையில் நடக்க முயன்ற வழக்கில் சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சேதுபதிராமலிங்கம் (65). இவரது மனைவி ஜோதி.

சேதுபதிராமலிங்கம் துணைவேந்தராக பணியாற்றிய 2002ம் ஆண்டில் அவரது மகன் ராஜவேல் சேதுபதிக்கும், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சங்கீதாவுக்கும் திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது ரூ.2 லட்சம் பணம், 100 பவுன் நகைகள் வரதட்சணையாக தரப்பட்டது. கூடுதல் வரதட்சணையாக கார் கேட்டு சேதுபதி குடும்பம் நச்சரித்தது. ஆனால், கார் தரப்படவில்லை.

திருமணம் முடிந்த பின்னர், சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டியில் உள்ள கணவர் வீட்டில் சங்கீதா குடியேறினார்.

திருமணமான 7வது நாளே ராஜவேல் மனைவியை தனது பெற்றோரிடம் விட்டுவிட்டு அமெரிக்காவில் பணியில் சேர சென்று விட்டார். மாமியார் ஜோதி கோவை உள்ள அவர்களது மற்றொரு வீட்டில் தங்கியிருந்தார்.

சேலத்தில் உள்ள வீட்டின் கீழ்பகுதியில் சங்கீதாவும், மேல்பகுதி மாடியில் துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கமும் வசித்து வந்தனர்.

வீட்டில் தனியாக இருக்கும்போது சங்கீதாவிடம் தவறாக நடந்து வந்தார் சேதுபதிராமலிங்கம்.

ஒருநாள் இரவில் சங்கீதாவை, பாலியல் பலாத்காரம் செய்ய சேதுபதிராமலிங்கம் முயன்றார்.

சங்கீதா தப்பியோடி ஒரு அறையில் புகுந்து பூட்டிக் கொணடார். இதை வெளியில் யாரிடமும் சொன்னால், உன்னையும், உன் குடும்பத்தையும் ஆள்வைத்து கொன்று விடுவேன் என சேதுபதிராமலிங்கம் மிரட்டல் விடுத்தார்.

இதனால் பயந்துபோன சங்கீதா இந்த சம்பவத்தை வெளியில் சொல்லவில்லை.

மாமியாரும் உடந்தையாக இருந்த கேவலம்:

இதற்கிடையே கோவையில் மாமியார் ஜோதி சேலத்துக்கு வந்தார். அவர் சங்கீதாவிடம், மாமனார் சொல்கிறபடி கேட்டு நடக்க வேண்டும், இல்லாவிட்டால் கூடுதலாக ரூ.2 லட்சம் வரதட்சணையும் காரும் வாங்கி வா.. இல்லாவிட்டால் தாலியை கழற்றி வீசி விட்டு வெளியே போ என்று மிரட்டினார்.

மேலும் சங்கீதாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டதாக பொய் செய்தியையும் உறவினர்களிடம் பரப்பினர். இதற்கு ஈரோட்டில் டாக்டராக சேதுபதியின் மகள் மீனாட்சி அனுராதா, மருமகன் டாக்டர் பரமேஸ்வரன் ஆகியோரும் உடந்தையாக இருந்தனர். இந்த விவகாரம் எல்லாம் தெரிந்தும் அமெரிக்காவில் ஒன்னும் தெரியாதவர் போல இருந்தார் ராஜவேல்.

தனக்கு வரதட்சனை கொடுமை நடப்பதாகவும், தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவள் போல காட்ட முயற்சிப்பதாகவும் மட்டும் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார் சங்கீதா. இதையடுத்து தந்தை வெங்கடாசலம் மகளை தனது வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார்.

அப்போது கூட தன் மீது மாமனார் நடத்திய பாலியல் பலாத்காரத்தை அவர் யாரிடமும் சொல்லவி்ல்லை.

சென்னைக்குச் சென்ற சங்கீதா பெண்கள் விடுதியில் தங்கி எம்.எஸ்.சி (ஐ.டி) படிப்பை தொடர்ந்தார்.

அப்போது சேதுபதிராமலிங்கம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது மகனுடனான திருமண பந்தம் நீடிக்க வேண்டுமானால் உடனே சேலத்துக்கு வருமாறு சங்கீதாவை அழைத்தார்.

இதையடுத்த சங்கீதா சேலம் வந்தார். ஆனால், அன்றிரவே சங்கீதாவை, சேதுபதிராமலிங்கம் மானபங்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.

இத்தனை நாட்களாக உண்மையை மறைத்த சங்கீதா, இவை அனைத்தையும் தனது தந்தையிடம் தெரிவித்து கதறினார்.

மேலும் ராஜவேல் சேதுபதி ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்பதும், அதை மறைத்து திருமணத்தை சேதுபதி குடும்பம் நடத்தியதும் தெரியவந்தது.

இது குறித்து சங்கீதா கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து சேதுபதி ராமலிங்கம், ஜோதி, நாத்தனார் டாக்டர் மீனாட்சி அனுராதா, அவரது கணவர் டாக்டர் பரமேஸ்வரன், சங்கீதாவின் கணவர் ராஜவேல் சேதுபதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை சேலம் ஜூடிசியல் 4வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஸ்ரீவித்யா நேற்று தீர்ப்பளித்தார்.

சேதுபதிராமலிங்கம் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு பெண்ணை கொடுமைப்படுத்திய குற்றத்துக்காக 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.
குற்றம்சாட்டப்பட்ட ஜோதி, மீனாட்சி அனுராதா, பரமேஸ்வரன் ஆகியோர் மீதான குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

சங்கீதாவின் கணவர் ராஜவேல் சேதுபதி அமெரிக்காவில் பதுங்கிக் கொண்டு இதுவரை இந்த வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவர்மீது தனியாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் வரதட்சணை ஜோதி, அவரது மகள் மீனாட்சி, மருமகன் பரமேஸ்வரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக அரசு வழக்கறிஞர் சேகர் மற்றும் சங்கீதா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை Empty Re: மருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை

Post by Aathira Wed Jun 23, 2010 11:57 am

காலையில் இந்தச் செய்தியைக் கண்டு அதிர்ந்தேன். என்ன மனிதர்கள். தராதரம் அறியாம்ல். இவர்கள் எல்லாம் படித்து, பட்டம் பெற்று, துணைவேந்தர் வேறு... இன்னும் கடுமையான தனடனை கொடுத்திருக்க வேண்டும். மற்றவர் திருந்த...மருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை 740322 மருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை 740322 மகனுக்கு எப்போது? மருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை 812496 பதிவுக்கு நன்றி ரபீக


மருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை Aமருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை Aமருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை Tமருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை Hமருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை Iமருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை Rமருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை Aமருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை Empty Re: மருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை

Post by ரபீக் Wed Jun 23, 2010 12:06 pm

Aathira wrote:காலையில் இந்தச் செய்தியைக் கண்டு அதிர்ந்தேன். என்ன மனிதர்கள். தராதரம் அறியாம்ல். இவர்கள் எல்லாம் படித்து, பட்டம் பெற்று, துணைவேந்தர் வேறு... இன்னும் கடுமையான தனடனை கொடுத்திருக்க வேண்டும். மற்றவர் திருந்த...மருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை 740322 மருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை 740322 மகனுக்கு எப்போது? மருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை 812496 பதிவுக்கு நன்றி ரபீக

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை Empty Re: மருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை

Post by நவீன் Thu Jun 24, 2010 8:24 am

மருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை 56667 மருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை 56667
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

மருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை Empty Re: மருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை

Post by kalaimoon70 Thu Jun 24, 2010 10:07 am

Aathira wrote:காலையில் இந்தச் செய்தியைக் கண்டு அதிர்ந்தேன். என்ன மனிதர்கள். தராதரம் அறியாம்ல். இவர்கள் எல்லாம் படித்து, பட்டம் பெற்று, துணைவேந்தர் வேறு... இன்னும் கடுமையான தனடனை கொடுத்திருக்க வேண்டும். மற்றவர் திருந்த...மருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை 740322 மருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை 740322 மகனுக்கு எப்போது? மருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை 812496 பதிவுக்கு நன்றி ரபீக

நடு தெருவில் l வைத்து ,தண்டனை தரவேண்டும்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை Empty Re: மருமகளுக்கு செக்ஸ் கொடுமை-முன்னாள் துணைவேந்தருக்கு சிறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பின்லேடனின் முன்னாள் சமையல்காரருக்கு 14 ஆண்டு சிறை
» நிலக்கரி ஊழல்: முன்னாள் செயலருக்கு 3 ஆண்டு சிறை
» 'ஹெராயின்'-செக்ஸ் டாக்டர் பிரகாசுக்கு விதிக்கப்பட்ட 18 ஆண்டு சிறை தண்டனை ரத்து
» ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ரஷீத் மசூத்துக்கு 4 ஆண்டு சிறை!
» ஐ.நா. நிபுணர்குழுவின் போர்க்குற்ற நீதிமன்றம் கம்போடிய சிறை அதிகாரிக்கு 30 வருட சிறை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum