ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது இந்தியாவில்தான் நடக்கும்

+4
ரூபன்
ramesh.vait
ராஜா
சிவா
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இது இந்தியாவில்தான் நடக்கும் Empty இது இந்தியாவில்தான் நடக்கும்

Post by சிவா Sat Jul 11, 2009 10:20 am

இது இந்தியாவில்தான் நடக்கும் - தின கப்ஸா தலைப்புச் செய்திகள்


இந்தியா கிரிக்கெட்டில் வெற்றி; 120 பேர் அதிர்ச்சியால் மரணம்.

பீகார் பாகிஸ்தானிடம் விற்பனை - சம்பந்தமில்லாமல், இந்திய கற்றறிந்தவர்களின் கணக்கீடு 86% ஆக உயர்ந்துள்ளது.

மக்கள் தொகை புள்ளி விவரம்: 45% - கற்றோர்கள், 58% - அரசியல்வாதிகள்

எம் எப் ஹ்உசைனின் நிர்வாண ஓவியத்தில் முலாயம் சிங்

பிகாரில் வெள்ளம்; 2 பேர் தாகத்தால் மரணம்.

இந்தியா, மற்ற அனைத்து நாடுகளுக்கெதிரான போட்டிகளில் தங்கப் பதக்கம் வெற்றி.

சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் ஆனதை கொண்டாட, விடுதலை வீரர்கள் மீது கைத்தடிப் பிரயோகம் செய்யப் படும்.

ராமர் பிள்ளை அரிசி, தண்ணீர், ஒரு குச்சி மற்றும் சிறிது பொட்டாசியம் பெர்மாங்கனேட் கொண்டு பொட்டாசியம் பெர்மாங்கனேட் தயார் செய்தார்.

காழ்மீரில் இன்று குண்டு வெடிக்க வில்லை.

1526 ஆம் ஆண்டு பானிபட் யுத்தம் காரணமாக ராவ் மீது வழக்கு.

இந்திய கிரிக்கெட் அணியினர் அனைவரும் ஓய்வு பெறுவதால், இந்திய கிரிக்கெட்டிற்கு பிரகாசமான எதிர்காலம்.

ஜெயலிதாவிற்கு 2 மாதம் ஜெயில் தண்டனை நிறைவு பெறுவதால், டாக்டர் பட்டம் வழங்கப் படுகிறது.

ஞாயிறு, ஜூலை 9, 2000 திண்ணை.காம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இது இந்தியாவில்தான் நடக்கும் Empty Re: இது இந்தியாவில்தான் நடக்கும்

Post by ராஜா Sat Jul 11, 2009 5:43 pm

மகிழ்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது இந்தியாவில்தான் நடக்கும் Empty Re: இது இந்தியாவில்தான் நடக்கும்

Post by ramesh.vait Sat Jul 11, 2009 11:08 pm

ha ha சிரி
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

இது இந்தியாவில்தான் நடக்கும் Empty Re: இது இந்தியாவில்தான் நடக்கும்

Post by ரூபன் Sat Jul 11, 2009 11:52 pm

சியர்ஸ்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இது இந்தியாவில்தான் நடக்கும் Empty Re: இது இந்தியாவில்தான் நடக்கும்

Post by செரின் Sun Jul 12, 2009 6:41 pm

ஆமாம் இது எல்லாம் இந்தியாவில் மட்டும் தான் நடக்கும்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

இது இந்தியாவில்தான் நடக்கும் Empty Re: இது இந்தியாவில்தான் நடக்கும்

Post by vichu159 Mon Jul 13, 2009 3:47 pm

உடுட்டுக்கட்டை அடி வ தப்பு சொல்ல எல்லாரும் தயாரா இருங்க சரி பண்ண யாரும் வரமாடீங்க

என்ன கொடுமை சார் இதுகதை பேச சைட் ஓபன் பண்ண நீங்க. எல்லாரையும் ஒன்னு சேர்க்க ஒன்னும் பண்ணலே அப்பரும் நீங்க மட்டும் ஒழுங்கா

முடிஞ்சா செய்ங்க இல்ல முடிஞ்சதை மட்டும் செய்ங்கஎதிர்ப்பு
avatar
vichu159
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 10/07/2009

Back to top Go down

இது இந்தியாவில்தான் நடக்கும் Empty Re: இது இந்தியாவில்தான் நடக்கும்

Post by ரூபன் Mon Jul 13, 2009 3:49 pm

நடக்கும் உண்மையைத்தானே சொன்னோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இது இந்தியாவில்தான் நடக்கும் Empty Re: இது இந்தியாவில்தான் நடக்கும்

Post by செரின் Mon Jul 13, 2009 3:50 pm

vichu159 wrote:உடுட்டுக்கட்டை அடி வ தப்பு சொல்ல எல்லாரும் தயாரா இருங்க சரி பண்ண யாரும் வரமாடீங்க

என்ன கொடுமை சார் இதுகதை பேச சைட் ஓபன் பண்ண நீங்க. எல்லாரையும் ஒன்னு சேர்க்க ஒன்னும் பண்ணலே அப்பரும் நீங்க மட்டும் ஒழுங்கா

முடிஞ்சா செய்ங்க இல்ல முடிஞ்சதை மட்டும் செய்ங்கஎதிர்ப்பு

நீங்க என்ன செய்தீங்க
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

இது இந்தியாவில்தான் நடக்கும் Empty Re: இது இந்தியாவில்தான் நடக்கும்

Post by சிவா Mon Jul 13, 2009 3:53 pm

vichu159 wrote:உடுட்டுக்கட்டை அடி வ தப்பு சொல்ல எல்லாரும் தயாரா இருங்க சரி பண்ண யாரும் வரமாடீங்க

என்ன கொடுமை சார் இதுகதை பேச சைட் ஓபன் பண்ண நீங்க. எல்லாரையும் ஒன்னு சேர்க்க ஒன்னும் பண்ணலே அப்பரும் நீங்க மட்டும் ஒழுங்கா

முடிஞ்சா செய்ங்க இல்ல முடிஞ்சதை மட்டும் செய்ங்கஎதிர்ப்பு

யாறிந்தக் கொலை வெறி மனிதன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இது இந்தியாவில்தான் நடக்கும் Empty Re: இது இந்தியாவில்தான் நடக்கும்

Post by ரூபன் Mon Jul 13, 2009 3:55 pm

"கதை பேச சைட் ஓபன் பண்ண நீங்க. எல்லாரையும் ஒன்னு சேர்க்க ஒன்னும் பண்ணலே அப்பரும் நீங்க மட்டும் ஒழுங்கா"

நோ இது எமது தளத்துக்கு ஆகாதா செயல் நண்பா
கூடாது
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இது இந்தியாவில்தான் நடக்கும் Empty Re: இது இந்தியாவில்தான் நடக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» இந்தியாவில்தான் காஷ்மீரிகளுக்குப் பாதுகாப்பு ப.சிதம்பரம்
» உலகம் சுற்ற மட்டும் ஒரு பிரதமர் இருப்பது இந்தியாவில்தான்!
» ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!
» ''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
» இலங்கையில் “கியாஸ்” விலை 822 ரூபாய்: தெற்காசிய நாடுகளில் இந்தியாவில்தான் குறைவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum