ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 15:08

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

+3
மீனா
சபீர்
V.Annasamy
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் Empty பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

Post by V.Annasamy Tue 22 Jun 2010 - 19:38

அயல்நாட்டு
ஆய்வரங்க அறிஞருக்கும்
வாழும் வள்ளுவருக்கும்
அவர் தம் வம்சத்தாருக்கும்
ஐந்து நட்சத்திர விடுதி

நாடாளும் அமைச்சருக்கும்
அவர்தம் அள்ளைகளுக்கும்
நான்கு நட்சத்திர விடுதி

முக்கியப் புள்ளிகளுக்கும்
சிக்கியப் புள்ளிகளுக்கும்
மூன்று நட்சத்திர விடுதி

இளிக்கும் வாயுடைய
இந்நாட்டு தமிழ் அறிஞருக்கு
இரண்டு நட்சத்திர விடுதி

ஆட்சிப்பணி அலுவலர்களுக்கு
அடுத்த நட்சத்திர விடுதி

காவல் பணியாளர்களுக்கோ
கல்வி நிலையமே விடுதி

உதட்டிலும் உள்ளத்திலும்
தமிழைத் தவிர வேறு அறியா
உடன் பிறப்புக்கு
ஆயிரம் நட்சத்திரங்கள்
பூத்திருக்கும் வீதியே விடுதி

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

- ந. முத்து
கோவை
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் Empty Re: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

Post by சபீர் Tue 22 Jun 2010 - 21:32

அழகியவரிக்கவிதை அருமை தோழரே பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 677196 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 677196 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 677196 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 677196 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் Empty Re: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

Post by மீனா Wed 23 Jun 2010 - 11:24

சபீர் wrote:அழகியவரிக்கவிதை அருமை தோழரே பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 677196 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 677196 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 677196 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 677196 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 677196





பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 359383


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் Empty Re: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

Post by V.Annasamy Wed 23 Jun 2010 - 13:05

என்னோடு சேர்ந்து ரசித்த சபீருக்கும், மீனாவுக்கும் நன்றி.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் Empty Re: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

Post by சரவணன் Wed 23 Jun 2010 - 13:11

நல்ல கவி, நல்ல ரசனை.
வாழ்த்துகள் 'அண்ணா'சாமி.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் Empty Re: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

Post by Aathira Wed 23 Jun 2010 - 13:13

V.Annasamy wrote:அயல்நாட்டு
ஆய்வரங்க அறிஞருக்கும்
வாழும் வள்ளுவருக்கும்
அவர் தம் வம்சத்தாருக்கும்
ஐந்து நட்சத்திர விடுதி

நாடாளும் அமைச்சருக்கும்
அவர்தம் அள்ளைகளுக்கும்
நான்கு நட்சத்திர விடுதி

முக்கியப் புள்ளிகளுக்கும்
சிக்கியப் புள்ளிகளுக்கும்
மூன்று நட்சத்திர விடுதி

இளிக்கும் வாயுடைய
இந்நாட்டு தமிழ் அறிஞருக்கு
இரண்டு நட்சத்திர விடுதி

ஆட்சிப்பணி அலுவலர்களுக்கு
அடுத்த நட்சத்திர விடுதி

காவல் பணியாளர்களுக்கோ
கல்வி நிலையமே விடுதி

உதட்டிலும் உள்ளத்திலும்
தமிழைத் தவிர வேறு அறியா
உடன் பிறப்புக்கு
ஆயிரம் நட்சத்திரங்கள்
பூத்திருக்கும் வீதியே விடுதி

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

- ந. முத்து
கோவை
நிதர்சனத்தை வெட்ட வெளியில் பரப்பிய அழகான கவிதை.. உண்மை தமிழ் விரும்பிகள் எல்லாம் தெருவிலும், பகட்டுக்குப் பல்லிளிக்கும் தமிழ் மணம் அறியாதவர்கள் மேடையிலும் இருக்கும் கலியைக் காண விரும்பாமல் மாநாட்டில் பங்கு பெறாத தமிழறிஞர்கள் எண்ணற்றோர் உள்ளனர்.வலியுடன். பதிவுக்கு நன்றி. முத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 678642 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 678642


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் Aபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் Aபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் Tபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் Hபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் Iபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் Rபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் Aபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் Empty Re: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

Post by V.Annasamy Wed 23 Jun 2010 - 13:16

முத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 678642 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 678642

முத்துவுக்கு முத்தான பாராட்டுக்கள் ஈகரையின் ரத்தினங்களிலிருந்து. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 677196 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 677196
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் Empty Re: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

Post by குடந்தை மணி Wed 23 Jun 2010 - 14:22

V.Annasamy wrote:அயல்நாட்டு
ஆய்வரங்க அறிஞருக்கும்
வாழும் வள்ளுவருக்கும்
அவர் தம் வம்சத்தாருக்கும்
ஐந்து நட்சத்திர விடுதி

நாடாளும் அமைச்சருக்கும்
அவர்தம் அள்ளைகளுக்கும்
நான்கு நட்சத்திர விடுதி

முக்கியப் புள்ளிகளுக்கும்
சிக்கியப் புள்ளிகளுக்கும்
மூன்று நட்சத்திர விடுதி

இளிக்கும் வாயுடைய
இந்நாட்டு தமிழ் அறிஞருக்கு
இரண்டு நட்சத்திர விடுதி

ஆட்சிப்பணி அலுவலர்களுக்கு
அடுத்த நட்சத்திர விடுதி

காவல் பணியாளர்களுக்கோ
கல்வி நிலையமே விடுதி

உதட்டிலும் உள்ளத்திலும்
தமிழைத் தவிர வேறு அறியா
உடன் பிறப்புக்கு
ஆயிரம் நட்சத்திரங்கள்
பூத்திருக்கும் வீதியே விடுதி

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

- ந. முத்து
கோவை



மிக அருமை - முத்து வின் கவிதை உண்மையின் உரைகல்


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் Empty Re: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

Post by V.Annasamy Wed 23 Jun 2010 - 14:25

குடந்தை மணி wrote:
V.Annasamy wrote:அயல்நாட்டு
ஆய்வரங்க அறிஞருக்கும்
வாழும் வள்ளுவருக்கும்
அவர் தம் வம்சத்தாருக்கும்
ஐந்து நட்சத்திர விடுதி

நாடாளும் அமைச்சருக்கும்
அவர்தம் அள்ளைகளுக்கும்
நான்கு நட்சத்திர விடுதி

முக்கியப் புள்ளிகளுக்கும்
சிக்கியப் புள்ளிகளுக்கும்
மூன்று நட்சத்திர விடுதி

இளிக்கும் வாயுடைய
இந்நாட்டு தமிழ் அறிஞருக்கு
இரண்டு நட்சத்திர விடுதி

ஆட்சிப்பணி அலுவலர்களுக்கு
அடுத்த நட்சத்திர விடுதி

காவல் பணியாளர்களுக்கோ
கல்வி நிலையமே விடுதி

உதட்டிலும் உள்ளத்திலும்
தமிழைத் தவிர வேறு அறியா
உடன் பிறப்புக்கு
ஆயிரம் நட்சத்திரங்கள்
பூத்திருக்கும் வீதியே விடுதி

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

- ந. முத்து
கோவை



மிக அருமை - முத்து வின் கவிதை உண்மையின் உரைகல்

'குடந்தை" மணி மின்னுகிறார் கோ(ர்)வை விளக்கத்தில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 677196 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 677196
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் Empty Re: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

Post by மனோஜ் Wed 23 Jun 2010 - 15:13

பிச்ச wrote:நல்ல கவி, நல்ல ரசனை.
வாழ்த்துகள் 'அண்ணா'சாமி யோ .


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் Empty Re: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum