Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நண்பர்கள் முருகனடிமை , அம்லூ அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
+11
nandhtiha
kirupairajah
sakthi23
sudhakaran
ramesh.vait
paarthaa077
ஈழமகன்
thesa
நிலாசகி
சிவா
ராஜா
15 posters
Page 14 of 14
Page 14 of 14 • 1 ... 8 ... 12, 13, 14
நண்பர்கள் முருகனடிமை , அம்லூ அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
First topic message reminder :
வணக்கம்
நண்பர்கள் முருகனடிமை , அம்லூ அவர்களுக்கு ,
நீங்கள் இருவரும் ஒருவொருக்கொருவர் கோபித்து கொண்டு ஈகரையை விட்டு போய்விட்டீர்கள் என்று கேள்வி பட்டேன். தயவு செய்து உங்களின் முடிவை மாற்றிக்கொண்டு உடனே பதிவுகளை ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,
இங்கு நடப்பது அனைத்துமே சகோதரர்களுகிடையே நடக்கும் சண்டை போன்றது தான், நமது வீட்டில் , நமது சகோதரனிடம் / சகோதரியிடம் முன்தினம் சண்டை போட்டால் மறுநாள் பொழுது விடிந்தவுடன் சமாதனம் ஆகிவிடுவோம் அல்லவா, அதுபோல் தான் நமது ஈகரை வீடும், இங்கு நிரந்தர பகை , சண்டை என்பது கிடையவே கிடையாது , அனைத்தும் விளையாட்டுக்கு செய்யும் கிண்டலும் கேலியும் தான் , இதை எல்லாம் சீரியசாக எடுத்து கொள்ள கூடாது.
விவாதகளத்தில் சண்டை போடுவது அந்த பதிவிலும் அதற்கு வரும் பதிலிலும் மட்டுமே இருக்க வேண்டும். அதை தாண்டி நமக்குள் சண்டை , கோபம் ஆகியன இருக்க கூடாது. விட்டுகொடுத்தல் என்ற தமிழனின்(நம்ம தமிழன் மட்டும் இல்லீங்கோ , எல்லா தமிழர்களையும் சொன்னேன் )
உயரிய பழக்கத்திற்கு மதிப்பளித்து , யார் முதலில் வருவது என்று இருக்காமல், உடனே இருவரும் தங்களின் பதிவுகளையும் , கிண்டல்களையும் , கேலிகளையும் , சண்டைகளையும்
ஆரம்பிக்குமாறு ஈகரை குடும்பம் சார்பில் . அன்புடன் மிரட்டுகிறோம்.
அன்புடன் மிரட்டுபவர்கள்,
1. சகோதரன் K.ராஜா
(பின் குறிப்பு : நண்பர்கள் அனைவரும் தங்களுடைய கையெழுத்துகளை இதில் இடுமாறு கேட்டு கொள்கிறேன் )
வணக்கம்
நண்பர்கள் முருகனடிமை , அம்லூ அவர்களுக்கு ,
நீங்கள் இருவரும் ஒருவொருக்கொருவர் கோபித்து கொண்டு ஈகரையை விட்டு போய்விட்டீர்கள் என்று கேள்வி பட்டேன். தயவு செய்து உங்களின் முடிவை மாற்றிக்கொண்டு உடனே பதிவுகளை ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,
இங்கு நடப்பது அனைத்துமே சகோதரர்களுகிடையே நடக்கும் சண்டை போன்றது தான், நமது வீட்டில் , நமது சகோதரனிடம் / சகோதரியிடம் முன்தினம் சண்டை போட்டால் மறுநாள் பொழுது விடிந்தவுடன் சமாதனம் ஆகிவிடுவோம் அல்லவா, அதுபோல் தான் நமது ஈகரை வீடும், இங்கு நிரந்தர பகை , சண்டை என்பது கிடையவே கிடையாது , அனைத்தும் விளையாட்டுக்கு செய்யும் கிண்டலும் கேலியும் தான் , இதை எல்லாம் சீரியசாக எடுத்து கொள்ள கூடாது.
விவாதகளத்தில் சண்டை போடுவது அந்த பதிவிலும் அதற்கு வரும் பதிலிலும் மட்டுமே இருக்க வேண்டும். அதை தாண்டி நமக்குள் சண்டை , கோபம் ஆகியன இருக்க கூடாது. விட்டுகொடுத்தல் என்ற தமிழனின்(நம்ம தமிழன் மட்டும் இல்லீங்கோ , எல்லா தமிழர்களையும் சொன்னேன் )
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
அன்புடன் மிரட்டுபவர்கள்,
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
1. சகோதரன் K.ராஜா
(பின் குறிப்பு : நண்பர்கள் அனைவரும் தங்களுடைய கையெழுத்துகளை இதில் இடுமாறு கேட்டு கொள்கிறேன் )
Re: நண்பர்கள் முருகனடிமை , அம்லூ அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
ஏன்ன்ன்ன். வலிக்குது.. அழுதுடுவேன்....
என்ன சின்னபுள்ளதனமா இல்ல இருக்கு...![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
என்ன சின்னபுள்ளதனமா இல்ல இருக்கு...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
paarthaa077- பண்பாளர்
- பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009
Re: நண்பர்கள் முருகனடிமை , அம்லூ அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
செரி சார் நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் ![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Guest- Guest
Re: நண்பர்கள் முருகனடிமை , அம்லூ அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
வாங்க முருகனடிமை ,
மிக்க சந்தோசம் , வந்ததுக்கு .
ஒரே வருத்தம் நீங்க வரும் பொது நான் இல்ல , அதுதான்
எது எப்படியோ இப்ப மறுபடியும் ஈகரை குடும்பம் மகிழ்ச்சி ஆயிடுச்சி , அது தன எங்களுக்கு வேண்டும்
மிக்க சந்தோசம் , வந்ததுக்கு .
ஒரே வருத்தம் நீங்க வரும் பொது நான் இல்ல , அதுதான்
எது எப்படியோ இப்ப மறுபடியும் ஈகரை குடும்பம் மகிழ்ச்சி ஆயிடுச்சி , அது தன எங்களுக்கு வேண்டும்
அன்பின் அடிமைக்கு
அன்பின் அடிமைக்கு
நீங்க வந்தது ரொம்ப சந்தோசம், உங்கள காணாம ரொம்ப துன்பப்பட்டோம், நான் தமிழ்ல எழுதிறதே உங்களாள் தானே. ம் ம் இப்ப எல்லாம் சரிதானே? எப்படி சுகங்கள்?
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Page 14 of 14 • 1 ... 8 ... 12, 13, 14
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அம்லூ அவர்களுக்கு புதிய பட்டம்
» MALASREE அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
» ரூபன் அவர்களுக்கு மீனுவின் அன்பு வேண்டுகோள்
» முருகனடிமை பற்றி கூகிள் தேடல்
» மீண்டும் அம்லூ ...........
» MALASREE அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
» ரூபன் அவர்களுக்கு மீனுவின் அன்பு வேண்டுகோள்
» முருகனடிமை பற்றி கூகிள் தேடல்
» மீண்டும் அம்லூ ...........
Page 14 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|