Latest topics
» நாவல்கள் வேண்டும்by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நமது கலைசாரின் நெருங்கிய உறவுக்காரர்கள்தான் இவர்கள் (நகைச்சுவைக்காக)
+3
ரபீக்
balakarthik
சபீர்
7 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
நமது கலைசாரின் நெருங்கிய உறவுக்காரர்கள்தான் இவர்கள் (நகைச்சுவைக்காக)
First topic message reminder :
![நமது கலைசாரின் நெருங்கிய உறவுக்காரர்கள்தான் இவர்கள் (நகைச்சுவைக்காக) - Page 5 1](https://2img.net/h/englishrussia.com/images/laughing_in_the_face_of_death/1.jpg)
![நமது கலைசாரின் நெருங்கிய உறவுக்காரர்கள்தான் இவர்கள் (நகைச்சுவைக்காக) - Page 5 1](https://2img.net/h/englishrussia.com/images/laughing_in_the_face_of_death/1.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: நமது கலைசாரின் நெருங்கிய உறவுக்காரர்கள்தான் இவர்கள் (நகைச்சுவைக்காக)
சபீர் wrote:maniajith007 wrote:கலை சாரா இந்த ஆட்டத்துக்கு நான் வரலை ஆள விடுங்க சாமி
ஏன்ம்பா ஓடுர நில்லுப்பா.நம்ம நகைச்சுவை நாயகன் கலைசார் வந்தால் பாருங்க எப்படி கலாய்க்கிறார் என்று
மிகச்சரியா கணிச்சீங்க சபீர் தம்பி...!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: நமது கலைசாரின் நெருங்கிய உறவுக்காரர்கள்தான் இவர்கள் (நகைச்சுவைக்காக)
என்னது கலைக்கு வயசு நாலரைன்னு சொல்லி இருந்தானே....
இந்த படம் எல்லாம் கலையோட கொள்ளு தாத்தா கொள்ளுப்பாட்டி போல இருக்குதே....
கலை கலை என்னப்பா இது எல்லாம்...![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நமது கலைசாரின் நெருங்கிய உறவுக்காரர்கள்தான் இவர்கள் (நகைச்சுவைக்காக) - Page 5 67637](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/67637.gif)
இந்த படம் எல்லாம் கலையோட கொள்ளு தாத்தா கொள்ளுப்பாட்டி போல இருக்குதே....
கலை கலை என்னப்பா இது எல்லாம்...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![நமது கலைசாரின் நெருங்கிய உறவுக்காரர்கள்தான் இவர்கள் (நகைச்சுவைக்காக) - Page 5 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: நமது கலைசாரின் நெருங்கிய உறவுக்காரர்கள்தான் இவர்கள் (நகைச்சுவைக்காக)
சபீர் இது என்னாதுப்பா?
பொம்மை மாதிரி ஒன்னு செய்றாங்க... அப்புறம் அதை ஊர்வலமா கொண்டு போறாங்க...
எல்லாரும் கும்பலா உட்காருராங்க...
இதை பற்றி எதுனா ருசிகரமான தகவல் இருந்தால் பகிருங்கப்பா.....

கலை wrote:1959 ஆம் ஆண்டு நடந்த திருவிழாவில பிரிஞ்சு போன எங்க எல்லா உறவினரையும் அடையாளம் காட்டிய சபீருக்கு மிக்க நன்றி...!![]()
எல்லாரும் எனக்காக பல கோடி டாலர் சொத்து சேத்து வைச்சு இருக்கறதா தவல் வந்திச்சு...![]()
யாருக்கெல்லாம் எத்தனை கோடி வேணும்னு இப்பவே புக் செய்துடுஙக் மக்கா...!
முதல்ல அவங்கல்ல யார் யாரெல்லாம் உயிரோடு உள்ளார்கள் என்று போன்பன்னிப்பாருங்க சார்....அப்புரம் நாம கூட்டு சேரலாம் சொத்துக்கு
![நமது கலைசாரின் நெருங்கிய உறவுக்காரர்கள்தான் இவர்கள் (நகைச்சுவைக்காக) - Page 5 Icon_smile](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: நமது கலைசாரின் நெருங்கிய உறவுக்காரர்கள்தான் இவர்கள் (நகைச்சுவைக்காக)
கலை wrote:சபீர் wrote:maniajith007 wrote:கலை சாரா இந்த ஆட்டத்துக்கு நான் வரலை ஆள விடுங்க சாமி
ஏன்ம்பா ஓடுர நில்லுப்பா.நம்ம நகைச்சுவை நாயகன் கலைசார் வந்தால் பாருங்க எப்படி கலாய்க்கிறார் என்று
மிகச்சரியா கணிச்சீங்க சபீர் தம்பி...!
மே ஐ கம் இன் சார்
Re: நமது கலைசாரின் நெருங்கிய உறவுக்காரர்கள்தான் இவர்கள் (நகைச்சுவைக்காக)
maniajith007 wrote:கலை wrote:சபீர் wrote:maniajith007 wrote:கலை சாரா இந்த ஆட்டத்துக்கு நான் வரலை ஆள விடுங்க சாமி
ஏன்ம்பா ஓடுர நில்லுப்பா.நம்ம நகைச்சுவை நாயகன் கலைசார் வந்தால் பாருங்க எப்படி கலாய்க்கிறார் என்று
மிகச்சரியா கணிச்சீங்க சபீர் தம்பி...!
மே ஐ கம் இன் சார்
என் பலகோடி டாலர்களுக்கு டேமேஜரே சாரி மேனேஜரே நீங்க தான் கைப்புள்ள...!
![நமது கலைசாரின் நெருங்கிய உறவுக்காரர்கள்தான் இவர்கள் (நகைச்சுவைக்காக) - Page 5 102564](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: நமது கலைசாரின் நெருங்கிய உறவுக்காரர்கள்தான் இவர்கள் (நகைச்சுவைக்காக)
கலை wrote:maniajith007 wrote:கலை wrote:சபீர் wrote:maniajith007 wrote:கலை சாரா இந்த ஆட்டத்துக்கு நான் வரலை ஆள விடுங்க சாமி
ஏன்ம்பா ஓடுர நில்லுப்பா.நம்ம நகைச்சுவை நாயகன் கலைசார் வந்தால் பாருங்க எப்படி கலாய்க்கிறார் என்று
மிகச்சரியா கணிச்சீங்க சபீர் தம்பி...!
மே ஐ கம் இன் சார்
என் பலகோடி டாலர்களுக்கு டேமேஜரே சாரி மேனேஜரே நீங்க தான் கைப்புள்ள...!
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே தேடினேன் தேடினேன் கண்டு கொண்டேன் கரன்சியை
Re: நமது கலைசாரின் நெருங்கிய உறவுக்காரர்கள்தான் இவர்கள் (நகைச்சுவைக்காக)
மஞ்சுபாஷிணி wrote:சபீர் இது என்னாதுப்பா?
பொம்மை மாதிரி ஒன்னு செய்றாங்க... அப்புறம் அதை ஊர்வலமா கொண்டு போறாங்க...
எல்லாரும் கும்பலா உட்காருராங்க...
இதை பற்றி எதுனா ருசிகரமான தகவல் இருந்தால் பகிருங்கப்பா.....
என்னைவிட அதில பரிதாப ஒரு இடத்தில உக்காந்து இருக்காரே கலைசார் அவரிடம் கேட்டு எனக்கும் சொல்லுங்க அக்கா.நான் நினைக்கிறன் அவங்களுக்கு இன்னும் சின்னப்பிள்ளை என்ற நினைப்பாக்கும் என்று
![நமது கலைசாரின் நெருங்கிய உறவுக்காரர்கள்தான் இவர்கள் (நகைச்சுவைக்காக) - Page 5 705463](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![நமது கலைசாரின் நெருங்கிய உறவுக்காரர்கள்தான் இவர்கள் (நகைச்சுவைக்காக) - Page 5 705463](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: நமது கலைசாரின் நெருங்கிய உறவுக்காரர்கள்தான் இவர்கள் (நகைச்சுவைக்காக)
மஞ்சுபாஷிணி wrote:என்னது கலைக்கு வயசு நாலரைன்னு சொல்லி இருந்தானே....![]()
இந்த படம் எல்லாம் கலையோட கொள்ளு தாத்தா கொள்ளுப்பாட்டி போல இருக்குதே....
கலை கலை என்னப்பா இது எல்லாம்...
இதெல்லாம் கண்டுக்காதே மஞ்சு... பல கோடி சொத்து வரப்போகுது... நாம ரெண்டுபேரும் ஈக்வல் பார்ட்னர்ஸ்... எதையாவது உளறிக்கொட்டிடாதே... புரியுதா....
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: நமது கலைசாரின் நெருங்கிய உறவுக்காரர்கள்தான் இவர்கள் (நகைச்சுவைக்காக)
maniajith007 wrote:
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே தேடினேன் தேடினேன் கண்டு கொண்டேன் கரன்சியை
மாப்ல இதே சந்தோசத்தோட மாமியார் வீட்டுக்கும் போக வரும் பார்த்து
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !
» நெருங்கிய உறவினர் --------
» நகைச்சுவைக்காக
» நகைச்சுவைக்காக
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !
» நெருங்கிய உறவினர் --------
» நகைச்சுவைக்காக
» நகைச்சுவைக்காக
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|