புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_m10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10 
46 Posts - 74%
dhilipdsp
வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_m10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_m10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_m10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10 
3 Posts - 5%
heezulia
வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_m10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_m10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_m10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_m10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10 
1 Post - 2%
Guna.D
வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_m10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_m10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10 
41 Posts - 76%
dhilipdsp
வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_m10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_m10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_m10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_m10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_m10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10 
1 Post - 2%
Guna.D
வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_m10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_m10வறுமை பற்றிய கணக்கெடுப்பு Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுமை பற்றிய கணக்கெடுப்பு

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 29, 2010 7:03 pm

சராசரியாக 77% இந்தியர்களின் தினக் கூலி ரூ.50/-க்கும் குறைவாக உள்ளது.

10 கோடிக்கும் அதிகமாக மக்கள் குடிக்க நல்ல நீரின்றி வாழ்கின்றார்கள்.

உலக அளவில் தினமும் 20,000 குழந்தைகள் உணவின்றி இறக்கிறார்கள்.

வளர்ச்சியடைந்த வரும் நாடுகளில் 27 முதல் 28% குழந்தைகள் சத்தான உணவின்றி நோயில் வாடுகின்றனர் – யுனிசெப்.

மத்திய அரசின் கணக்கின்படி இந்தியாவில் 7 கோடியே 84 லட்சம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர்.

மாநில அரசுகள் கொடுத்துள்ள கணக்கின்படி இந்தியாவில் 17 கோடியே 57 லட்சம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர்.

2005-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஆப்பிரிக்காவில் 38% மக்களும், இந்தியாவில் 41% மக்களும் வறுமையில் உள்ளனர்.

05.09.08 பீகார் மாநில சம்ஸ்திபுர் மாவட்டம், சோதகாமர் கிராமம். தந்தை ராமபிரி சதா, தாய் புனியாதேவி தங்களது 2 வயது மகன் திப்னேஷ் குமாரை வறுமை காரணமாக புளேஷ்வர் சர்மாவுக்கு 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்றனர்.

28.08.09 கோவையை அடுத்த பெரியநாயகன்பாளையம் புதுப்புதூர் சுடுகாட்டில் வறுமை காரணமாக பிறந்து 2 மாதமான குழந்தையை உயிரோடு புதைத்த தாய்.

வறுமை வறுமைஸ மிக பெரியது ஆனால் என்று நாம் ஒன்றிணைகின்றோமோஸ அன்று வறுமையால் பாதிக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான மக்கள் வாழ்க்கையை மாற்ற முடியும். நாம்தான் வறுமையை முடிவுக்கு கொண்டு வர முயற்சியெடுக்கும் முதல் தலைமுறையினர்ஸ
நாம் செய்ய வேண்டியதுஸ

பொது விநியோகத் திட்டத்தினை நெறிப்படுத்தி ஏழைமக்களுக்கு உணவுப் பொருட்கள் சென்றடைய வகைசெய்ய வேண்டும்.

பன்னாட்டு நிறுவனங்களின் உணவுப் பொருட்களை தடை செய்ய, அதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இடைதரகினை ஒழித்து விவசாயிக்கே உற்பத்திப் பொருளின் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை வழங்க வேண்டும்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 29, 2010 7:10 pm

வறுமை பற்றிய கணக்கெடுப்பு 677196 வறுமை பற்றிய கணக்கெடுப்பு 677196

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வறுமை பற்றிய கணக்கெடுப்பு Ila
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 29, 2010 7:12 pm

வறுமை பற்றிய கணக்கெடுப்பு 678642

தீதும் நன்றும் பிறர் தர வாரா வறுமை பற்றிய கணக்கெடுப்பு 154550
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 29, 2010 7:16 pm

தகவலுக்கு நன்றி

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Mar 29, 2010 7:31 pm

வறுமை பற்றிய கணக்கெடுப்பு 677196 வறுமை பற்றிய கணக்கெடுப்பு 677196 வறுமை பற்றிய கணக்கெடுப்பு 677196

நேசமுடன் ஹாசிம்
வறுமை பற்றிய கணக்கெடுப்பு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Mon Mar 29, 2010 8:38 pm

வறுமை இல்லா உலகம் படைப்போம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 29, 2010 8:38 pm

இந்த நிலைமை என்னிக்கு மாறும்???? வறுமை பற்றிய கணக்கெடுப்பு 440806

வறுமை பற்றிய கணக்கெடுப்பு Aவறுமை பற்றிய கணக்கெடுப்பு Aவறுமை பற்றிய கணக்கெடுப்பு Tவறுமை பற்றிய கணக்கெடுப்பு Hவறுமை பற்றிய கணக்கெடுப்பு Iவறுமை பற்றிய கணக்கெடுப்பு Rவறுமை பற்றிய கணக்கெடுப்பு Aவறுமை பற்றிய கணக்கெடுப்பு Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 29, 2010 8:41 pm

Aathira wrote:இந்த நிலைமை என்னிக்கு மாறும்???? வறுமை பற்றிய கணக்கெடுப்பு 440806

அதையே தான் நானும் கேட்கிறேன்,,, வறுமை பற்றிய கணக்கெடுப்பு 440806

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 20, 2010 2:57 pm

கலை wrote:
Aathira wrote:இந்த நிலைமை என்னிக்கு மாறும்???? வறுமை பற்றிய கணக்கெடுப்பு 440806

அதையே தான் நானும் கேட்கிறேன்,,, வறுமை பற்றிய கணக்கெடுப்பு 440806
வறுமை பற்றிய கணக்கெடுப்பு 359383 வறுமை பற்றிய கணக்கெடுப்பு Icon_smile

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 20, 2010 3:11 pm

Aathira wrote:இந்த நிலைமை என்னிக்கு மாறும்???? வறுமை பற்றிய கணக்கெடுப்பு 440806

மக்கள் தங்களை மாற்றிக் கொள்ளாதவரை இந்நிலை மாறாது! ஆட்சி செய்ய தகுயானவரை மக்கள் என்று துணிச்சலுடன் தேர்ந்தெடுக்க முன் வருகிறார்களோ அன்றுதான் இந்த நிலை மாறும்! உலகின் முதல் பத்து கோடீஸ்வரர்களில் இந்தியர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள், ஆனால் அந்த நாட்டில்தான் இந்த மக்களும் வாழ்கிறார்கள் என்பது வேதனையான விடயம்!

மாறட்டும் இளைஞர் சமுதாயம், செழித்தோங்க்ட்டும் இந்தியா!

வறுமை பற்றிய கணக்கெடுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக