ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு

4 posters

Go down

இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு Empty இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு

Post by ரபீக் Tue Jun 22, 2010 12:47 pm

இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்தபடி உள்ளது. மதுபான வகைகளில் விஸ்கியைத் தான் இந்திய குடிமகன்கள் அதிகம் விரும் பிக் குடிக்கிறார்கள். விஸ் கிக்கு அடுத்தப்படியாக ரம் உள்ளது.

இந்தியர்கள் எந்த மது பானங்களை, எப்படி தேர்வு செய்து குடிக்கிறார்கள்? அதன் எண்ணிக்கை எப்படி உயரும் என்று லண்டனை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் “இண்டர் நேஷனல் ஒயின் அண்ட் ஸ்பிரிட் ரெக்கா£ர்டு” என்ற நிறுவனம் ஆய்வு செய்தது. அந்த ஆய்வில் மது விற்பனை கணிசமாக உயரும் என்று தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் 20 கோடி அட்டைப் பெட்டி (ஒரு அட்டைப் பெட்டியில் 12 மது பாட்டில்கள் இருக்கும்) மதுபானம் விற்பனை ஆகியுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக 18 லட்சம் அட்டை பெட்டி மதுபானம் விற்பனை யாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடு கையில் 8 சதவீதம் அதிக மாகும்.

இந்தியாவில் விற்பனை ஆகும் மதுபானங்களில் பாதி அளவு விஸ்கி தான் விற்பனை ஆகிறது. கடந்த ஆண்டு 119 மில்லியன் அட்டைப் பெட்டி விஸ்கி விற் றது. இந்த ஆண்டு அது 131 மில்லியன் அட்டைப் பெட்டிகளாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஸ்கிக்கு அடுத்தப் படியாக “ரம்” விற்பனை அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு 39 மில்லியன் அட்டைப் பெட்டி ரம் விற்றது. நடப்பாண்டில் அது 42.4 சதவீதம் உயரும் என்று தெரிகிறது.

கடந்த ஆண்டு பீர் மட்டும் 1 கோடியே 41 லட்சம் லிட்டர் விற்றது. இந்த ஆண்டு 1 கோடியே 52 லட்சம் லிட்டர் பீர் விற்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்திய மதுபான உலகில் உள்ளூர் சரக்குகளுக்குத் தான் குடிமகன்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. மெக்டோவெல், எக்ஸ் எக்ஸ் எக்ஸ், பேக்பைப்பர், 8பி.எம்., ஆபிசர்ஸ் சாய்ஸ், ஜானிவாக்கர், மேஜிக் மூமென்ட்ஸ் ஆகிய சரக்குகள் அதிகம் விற்பனை ஆகின்றன. இதில் விஜய் மல்லையாவின் மெக்டோவெல், பேக்பைப்பர் ஆகிய இருவகை மது பானங்களும் அதிக அளவில் விற்கின்றன.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு Empty Re: இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு

Post by balakarthik Tue Jun 22, 2010 12:59 pm

ரபீக் wrote:
கடந்த ஆண்டு இந்தியாவில் 20 கோடி அட்டைப் பெட்டி (ஒரு அட்டைப் பெட்டியில் 12 மது பாட்டில்கள் இருக்கும்) மதுபானம் விற்பனை ஆகியுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக 18 லட்சம் அட்டை பெட்டி மதுபானம் விற்பனை யாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடு கையில் 8 சதவீதம் அதிக மாகும்.

.

கவலை படாதிங்க 8 சதவிதத 80 சதவிதமாக ஆக்கிறலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு Empty Re: இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 22, 2010 1:36 pm

சுத்தம்...... இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு 56667


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு Empty Re: இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு

Post by ரபீக் Tue Jun 22, 2010 1:39 pm

balakarthik wrote:
ரபீக் wrote:
கடந்த ஆண்டு இந்தியாவில் 20 கோடி அட்டைப் பெட்டி (ஒரு அட்டைப் பெட்டியில் 12 மது பாட்டில்கள் இருக்கும்) மதுபானம் விற்பனை ஆகியுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக 18 லட்சம் அட்டை பெட்டி மதுபானம் விற்பனை யாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடு கையில் 8 சதவீதம் அதிக மாகும்.

.

கவலை படாதிங்க 8 சதவிதத 80 சதவிதமாக ஆக்கிறலாம்

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு Empty Re: இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 22, 2010 1:41 pm

ரபீக் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:
கடந்த ஆண்டு இந்தியாவில் 20 கோடி அட்டைப் பெட்டி (ஒரு அட்டைப் பெட்டியில் 12 மது பாட்டில்கள் இருக்கும்) மதுபானம் விற்பனை ஆகியுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக 18 லட்சம் அட்டை பெட்டி மதுபானம் விற்பனை யாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடு கையில் 8 சதவீதம் அதிக மாகும்.

.

கவலை படாதிங்க 8 சதவிதத 80 சதவிதமாக ஆக்கிறலாம்

இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு 246975 இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு 246975 இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு 246975 இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு 246975

நல்லா அடிங்க ரபீக்....அப்பவும் அடங்கமாட்டானே பாலா... இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு 838572


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு Empty Re: இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு

Post by balakarthik Tue Jun 22, 2010 1:44 pm

மஞ்சுபாஷிணி wrote:
ரபீக் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:
கடந்த ஆண்டு இந்தியாவில் 20 கோடி அட்டைப் பெட்டி (ஒரு அட்டைப் பெட்டியில் 12 மது பாட்டில்கள் இருக்கும்) மதுபானம் விற்பனை ஆகியுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக 18 லட்சம் அட்டை பெட்டி மதுபானம் விற்பனை யாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடு கையில் 8 சதவீதம் அதிக மாகும்.

.

கவலை படாதிங்க 8 சதவிதத 80 சதவிதமாக ஆக்கிறலாம்

இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு 246975 இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு 246975 இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு 246975 இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு 246975

நல்லா அடிங்க ரபீக்....அப்பவும் அடங்கமாட்டானே பாலா... இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு 838572

சரிப்பா தப்பா சொல்லிட்டேன் 8 சதவீதத 100 சதவீதமாக மாத்திரலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு Empty Re: இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு

Post by சபீர் Tue Jun 22, 2010 2:35 pm

பாலா சார் 100 சதவீம் மதுவில் மட்டுமா இல்ல மாதுவிலுமா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு Empty Re: இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு

Post by balakarthik Tue Jun 22, 2010 2:37 pm

சபீர் wrote:பாலா சார் 100 சதவீம் மதுவில் மட்டுமா இல்ல மாதுவிலுமா

யார் அவர் மாது , இந்த கிரேசி மோகன் நாடகத்துல வருவாரே அவரா


ஈகரை தமிழ் களஞ்சியம் இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு Empty Re: இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு

Post by சபீர் Tue Jun 22, 2010 2:41 pm

balakarthik wrote:
சபீர் wrote:பாலா சார் 100 சதவீம் மதுவில் மட்டுமா இல்ல மாதுவிலுமா

யார் அவர் மாது , இந்த கிரேசி மோகன் நாடகத்துல வருவாரே அவரா

இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு Icon_basketball இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு Icon_basketball இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு Icon_basketball இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு Icon_basketball இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு Icon_basketball இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு Icon_basketball இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு Icon_basketball




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு Empty Re: இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 437 ஆக உயர்வு
» இந்தியாவில் மொபைல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 62.13 கோடியாக உயர்வு
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது - பலி எண்ணிக்கை 1,306 ஆக உயர்வு
» இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 1,540 பேருக்கு கொரோனா தொற்று - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,656 ஆக உயர்வு
» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum