புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் முதல் பெண் விமானி - சரளா தாக்ரல் Poll_c10இந்தியாவின் முதல் பெண் விமானி - சரளா தாக்ரல் Poll_m10இந்தியாவின் முதல் பெண் விமானி - சரளா தாக்ரல் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இந்தியாவின் முதல் பெண் விமானி - சரளா தாக்ரல் Poll_c10இந்தியாவின் முதல் பெண் விமானி - சரளா தாக்ரல் Poll_m10இந்தியாவின் முதல் பெண் விமானி - சரளா தாக்ரல் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
இந்தியாவின் முதல் பெண் விமானி - சரளா தாக்ரல் Poll_c10இந்தியாவின் முதல் பெண் விமானி - சரளா தாக்ரல் Poll_m10இந்தியாவின் முதல் பெண் விமானி - சரளா தாக்ரல் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இந்தியாவின் முதல் பெண் விமானி - சரளா தாக்ரல் Poll_c10இந்தியாவின் முதல் பெண் விமானி - சரளா தாக்ரல் Poll_m10இந்தியாவின் முதல் பெண் விமானி - சரளா தாக்ரல் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இந்தியாவின் முதல் பெண் விமானி - சரளா தாக்ரல் Poll_c10இந்தியாவின் முதல் பெண் விமானி - சரளா தாக்ரல் Poll_m10இந்தியாவின் முதல் பெண் விமானி - சரளா தாக்ரல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் முதல் பெண் விமானி - சரளா தாக்ரல்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 06, 2010 7:39 am

1948 - ஆம் வருடம் ஜனவரி மாதம், அன்றைய தினத்தில் பெரும்பாலான பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் வந்திருந்தது. ஆல்வாரின் மகாராணிக்கு தனிப்பட்ட முறையில் செயல்பட ஒரு விமானி தேவை. அதுவும் ஒரு பெண் விமான ஓட்டி (பைலட்) தேவை என்று. அந்த நாட்களில் அரச பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தனி விமானத்தில் பறப்பது வினோதமல்ல. ஆனால் அந்தக் காலக் கட்டத்தில் பெண் விமான ஓட்டிகள் மிகவும் அபூர்வம்.

இந்தியப்பெண்மணியும் இளம் வயதினருமான சரளா தாக்ரல் அந்தப் பணியில் சேர்ந்தார். விமானம் என்பதே அபூர்வமான விஞ்ஞான முன்னேற்றம் என்று கருதப்பட்ட அன்றையக் காலக்கட்டத்தில் முதன் முதலில் விமானம் ஓட்டிய இந்தியப் பெண்மணி என்ற பெருமையை சரளா தாக்ரல் பெற்றார். "விமானம் ஓட்ட கற்ற பிறகுதான் கார், சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டேன். பயிற்சி பெற்ற நேரம் பத்து மணிநேரம். அதற்குப் பிறகு, தனியாக விமானம் ஓட்டி சாதனை புரிந்தேன்" என்கிறார் சரளா. ஐம்பதுகளில் நகை டிசைனராகவும் டெக்ஸ்டைல் பிரிணிடிங்கிலும் சாதனை புரிந்தவர் இவர்.

திருமணத்திற்குப் பிறகு சரளா லைட் பயிற்சி எடுத்தார். இவருடைய குடும்பத்தில் 9 விமான ஓட்டிகள் இருந்தனர். புகுந்த வீட்டில் ஹிமாலயா ஃப்ளையிங் கம்பெனி வைத்திருந்ததால் இவர் பயிற்சி பெறுவது கஷ்டமாக இருக்கவில்லை. அன்றைய காலக்கட்டத்தில் "ஏ" லைசென்ஸ் பெற்றார். "பி" கிரேட் லைசென்ஸ் பெற முயற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விமான விபத்தில் கணவரை இழந்தார். இது 1939 - ஆம் ஆண்டு நடந்தது. சோகத்திலிருந்த மீண்டு மறுமணம் செய்து கொண்டார்.

பல பெயிண்டிங் கண்காட்சி நடத்தினார். இவருடைய கண்காட்சிகளில் பெரும்பாலும் பெண்களின் உருவங்களே நிறைந்திருக்கும். சில காலம் கழித்து "பி" லைசென்ஸ் பெற்றுத் திரும்பவும் பைலட்டாக பணியாற்றினார். ஆறுமாத காலம் ஆல்வார் ராணிக்கு தனிப்பட்ட பைலட்டாக இருந்து பிறகு விலகினார்.

88 வயதாகும் சரளா இன்னும் நகை டிசைனராகவும், தேசிய நாடகப் பள்ளிக்காக பல வேலைகளைச் செய்பவருமாக இருக்கிறார். அது மட்டுமல்ல. ஒழிந்த நேரத்தில் இளம் பெண்களுக்கு வேதம் கற்றுத் தருகிறார். தினமும் காலையில் கண்விழிக்கும் போது அன்றைய தினம் என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு விடுவதாகக் கூறும் இவர், திட்டமிடாத வாழ்க்கை வீண் என்கிறார். இவ்வளவு வேலைகள் செய்யவும் இவர், வீட்டு வேலைக்காக யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. அதையும் தானே செய்கிறார் இந்தச் சுறுசுறுப்பான பெண்மணி.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 06, 2010 9:15 am

பெண்களின் எழிச்சிமிகு கட்டுரை...நன்றி..நண்பரே.. இந்தியாவின் முதல் பெண் விமானி - சரளா தாக்ரல் 677196 இந்தியாவின் முதல் பெண் விமானி - சரளா தாக்ரல் 677196 இந்தியாவின் முதல் பெண் விமானி - சரளா தாக்ரல் 677196

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

இந்தியாவின் முதல் பெண் விமானி - சரளா தாக்ரல் Friendshipcomment54இந்தியாவின் முதல் பெண் விமானி - சரளா தாக்ரல் 00fq051jst
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 06, 2010 9:21 am

புன்னகை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Wed Oct 06, 2010 10:20 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:பெண்களின் எழிச்சிமிகு கட்டுரை...நன்றி..நண்பரே.. இந்தியாவின் முதல் பெண் விமானி - சரளா தாக்ரல் 677196 இந்தியாவின் முதல் பெண் விமானி - சரளா தாக்ரல் 677196 இந்தியாவின் முதல் பெண் விமானி - சரளா தாக்ரல் 677196

சியர்ஸ் சியர்ஸ்

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 06, 2010 3:31 pm

முபிஸ் நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 06, 2010 3:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 06, 2010 3:40 pm

நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக