புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
56 Posts - 73%
heezulia
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
221 Posts - 75%
heezulia
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
8 Posts - 3%
prajai
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
2 Posts - 1%
Barushree
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
2 Posts - 1%
sram_1977
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்..

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 21, 2010 8:54 pm

458. ஒருவர் (உசைத் இப்னு ஹுளைர் – ரலி-) தம் வீட்டில் வாகனப்
பிராணி (குதிரை)யிருக்க, (திருக்குர்ஆனின்) ‘அல் கஹ்ஃப்’ (18-வது) அத்தியாயத்தை ஓதினார். உடனே, அந்தப் பிராணி
மிரண்டோட ஆரம்பித்தது. அந்த மனிதர் (அல்லாஹ்விடம் பொறுப்பை) ஒப்படைத்து
(பிரார்த்தனை புரிந்துவிட்டு சும்மாயிருந்து) விட்டார். உடனே, மேகத் திரள் ஒன்று
வந்து அவரை மூடியது. இதை அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (மறு நாள்) சொன்னபோது
நபி (ஸல்) அவர்கள், ‘இன்னாரே! ஓதிக் கொண்டேயிரு(ந்திருக்க வேண்டும் நீ)ங்கள்.
ஏனெனில், அந்த மேகமானது குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உங்களின்
மீது) இறங்கிய அமைதி(ச் சின்னம்) ஆகும்” என்று கூறினார்கள்.
புஹாரி: 3614 பராஉ பின் ஆஸிப்
(ரலி)

459. நான் இரவு நேரத்தில் (என் வீட்டில்) ‘அல்பகரா’
எனும் (2 வது) அத்தியாயத்தை
ஓதிக்கொண்டிருந்தேன். என்னுடைய குதிரை எனக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது.
திடீரென அந்தக் குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்திக் கொண்டேன்.
குதிரை அமைதியாகிவிட்டது. பிறகு ஓதினேன். அப்போது குதிரை (முன் போன்றே) மிரண்டது.
நான் ஓதுவதை நிறுத்தினேன். குதிரையும் அமைதியானது. மீண்டும் நான் ஓதியபோது குதிரை
மிரண்டது. நான் திரும்பிப் பார்த்தேன் அப்போது என் மகன் யஹ்யா குதிரைக்குப்
பக்கத்தில் இருந்தான். அவனை அது (மிதித்துக்) காயப்படுத்திவிடுமோ என்று அஞ்சினேன்.
எனவே, அவனை (அந்த இடத்திலிருந்து) இழுத்துவிட்டு வானை நோக்கித் தலையைத் தூக்கினேன்.
அங்கு (விளக்குகள் நிறைந்த மேகம் போன்றதொரு பொருள் வானில் மறைந்தது. அதனால்) அதைக்
காணமுடியவில்லை.காலை நேரமானதுபோது நான் நபி (ஸல்) அவர்களிடம் நடந்ததைத்
தெரிவித்தேன். அவர்கள் என்னிடம் ‘இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே! இப்னு
ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே (ஏன் ஓதுவதை நிறுத்தினீர்கள்?)” என்று
கேட்டார்கள். நான், என் மகன் யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன்.
இறைத்தூதர் அவர்களே! அவன் அதன் பக்கத்தில் இருந்தான். எனவே, நான் தலையைத் தூக்கிப்
பார்த்துவிட்டு அவன் அருகில் சென்றேன். பிறகு, நான் வானை நெருங்கியபோது அங்கு மேகம்
போன்றதொரு பொருளைக் கண்டேன். அதில் விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள்
இருந்தன. உடனே நான் வெளிய வந்(து பார்த்)தபோது அதைக் காணவில்லை” என்று சொன்னேன்.
நபி (ஸல்) அவர்கள், ‘அது என்னவென்று நீ அறிவாயா?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை
(தெரியாது)” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் ‘உன் குரலைக் கேட்டு நெருங்கி வந்த
வானவர்கள் தாம் அவர்கள். நீ தொடர்ந்து ஓதிக்கொண்டிருந்திருந்தால் காலையில் மக்களும்
அதைப் பார்த்திருப்பார்கள். மக்களை விட்டும் அது மறைந்திருக்காது” என்று
கூறினார்கள்.
புஹாரி:5018 உஸைத் இப்னு ஹூளைர்
(ரலி)

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Mon Jun 21, 2010 9:05 pm

குர்ஆனை ஓதுவது ஒரு மூமினின் கடமை
அருமையான தகவல் நன்றி.பகிர்ந்தமைக்கு.. நன்றி நன்றி

குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jun 21, 2010 10:01 pm

மாஷால்லாஹ் ,அருமையான பகிர்வு .நன்றி தோழரே தொடருங்கள்..

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 11:15 pm

அருமையான பகிர்வு குரான் ஓதும்போது மேகத்திரள் இறங்கி வருவது நபி அவர்கள் சொன்னது ஆசிகள் நமக்கு...... அன்பு நன்றிகள் சபீர்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. 47
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 22, 2010 1:47 pm

றிமாஸ் wrote:குர்ஆனை ஓதுவது ஒரு மூமினின் கடமை
அருமையான தகவல் நன்றி.பகிர்ந்தமைக்கு.. நன்றி நன்றி
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. 154550 குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. 678642 குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. 678642 குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. 678642 குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. 678642 குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. 678642

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக