ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைசூர் பா(க்)கு

+3
சரவணன்
V.Annasamy
மீனா
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மைசூர் பா(க்)கு Empty மைசூர் பா(க்)கு

Post by மீனா Tue Jun 22, 2010 10:45 am

தேவையானவை :

கடலை மாவு
நெய்
ஜீனி

செய்முறை:

ஜீனியை மிக்சியில் போட்டு பொடித்து வைத்துகொள்ளவும்.
பிறகு கடாயில் கடலை மாவை பொன்னிறமாக வரும் வரை வருத்துகொள்ளவும்.
அதனுடன் பொடித்து வைத்துள்ள ஜினியையும் சேர்த்தவுடன் நெய்யையும் சேர்த்து வேகவிடனும். அடிபுடிக்காத அளவுக்கு நெய் ஊற்றி கிண்டவும். வெந்தவுடன் ஒரு தட்டில் நெய் தடவி மைசூர் பாக்கை கொட்டி வேண்டிய வடிவில் கட் பண்ணி பரிமாறலாம்.

குறிப்பு:

மிதமான தீயில் செய்யணும்.


Last edited by மீனா on Tue Jun 22, 2010 11:09 am; edited 1 time in total (Reason for editing : spelling mistek)


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

மைசூர் பா(க்)கு Empty Re: மைசூர் பா(க்)கு

Post by V.Annasamy Tue Jun 22, 2010 10:59 am

நன்றி மீனா.
எனக்கு தெரிந்தவரை 'மைசூர் பாகு" என்பதுதான் சரியான பெயர்.
சாப்பிட மட்டும் தெரிந்தவனுக்கு சரியான பெயர் அறிய வாய்ப்பில்லை. மைசூர் பா(க்)கு 677196 மைசூர் பா(க்)கு 677196
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

மைசூர் பா(க்)கு Empty Re: மைசூர் பா(க்)கு

Post by மீனா Tue Jun 22, 2010 11:11 am

V.Annasamy wrote:நன்றி மீனா.
எனக்கு தெரிந்தவரை 'மைசூர் பாகு" என்பதுதான் சரியான பெயர்.
சாப்பிட மட்டும் தெரிந்தவனுக்கு சரியான பெயர் அறிய வாய்ப்பில்லை. மைசூர் பா(க்)கு 677196 மைசூர் பா(க்)கு 677196
நன்றி தலைப்பு மாத்தியாச்சு சரிங்களா!!!!


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

மைசூர் பா(க்)கு Empty Re: மைசூர் பா(க்)கு

Post by சரவணன் Tue Jun 22, 2010 11:22 am

அருமை மீனு?
.
.
.
.
.
மீனு ஒரு சந்தேகம்....மைசூர் பாகுல மைசூர் இருக்குமா?... மைசூர் பா(க்)கு 230655


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மைசூர் பா(க்)கு Empty Re: மைசூர் பா(க்)கு

Post by ராஜா Tue Jun 22, 2010 11:25 am

மீனா wrote:
V.Annasamy wrote:நன்றி மீனா.
எனக்கு தெரிந்தவரை 'மைசூர் பாகு" என்பதுதான் சரியான பெயர்.
சாப்பிட மட்டும் தெரிந்தவனுக்கு சரியான பெயர் அறிய வாய்ப்பில்லை. மைசூர் பா(க்)கு 677196 மைசூர் பா(க்)கு 677196
நன்றி தலைப்பு மாத்தியாச்சு சரிங்களா!!!!

மைசூர் பாக்கா இருந்தா என்ன மைசூர் பாகுவா இருந்தா எங்களுக்கு என்ன , செஞ்சு முடிச்சதும் ஒரு ரெண்டு கிலோ மட்டும் பார்சல் அனுப்பிடுங்க , மைசூர் பா(க்)கு Icon_lol மைசூர் பா(க்)கு 678642 மைசூர் பா(க்)கு 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மைசூர் பா(க்)கு Empty Re: மைசூர் பா(க்)கு

Post by மீனா Tue Jun 22, 2010 11:33 am

பிச்ச அண்ணா எங்க ஓடுறிங்க நில்லுங்க சொல்லுறேன்!!!


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

மைசூர் பா(க்)கு Empty Re: மைசூர் பா(க்)கு

Post by மீனா Tue Jun 22, 2010 11:34 am

ராஜா அண்ணா உங்கள் முகவரி தாருங்கள் !!!!!!!!


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

மைசூர் பா(க்)கு Empty Re: மைசூர் பா(க்)கு

Post by ராஜா Tue Jun 22, 2010 11:36 am

மீனா wrote:ராஜா அண்ணா உங்கள் முகவரி தாருங்கள் !!!!!!!!

ராஜா
நம்பர் 6
கட்டார் குறுக்கு சந்து
கத்தார் மெயின் ரோடு
கத்தார்.
(கத்தார் பஸ் ஸ்டண்ட் எதிரில் )

மைசூர் பா(க்)கு 705463 மைசூர் பா(க்)கு 230655
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மைசூர் பா(க்)கு Empty Re: மைசூர் பா(க்)கு

Post by சாந்தன் Tue Jun 22, 2010 11:40 am

சாப்பிடுற மாதிரி இருக்குமா ???
இல்லாட்டி மண்டைய உடைக்கிற ஆயுதமா பயன்படுமா ???

எப்படி இருந்தாலும் கண்டிப்பாக அனுப்புங்க நன்றி

முகவரி
நம்பர்1, கடற்கரை சாலை ,
மெரீனா கடர்கரை அருகில்,
சிங்கார சென்னை - 1
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மைசூர் பா(க்)கு Empty Re: மைசூர் பா(க்)கு

Post by ரிபாஸ் Tue Jun 22, 2010 11:43 am

ராஜா wrote:
மீனா wrote:ராஜா அண்ணா உங்கள் முகவரி தாருங்கள் !!!!!!!!

ராஜா
நம்பர் 6
கட்டார் குறுக்கு சந்து
கத்தார் மெயின் ரோடு
கத்தார்.
(கத்தார் பஸ் ஸ்டண்ட் எதிரில் )

மைசூர் பா(க்)கு 705463 மைசூர் பா(க்)கு 230655

யோ ஏன்யா இப்படி இருக்காய் சொல்லியா சிஸ்டர் கேட்குதுள்ள


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மைசூர் பா(க்)கு Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மைசூர் பா(க்)கு Empty Re: மைசூர் பா(க்)கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum