Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுகம் தரும் சுயம்வரம்......
+9
சபீர்
ரபீக்
சரவணன்
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
நவீன்
balakarthik
ரிபாஸ்
ஹாசிம்
13 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
சுகம் தரும் சுயம்வரம்......
First topic message reminder :
அழைக்கிறது சுகம்தேட
திருடனாய் பதுங்கி
இச்சைக்கு உச்சம் தடுக்கிறாய்
காரணங்கள் பல கூறி
காரியங்கள் பல தடுத்து
காதலையும் தர மறுத்து
கால் வைக்கிறாய் முதுமைக்குள்
திரு திருவென
திடகாத்திரமாய் வளர்ந்து
தீருவாளர் ஆனபின்னும்
திகைத்திருப்பதேனோ...
திருமண பந்தம்
உனக்குத்தரும் பல சொந்தம்
தித்திக்கும் பல இன்பம்
துணை கொண்ட அந்தம்
வித வித ரசம் நாடி
மாசுக்குள் மஞ்சம் தேடுகிறாய்
சிறந்த வளி கையிருந்தும்
சீர் கெட்டு நிற்கின்றாய்
சுகதேகி ஆவதற்கும்
சுகங்கள் பல காண்பதற்கும்
சுயம் வரம் அடைந்திடு
சுற்றமும் சுழலும் உன் பின்னால்
- Spoiler:
அழைக்கிறது சுகம்தேட
திருடனாய் பதுங்கி
இச்சைக்கு உச்சம் தடுக்கிறாய்
காரணங்கள் பல கூறி
காரியங்கள் பல தடுத்து
காதலையும் தர மறுத்து
கால் வைக்கிறாய் முதுமைக்குள்
திரு திருவென
திடகாத்திரமாய் வளர்ந்து
தீருவாளர் ஆனபின்னும்
திகைத்திருப்பதேனோ...
திருமண பந்தம்
உனக்குத்தரும் பல சொந்தம்
தித்திக்கும் பல இன்பம்
துணை கொண்ட அந்தம்
வித வித ரசம் நாடி
மாசுக்குள் மஞ்சம் தேடுகிறாய்
சிறந்த வளி கையிருந்தும்
சீர் கெட்டு நிற்கின்றாய்
சுகதேகி ஆவதற்கும்
சுகங்கள் பல காண்பதற்கும்
சுயம் வரம் அடைந்திடு
சுற்றமும் சுழலும் உன் பின்னால்
நேசமுடன் ஹாசிம்
Re: சுகம் தரும் சுயம்வரம்......
அருமையான வரிகள், திருமணத்தின் முக்கியத்துவத்தை தெளிவாக சொல்லி இருக்கிறீர் ,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: சுகம் தரும் சுயம்வரம்......
நவீன் wrote:balakarthik wrote:ஹாசிம் wrote:
- Spoiler:
திருமண பந்தம்
உனக்குத்தரும் பல சொந்தம்
தித்திக்கும் பல இன்பம்
துணை கொண்ட அந்தம்
அவுங்கலதானே சொல்லுரிங்க
மிக்க நன்றி நண்பா
நேசமுடன் ஹாசிம்
Re: சுகம் தரும் சுயம்வரம்......
மஞ்சுபாஷிணி wrote:அருமையான வரிகளில் அழகான படத்துடன் கூடிய நல்லதொரு கவிதை ஹாசிம்... அதெப்படிப்பா உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் சிந்திக்கமுடிகிறது... சட்டுனு ஒரு தலைப்பு இல்லை என்றால் ஒரு வரி கொடுத்து கவிதை எழுத சொன்னால் அசத்தல் கவிதை ஒன்னு தந்துடறீங்க.. மிக அருமை ஹாசிம்.. அன்பு நன்றிகள்பா...
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: சுகம் தரும் சுயம்வரம்......
அப்புகுட்டி wrote:திருமண பந்தம்
உனக்குத்தரும் பல சொந்தம்
தித்திக்கும் பல இன்பம்
துணை கொண்ட அந்தம்
சூப்பராக உள்ளது
அன்பு நன்றிகள்
வாழ்த்துக்கள்
அன்புடன்
அப்புகுட்டி.
மிக்க நன்றி நண்பா
நேசமுடன் ஹாசிம்
Re: சுகம் தரும் சுயம்வரம்......
ஹாசிம் wrote:balakarthik wrote:ஹாசிம் wrote:
திருமண பந்தம்
உனக்குத்தரும் பல சொந்தம்
தித்திக்கும் பல இன்பம்
துணை கொண்ட அந்தம்
அவுங்கலதானே சொல்லுரிங்க
யாரு வாசனை சிவா அண்ணனை பிச்சயை பாத்தா கேட்டிங்க அவங்க பெண்பாத்துக்கிட்டே இருக்கிறாங்க
ஒங்களுக்கொண்று தெரியுமா?
வாசனுடன் பேசின பிறகுதான் இந்த கவிதையே எழுதினன் அவரிடம் சொல்லிவிட்டேன் விரைவில் பாப்பிங்க என்று (வெளியில சொல்லிட்டனா திட்டபோறாரு )
எனக்காக கவிபாடிய என்னுயிர் தோழருக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை...
என் மேல் கொண்ட பாசத்தினாலும், ஆதங்கத்தினாலும் வரிகளின் வழியே திருமணம் செய்யாமல் இருப்பது வலியே என அழகாக சொல்லியுள்ளீர்கள்...
இதுக்கு போய் உங்கள திட்டுவேணா நானு?
எழுதியதற்கு விரைவில் பார்டி வைக்கப்படும்.... அப்ப கவனிச்சுகின்றேன்...
Re: சுகம் தரும் சுயம்வரம்......
பிச்ச wrote:சூப்பர் ஹசீம் அருமையான வரிகள் வாழ்துக்கள்
தொடருங்கள்..........
நன்றி நண்பா
நேசமுடன் ஹாசிம்
Re: சுகம் தரும் சுயம்வரம்......
ரபீக் wrote:அருமையான வரிகள், திருமணத்தின் முக்கியத்துவத்தை தெளிவாக சொல்லி இருக்கிறீர் ,,,,
மிக்க நன்றி ரபீக்
நேசமுடன் ஹாசிம்
Re: சுகம் தரும் சுயம்வரம்......
ஹாசிம் நேர்மையான வாழ்வு இருக்க திருட்டுச் சுகம் அடைவ்து எந்த வகையிலும் தூய்மையாகாது என்பதை மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.. தூய சிந்த்னை.. தொடரட்டும் உங்கள் செந்தமிழ்க் கவித் தேரோட்டம்..
Re: சுகம் தரும் சுயம்வரம்......
Aathira wrote:ஹாசிம் நேர்மையான வாழ்வு இருக்க திருட்டுச் சுகம் அடைவ்து எந்த வகையிலும் தூய்மையாகாது என்பதை மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.. தூய சிந்த்னை.. தொடரட்டும் உங்கள் செந்தமிழ்க் கவித் தேரோட்டம்..
அது எனக்காக எழுதியது... இப்படியெல்லாம் சொல்ல கூடாது....
Re: சுகம் தரும் சுயம்வரம்......
srinihasan wrote:Aathira wrote:ஹாசிம் நேர்மையான வாழ்வு இருக்க திருட்டுச் சுகம் அடைவ்து எந்த வகையிலும் தூய்மையாகாது என்பதை மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.. தூய சிந்த்னை.. தொடரட்டும் உங்கள் செந்தமிழ்க் கவித் தேரோட்டம்..
அது எனக்காக எழுதியது... இப்படியெல்லாம் சொல்ல கூடாது....
இது என்ன? மணலுள் மூழ்கி மறைந்து கிடக்கும் நுணலும் தன் வாயால் கெடும் என்பார்களே. அதுவா.. உங்க்ளுக்கு சீக்ரமே விவாக பிராப்தரஸ்து...
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சுத்தம் சுகம் தரும்!
» சுத்தம் சுகம் தரும்!
» தருணம் தரும் சுகம் !.....
» சுத்தம் எப்போதும் சுகம் தரும்!
» சுகம் தரும் பயணம் - ரவீந்திரநாத் தாகூர்
» சுத்தம் சுகம் தரும்!
» தருணம் தரும் சுகம் !.....
» சுத்தம் எப்போதும் சுகம் தரும்!
» சுகம் தரும் பயணம் - ரவீந்திரநாத் தாகூர்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum