புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_c10நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_m10நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_c10 
1 Post - 50%
heezulia
நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_c10நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_m10நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_c10நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_m10நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_c10நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_m10நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_c10நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_m10நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_c10நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_m10நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_c10நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_m10நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_c10 
20 Posts - 3%
prajai
நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_c10நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_m10நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_c10நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_m10நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_c10நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_m10நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_c10நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_m10நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_c10நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_m10நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 22, 2010 12:41 pm

சரத்குமார் ஜோடியாக 1977 படத்தில் நடித்த பர்ஸானா, ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனை அவரது நண்பரான நடிகர் அல்லாரி நரேஷ் அம்பலமாக்கியுள்ளார்.

தெலுங்கில் பிரபலமான நடிகை பர்ஸானா. இவர் தமிழில் 1977 படத்தில் சரத்குமார் ஜோடியாக நடித்தார். அனைத்து படங்களிலும் கிளாமராக நடித்ததால் இவருக்கு நல்ல டிமாண்ட் இருந்தது தெலுங்கு திரையுலகில். பர்சானாவும், தெலுங்கு நடிகர் அல்லாரி நரேசும் (குறும்பு பட ஹீரோ) காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கிசுகிசுக்கள் வந்தன.

நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது இந்த காதல் கிசு கிசு பற்றி அல்லாரி நரேசிடம் கேட்கப்பட்டது. இக்கேள்விக்கு தனது ட்விட்டர் தளத்தில் நரேஷ் இப்படிக் கூறியுள்ளார்:

"பர்ஸானாவுக்கும், எனக்கும் இடையேயான தொடர்பு பற்றி வெளிப்படையாக கேட்டதற்கு நன்றி. எங்களுக்குள் காதல் இல்லை. பர்ஸானாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்து விட்டது. அமெரிக்காவில் தனது கணவருடன் சந்தோஷமாக இருக்கிறார்," என்றார்.

இதன்மூலம் பர்ஸானா ரகசிய திருமணம் செய்து கொண்டது உறுதியாகி உள்ளது.

ஆனால் அவரது கணவர் குறித்து எதுவும் கூறப்படவில்லை



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 22, 2010 1:07 pm

இதுல உங்களுக்கு ஏன் வயிறெரிச்சல்



ஈகரை தமிழ் களஞ்சியம் நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 22, 2010 1:14 pm

balakarthik wrote:இதுல உங்களுக்கு ஏன் வயிறெரிச்சல்
நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! 403484 நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! 403484 நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! 403484 நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! 403484





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 22, 2010 1:33 pm

யாருப்பா அந்த பர்ஸானா? படம் போட்டால் தானே தெரியும்?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 22, 2010 1:38 pm

மஞ்சுபாஷிணி wrote:யாருப்பா அந்த பர்ஸானா? படம் போட்டால் தானே தெரியும்?

நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! Farzana-Stills-0013நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! 1977_cine_reel_fp



ஈகரை தமிழ் களஞ்சியம் நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 22, 2010 1:40 pm

இந்த முகத்தை எங்கயும் பார்த்த மாதிரியே நினைவில் இல்லையே பாலா?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 22, 2010 1:41 pm

மஞ்சுபாஷிணி wrote:இந்த முகத்தை எங்கயும் பார்த்த மாதிரியே நினைவில் இல்லையே பாலா?

அதுனாலதான் திருமணம் செஞ்சுகிட்டாங்கோ



ஈகரை தமிழ் களஞ்சியம் நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jun 22, 2010 1:41 pm

இந்தியாவின் தலையாய செய்தி...! நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! 56667 நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! 56667




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 22, 2010 1:42 pm

நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! 197704030920

இந்த பொண்ணுதான் அது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 22, 2010 1:45 pm

ரபீக் wrote:

இந்த பொண்ணுதான் அது

அப்போ அந்த பொண்ணு இது இல்லையா



ஈகரை தமிழ் களஞ்சியம் நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக