ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்!

+2
balakarthik
ரபீக்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! - Page 2 Empty நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்!

Post by ரபீக் Tue Jun 22, 2010 12:41 pm

First topic message reminder :

சரத்குமார் ஜோடியாக 1977 படத்தில் நடித்த பர்ஸானா, ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனை அவரது நண்பரான நடிகர் அல்லாரி நரேஷ் அம்பலமாக்கியுள்ளார்.

தெலுங்கில் பிரபலமான நடிகை பர்ஸானா. இவர் தமிழில் 1977 படத்தில் சரத்குமார் ஜோடியாக நடித்தார். அனைத்து படங்களிலும் கிளாமராக நடித்ததால் இவருக்கு நல்ல டிமாண்ட் இருந்தது தெலுங்கு திரையுலகில். பர்சானாவும், தெலுங்கு நடிகர் அல்லாரி நரேசும் (குறும்பு பட ஹீரோ) காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கிசுகிசுக்கள் வந்தன.

நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது இந்த காதல் கிசு கிசு பற்றி அல்லாரி நரேசிடம் கேட்கப்பட்டது. இக்கேள்விக்கு தனது ட்விட்டர் தளத்தில் நரேஷ் இப்படிக் கூறியுள்ளார்:

"பர்ஸானாவுக்கும், எனக்கும் இடையேயான தொடர்பு பற்றி வெளிப்படையாக கேட்டதற்கு நன்றி. எங்களுக்குள் காதல் இல்லை. பர்ஸானாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்து விட்டது. அமெரிக்காவில் தனது கணவருடன் சந்தோஷமாக இருக்கிறார்," என்றார்.

இதன்மூலம் பர்ஸானா ரகசிய திருமணம் செய்து கொண்டது உறுதியாகி உள்ளது.

ஆனால் அவரது கணவர் குறித்து எதுவும் கூறப்படவில்லை


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! - Page 2 Empty Re: நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்!

Post by ரபீக் Tue Jun 22, 2010 1:50 pm

balakarthik wrote:
ரபீக் wrote:

இந்த பொண்ணுதான் அது

அப்போ அந்த பொண்ணு இது இல்லையா

இல்லை இல்லை இந்த பொண்ணுதான் அது ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! - Page 2 Empty Re: நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்!

Post by balakarthik Tue Jun 22, 2010 1:52 pm

ரபீக் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:

இந்த பொண்ணுதான் அது

அப்போ அந்த பொண்ணு இது இல்லையா

இல்லை இல்லை இந்த பொண்ணுதான் அது ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ரை(சை)ட்டு விடு


ஈகரை தமிழ் களஞ்சியம் நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! - Page 2 Empty Re: நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்!

Post by நவீன் Tue Jun 22, 2010 2:15 pm

balakarthik wrote:
ரபீக் wrote:

இந்த பொண்ணுதான் அது

அப்போ அந்த பொண்ணு இது இல்லையா


நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! - Page 2 403484 நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! - Page 2 403484 நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! - Page 2 403484 நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! - Page 2 403484 நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! - Page 2 168300 நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! - Page 2 168300 நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! - Page 2 168300 நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! - Page 2 168300 நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! - Page 2 168300
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்! - Page 2 Empty Re: நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum