ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:07 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 9:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:52 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 7:33 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 7:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:17 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:47 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 5:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:31 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:56 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:30 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 1:14 pm

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 1:12 pm

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 1:11 pm

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 1:09 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 1:44 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 1:37 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 1:36 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 1:32 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Today at 1:29 am

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Today at 1:29 am

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:41 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 10:45 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:38 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 5:46 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:08 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:05 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:47 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழ‌ந்தைக‌ளிட‌ம் யோ‌சி‌‌ச்‌சி‌ப் பேசணு‌ம்

+8
அப்புகுட்டி
அன்பு தளபதி
மஞ்சுபாஷிணி
சாந்தன்
ரபீக்
balakarthik
V.Annasamy
சபீர்
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குழ‌ந்தைக‌ளிட‌ம் யோ‌சி‌‌ச்‌சி‌ப் பேசணு‌ம் Empty குழ‌ந்தைக‌ளிட‌ம் யோ‌சி‌‌ச்‌சி‌ப் பேசணு‌ம்

Post by சபீர் Tue Jun 22, 2010 2:57 pm

குழ‌ந்தைகளு‌க்கு
எதை‌ச் சொ‌ன்னாலு‌ம் கொ‌ஞ்ச‌ம் யோ‌சி‌ச்‌சி‌
சொ‌ல்லு‌ங்‌க‌ள்.

க‌ந்தையானாலு‌ம்

ஏன்டா ந‌ல்ல ச‌ட்டைய‌க்
‌கி‌ழி‌ச்‌சி அத துவச்சிக்கிட்டு
இருக்க?

எங்க சார்தாம்மா
சொன்னாரு
கந்தையானாலும்
கசக்கிக் கட்டுன்னு.
அதான்.

வ‌க்‌கீ‌ல் படி‌ப்பு


பையன
வக்கீலுக்கு படிக்க வச்சது ரொம்பத் தப்பாப் போச்சு


ஏன்னே அப்படி
சொல்றீங்க


படிச்சு முடிச்ச
கையோட
, சொத்தை
பிரிச்சுக் குடுக்கச் சொல்லி எனக்கு
நோட்டீஸ் அனுப்பியிருக்கான்.

வீ‌ட்டு‌க் கண‌க்‌கு

எ‌ன்னடா இது கண‌க்கு
நோ‌ட்டுல பா‌ல் கண‌க்கு
, ம‌ளிகை கண‌க்கு எ‌‌ல்லா‌ம் எழு‌தி‌க்‌கி‌ட்டு வ‌ந்‌திரு‌க்க?

நீ‌ங்க தானே டீ‌ச்ச‌ர்
சொ‌ன்‌னீ‌ங்க
?

நா‌ன் எ‌ப்போடா
சொ‌ன்னே‌ன்.


நே‌த்து சாய‌‌ந்‌திர‌ம்..
எ‌ல்லோரு‌ம் ‌வீ‌ட்டு‌க் கண‌க்கை ஒழு‌ங்கா
எழு‌தி‌க்‌கி‌ட்டு வா‌ங்க‌‌ன்னு
சொ‌ன்‌னீ‌ங்களே
? மற‌ந்து‌ட்டீ‌ங்களா?




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குழ‌ந்தைக‌ளிட‌ம் யோ‌சி‌‌ச்‌சி‌ப் பேசணு‌ம் Empty Re: குழ‌ந்தைக‌ளிட‌ம் யோ‌சி‌‌ச்‌சி‌ப் பேசணு‌ம்

Post by V.Annasamy Tue Jun 22, 2010 3:03 pm

வீட்டுக் கணக்கு

டீச்சர் : உன் வீட்டுக் கணக்கை ஏன் போட்டுகிட்டு வரவில்லை.
மாணவன் : என் வீடு பூட்டி இருந்துது.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

குழ‌ந்தைக‌ளிட‌ம் யோ‌சி‌‌ச்‌சி‌ப் பேசணு‌ம் Empty Re: குழ‌ந்தைக‌ளிட‌ம் யோ‌சி‌‌ச்‌சி‌ப் பேசணு‌ம்

Post by balakarthik Tue Jun 22, 2010 3:19 pm

V.Annasamy wrote:வீட்டுக் கணக்கு

டீச்சர் : உன் வீட்டுக் கணக்கை ஏன் போட்டுகிட்டு வரவில்லை.
மாணவன் : என் வீடு பூட்டி இருந்துது.

அப்போ பூட்டு கணக்கு போட்டருக்கலாமே


ஈகரை தமிழ் களஞ்சியம் குழ‌ந்தைக‌ளிட‌ம் யோ‌சி‌‌ச்‌சி‌ப் பேசணு‌ம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குழ‌ந்தைக‌ளிட‌ம் யோ‌சி‌‌ச்‌சி‌ப் பேசணு‌ம் Empty Re: குழ‌ந்தைக‌ளிட‌ம் யோ‌சி‌‌ச்‌சி‌ப் பேசணு‌ம்

Post by ரபீக் Tue Jun 22, 2010 3:21 pm

என்ன இது சின்னபுள்ளதனமா இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

குழ‌ந்தைக‌ளிட‌ம் யோ‌சி‌‌ச்‌சி‌ப் பேசணு‌ம் Empty Re: குழ‌ந்தைக‌ளிட‌ம் யோ‌சி‌‌ச்‌சி‌ப் பேசணு‌ம்

Post by balakarthik Tue Jun 22, 2010 3:23 pm

ரபீக் wrote:என்ன இது சின்னபுள்ளதனமா இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

யு மீண் ஸ்மால் பாய்


ஈகரை தமிழ் களஞ்சியம் குழ‌ந்தைக‌ளிட‌ம் யோ‌சி‌‌ச்‌சி‌ப் பேசணு‌ம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குழ‌ந்தைக‌ளிட‌ம் யோ‌சி‌‌ச்‌சி‌ப் பேசணு‌ம் Empty Re: குழ‌ந்தைக‌ளிட‌ம் யோ‌சி‌‌ச்‌சி‌ப் பேசணு‌ம்

Post by சாந்தன் Tue Jun 22, 2010 3:30 pm

balakarthik wrote:
ரபீக் wrote:என்ன இது சின்னபுள்ளதனமா இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

யு மீண் ஸ்மால் பாய்

ஆமா குட்டி பையன் தான் ....
அது நீங்க தானே
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

குழ‌ந்தைக‌ளிட‌ம் யோ‌சி‌‌ச்‌சி‌ப் பேசணு‌ம் Empty Re: குழ‌ந்தைக‌ளிட‌ம் யோ‌சி‌‌ச்‌சி‌ப் பேசணு‌ம்

Post by balakarthik Tue Jun 22, 2010 3:30 pm

நிர்மல் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:என்ன இது சின்னபுள்ளதனமா இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

யு மீண் ஸ்மால் பாய்

ஆமா குட்டி பையன் தான் ....
அது நீங்க தானே

அப்சளுட்லி


ஈகரை தமிழ் களஞ்சியம் குழ‌ந்தைக‌ளிட‌ம் யோ‌சி‌‌ச்‌சி‌ப் பேசணு‌ம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குழ‌ந்தைக‌ளிட‌ம் யோ‌சி‌‌ச்‌சி‌ப் பேசணு‌ம் Empty Re: குழ‌ந்தைக‌ளிட‌ம் யோ‌சி‌‌ச்‌சி‌ப் பேசணு‌ம்

Post by சாந்தன் Tue Jun 22, 2010 3:34 pm

எத்தனையாவது வகுப்பு படிக்கிறீங்க நீங்க
நான் பஸ்ட் வகுப்பு பாக்கிறேன் நீங்க
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

குழ‌ந்தைக‌ளிட‌ம் யோ‌சி‌‌ச்‌சி‌ப் பேசணு‌ம் Empty Re: குழ‌ந்தைக‌ளிட‌ம் யோ‌சி‌‌ச்‌சி‌ப் பேசணு‌ம்

Post by balakarthik Tue Jun 22, 2010 3:36 pm

நிர்மல் wrote:எத்தனையாவது வகுப்பு படிக்கிறீங்க நீங்க
நான் பஸ்ட் வகுப்பு பாக்கிறேன் நீங்க

pre - kg


ஈகரை தமிழ் களஞ்சியம் குழ‌ந்தைக‌ளிட‌ம் யோ‌சி‌‌ச்‌சி‌ப் பேசணு‌ம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குழ‌ந்தைக‌ளிட‌ம் யோ‌சி‌‌ச்‌சி‌ப் பேசணு‌ம் Empty Re: குழ‌ந்தைக‌ளிட‌ம் யோ‌சி‌‌ச்‌சி‌ப் பேசணு‌ம்

Post by சாந்தன் Tue Jun 22, 2010 3:41 pm

balakarthik wrote:
நிர்மல் wrote:எத்தனையாவது வகுப்பு படிக்கிறீங்க நீங்க
நான் பஸ்ட் வகுப்பு பாக்கிறேன் நீங்க

pre - kg

நான் நேத்து தான் அங்கே இருந்து பிரோமோசன் ஆகி இங்கே வந்தேன் ...
ஆகா வடை போச்சே ... ஒரு ராக்கிங் பையன் தப்பிச்சுடானே....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

குழ‌ந்தைக‌ளிட‌ம் யோ‌சி‌‌ச்‌சி‌ப் பேசணு‌ம் Empty Re: குழ‌ந்தைக‌ளிட‌ம் யோ‌சி‌‌ச்‌சி‌ப் பேசணு‌ம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum