ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திணறும் குழந்தைகள்

+4
Aathira
சரவணன்
மீனா
V.Annasamy
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திணறும் குழந்தைகள் Empty திணறும் குழந்தைகள்

Post by V.Annasamy Wed Jun 23, 2010 11:20 am

ஆதவன் எழுகிறான் அடிவானில்.
நாதம் எழுப்பிடும் பறவைகள்.
அதிக வண்ணமொடு முகில்கள்.
புதிய நடனமொடு மரங்கள்.

இயற்கை தீட்டும் 'பாடம்'
நயமாய்க் கண்ட பின்னும்,
செயற்கை சேர்க்கையே உயர்வென
அயராது உழைக்கும் அறிவிலிநாம்..

வெறுப்பாய் துயிலெழும் இளசுகள்.
மறுக்க இயலாக் கல்விமுறை.
இறுக்கும் சுமையென பாடங்கள்.
முறுவலின்றி 'முன்னறி' தெய்வங்கள்.

பொல்லாத போட்டிகள்.. முடிவுகள்.
செல்லாத காசுபோன்ற உணர்வுகள்.
மெல்ல மலரட்டும் மொட்டுக்கள்.
மேலும் மேன்மை கூட்டிடுமே !
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

திணறும் குழந்தைகள் Empty Re: திணறும் குழந்தைகள்

Post by மீனா Wed Jun 23, 2010 11:23 am

அருமையான வரிகள்!!!


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

திணறும் குழந்தைகள் Empty Re: திணறும் குழந்தைகள்

Post by V.Annasamy Wed Jun 23, 2010 11:26 am

மீனா wrote:அருமையான வரிகள்!!!

திணறும் குழந்தைகள் 678642 திணறும் குழந்தைகள் 678642
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

திணறும் குழந்தைகள் Empty Re: திணறும் குழந்தைகள்

Post by சரவணன் Wed Jun 23, 2010 11:37 am

திணறும் குழந்தைகள் 677196 திணறும் குழந்தைகள் 677196 அனைத்து வரிகளும் அருமை அருமை.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

திணறும் குழந்தைகள் Empty Re: திணறும் குழந்தைகள்

Post by V.Annasamy Wed Jun 23, 2010 11:42 am

பிச்ச wrote:திணறும் குழந்தைகள் 677196 திணறும் குழந்தைகள் 677196 அனைத்து வரிகளும் அருமை அருமை.

திணறும் குழந்தைகள் 678642 திணறும் குழந்தைகள் 678642 திணறும் குழந்தைகள் 154550 திணறும் குழந்தைகள் 154550 .இவற்றில் 'முறுவலின்றி 'முன்னறி' தெய்வங்கள்' - என்னையும் ஈர்த்ததே.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

திணறும் குழந்தைகள் Empty Re: திணறும் குழந்தைகள்

Post by சரவணன் Wed Jun 23, 2010 11:46 am

V.Annasamy wrote:
பிச்ச wrote:திணறும் குழந்தைகள் 677196 திணறும் குழந்தைகள் 677196 அனைத்து வரிகளும் அருமை அருமை.

திணறும் குழந்தைகள் 678642 திணறும் குழந்தைகள் 678642 திணறும் குழந்தைகள் 154550 திணறும் குழந்தைகள் 154550 .இவற்றில் 'முறுவலின்றி 'முன்னறி' தெய்வங்கள்' - என்னையும் ஈர்த்ததே.

வெறுப்பாய் துயிலெழும் இளசுகள்.
மறுக்க இயலாக் கல்விமுறை.
இறுக்கும் சுமையென பாடங்கள்.
முறுவலின்றி 'முன்னறி' தெய்வங்கள்.
இவை நான்குமே என்னை கவர்ந்தது....எனினும் முழு கவியும் உண்மை-அருமை.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

திணறும் குழந்தைகள் Empty Re: திணறும் குழந்தைகள்

Post by V.Annasamy Wed Jun 23, 2010 11:51 am

பிச்ச,
//வெறுப்பாய் துயிலெழும் இளசுகள்.
மறுக்க இயலாக் கல்விமுறை.
இறுக்கும் சுமையென பாடங்கள்.
முறுவலின்றி 'முன்னறி' தெய்வங்கள்.
இவை நான்குமே என்னை கவர்ந்தது....எனினும் முழு கவியும் உண்மை-அருமை.. //


நீங்கள் 'நாலும்' தெரிந்தவர்தானே. திணறும் குழந்தைகள் 677196 திணறும் குழந்தைகள் 677196
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

திணறும் குழந்தைகள் Empty Re: திணறும் குழந்தைகள்

Post by Aathira Wed Jun 23, 2010 12:02 pm

இன்றைய கல்வி முறை மறைய மென்மையான் இளமை மலர கவி பாடிய [strike]அண்ணாவுக்கு[/strike] அண்ணாசாமிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் தொடர... காத்திருக்கிறோம் ரசிக்க்... [img]/users/1813/71/41/02/smiles/678642.gif[/img] [img]/users/1813/71/41/02/smiles/678642.gif[/img] [img]/users/1813/71/41/02/smiles/154550.gif[/img] [img]/users/1813/71/41/02/smiles/154550.gif[/img]


திணறும் குழந்தைகள் Aதிணறும் குழந்தைகள் Aதிணறும் குழந்தைகள் Tதிணறும் குழந்தைகள் Hதிணறும் குழந்தைகள் Iதிணறும் குழந்தைகள் Rதிணறும் குழந்தைகள் Aதிணறும் குழந்தைகள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திணறும் குழந்தைகள் Empty Re: திணறும் குழந்தைகள்

Post by V.Annasamy Wed Jun 23, 2010 12:17 pm

Aathira wrote:இன்றைய கல்வி முறை மறைய மென்மையான் இளமை மலர கவி பாடிய அண்ணாவுக்கு அண்ணாசாமிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் தொடர... காத்திருக்கிறோம் ரசிக்க்... திணறும் குழந்தைகள் 678642 திணறும் குழந்தைகள் 678642 திணறும் குழந்தைகள் 154550 திணறும் குழந்தைகள் 154550

நன்றி ஆதிரா. திணறும் குழந்தைகள் 678642 திணறும் குழந்தைகள் 154550
இளமையில் கல் என்பதை தவறாகப் புரிந்து, இளசுகளை இளமையிலே கல்லாக்கி விடுகிறோம்.
புதிய விடியலும் பூக்கும்.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

திணறும் குழந்தைகள் Empty Re: திணறும் குழந்தைகள்

Post by சபீர் Wed Jun 23, 2010 1:45 pm

அழகியவரிகள் கொண்டு வடிக்கப்பட்ட கவிதை அருமை திணறும் குழந்தைகள் 677196 திணறும் குழந்தைகள் 677196 திணறும் குழந்தைகள் 677196 திணறும் குழந்தைகள் 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

திணறும் குழந்தைகள் Empty Re: திணறும் குழந்தைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum