ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகம் தரும் சுயம்வரம்......

+9
சபீர்
ரபீக்
சரவணன்
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
நவீன்
balakarthik
ரிபாஸ்
ஹாசிம்
13 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

சுகம் தரும் சுயம்வரம்...... Empty சுகம் தரும் சுயம்வரம்......

Post by ஹாசிம் Tue Jun 22, 2010 9:50 am

Spoiler:
இளைஞனே.... வாலிபம்
அழைக்கிறது சுகம்தேட
திருடனாய் பதுங்கி
இச்சைக்கு உச்சம் தடுக்கிறாய்

காரணங்கள் பல கூறி
காரியங்கள் பல தடுத்து
காதலையும் தர மறுத்து
கால் வைக்கிறாய் முதுமைக்குள்

திரு திருவென
திடகாத்திரமாய் வளர்ந்து
தீருவாளர் ஆனபின்னும்
திகைத்திருப்பதேனோ...

திருமண பந்தம்
உனக்குத்தரும் பல சொந்தம்
தித்திக்கும் பல இன்பம்
துணை கொண்ட அந்தம்

வித வித ரசம் நாடி
மாசுக்குள் மஞ்சம் தேடுகிறாய்
சிறந்த வளி கையிருந்தும்
சீர் கெட்டு நிற்கின்றாய்

சுகதேகி ஆவதற்கும்
சுகங்கள் பல காண்பதற்கும்
சுயம் வரம் அடைந்திடு
சுற்றமும் சுழலும் உன் பின்னால்


நேசமுடன் ஹாசிம்
சுகம் தரும் சுயம்வரம்...... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சுகம் தரும் சுயம்வரம்...... Empty Re: சுகம் தரும் சுயம்வரம்......

Post by ரிபாஸ் Tue Jun 22, 2010 1:43 pm

சூப்பர் ஹசீம் அருமையான வரிகள் வாழ்துக்கள் தொடருங்கள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சுகம் தரும் சுயம்வரம்...... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சுகம் தரும் சுயம்வரம்...... Empty Re: சுகம் தரும் சுயம்வரம்......

Post by balakarthik Tue Jun 22, 2010 1:54 pm

ஹாசிம் wrote:
Spoiler:

திருமண பந்தம்
உனக்குத்தரும் பல சொந்தம்
தித்திக்கும் பல இன்பம்
துணை கொண்ட அந்தம்


அவுங்கலதானே சொல்லுரிங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் சுகம் தரும் சுயம்வரம்...... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுகம் தரும் சுயம்வரம்...... Empty Re: சுகம் தரும் சுயம்வரம்......

Post by நவீன் Tue Jun 22, 2010 2:13 pm

balakarthik wrote:
ஹாசிம் wrote:
Spoiler:

திருமண பந்தம்
உனக்குத்தரும் பல சொந்தம்
தித்திக்கும் பல இன்பம்
துணை கொண்ட அந்தம்


அவுங்கலதானே சொல்லுரிங்க



சுகம் தரும் சுயம்வரம்...... 677196 சுகம் தரும் சுயம்வரம்...... 677196 சுகம் தரும் சுயம்வரம்...... 677196 சுகம் தரும் சுயம்வரம்...... 677196 சுகம் தரும் சுயம்வரம்...... 677196 சுகம் தரும் சுயம்வரம்...... 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சுகம் தரும் சுயம்வரம்...... Empty Re: சுகம் தரும் சுயம்வரம்......

Post by ஹாசிம் Tue Jun 22, 2010 3:13 pm

ரிபாஸ் wrote:சூப்பர் ஹசீம் அருமையான வரிகள் வாழ்துக்கள் தொடருங்கள்

நன்றி ரிபாஸ்


நேசமுடன் ஹாசிம்
சுகம் தரும் சுயம்வரம்...... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சுகம் தரும் சுயம்வரம்...... Empty Re: சுகம் தரும் சுயம்வரம்......

Post by ஹாசிம் Tue Jun 22, 2010 3:22 pm

balakarthik wrote:
ஹாசிம் wrote:
Spoiler:

திருமண பந்தம்
உனக்குத்தரும் பல சொந்தம்
தித்திக்கும் பல இன்பம்
துணை கொண்ட அந்தம்


அவுங்கலதானே சொல்லுரிங்க

யாரு வாசனை சிவா அண்ணனை பிச்சயை பாத்தா கேட்டிங்க அவங்க பெண்பாத்துக்கிட்டே இருக்கிறாங்க
ஒங்களுக்கொண்று தெரியுமா?
வாசனுடன் பேசின பிறகுதான் இந்த கவிதையே எழுதினன் அவரிடம் சொல்லிவிட்டேன் விரைவில் பாப்பிங்க என்று (வெளியில சொல்லிட்டனா திட்டபோறாரு அய்யோ, நான் இல்லை )


நேசமுடன் ஹாசிம்
சுகம் தரும் சுயம்வரம்...... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சுகம் தரும் சுயம்வரம்...... Empty Re: சுகம் தரும் சுயம்வரம்......

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 22, 2010 4:13 pm

அருமையான வரிகளில் அழகான படத்துடன் கூடிய நல்லதொரு கவிதை ஹாசிம்... அதெப்படிப்பா உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் சிந்திக்கமுடிகிறது... சட்டுனு ஒரு தலைப்பு இல்லை என்றால் ஒரு வரி கொடுத்து கவிதை எழுத சொன்னால் அசத்தல் கவிதை ஒன்னு தந்துடறீங்க.. மிக அருமை ஹாசிம்.. அன்பு நன்றிகள்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகம் தரும் சுயம்வரம்...... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சுகம் தரும் சுயம்வரம்...... Empty Re: சுகம் தரும் சுயம்வரம்......

Post by ஹாசிம் Tue Jun 22, 2010 4:16 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான வரிகளில் அழகான படத்துடன் கூடிய நல்லதொரு கவிதை ஹாசிம்... அதெப்படிப்பா உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் சிந்திக்கமுடிகிறது... சட்டுனு ஒரு தலைப்பு இல்லை என்றால் ஒரு வரி கொடுத்து கவிதை எழுத சொன்னால் அசத்தல் கவிதை ஒன்னு தந்துடறீங்க.. மிக அருமை ஹாசிம்.. அன்பு நன்றிகள்பா...

அத்தனையும் அனைவரின் அன்பிலும்தான் அக்கா எங்கோ ஒரு மூலையில் ஏதோ என்னால் முடிந்ததைக் கிறுக்கிய எனக்கு தட்டிக்கொடுத்து தேடச்செய்தவர்களும் அதை மகிழ்கிறவர்களுமான உங்களைப்போன்ற உறவுகளின் பாசத்தில்தான் அக்கா மிக்க நன்றி அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
சுகம் தரும் சுயம்வரம்...... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சுகம் தரும் சுயம்வரம்...... Empty Re: சுகம் தரும் சுயம்வரம்......

Post by அப்புகுட்டி Tue Jun 22, 2010 4:17 pm

திருமண பந்தம்
உனக்குத்தரும் பல சொந்தம்
தித்திக்கும் பல இன்பம்
துணை கொண்ட அந்தம்

சூப்பராக உள்ளது
அன்பு நன்றிகள்
வாழ்த்துக்கள்

அன்புடன்
அப்புகுட்டி.


சுகம் தரும் சுயம்வரம்...... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சுகம் தரும் சுயம்வரம்...... Empty Re: சுகம் தரும் சுயம்வரம்......

Post by சரவணன் Tue Jun 22, 2010 4:19 pm

சூப்பர் ஹசீம் அருமையான வரிகள் வாழ்துக்கள் தொடருங்கள்..........


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சுகம் தரும் சுயம்வரம்...... Empty Re: சுகம் தரும் சுயம்வரம்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum