ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்)

+6
Nilavu
நிலாசகி
மஞ்சுபாஷிணி
asksulthan
Aathira
சபீர்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 Empty ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்)

Post by சபீர் Mon Jun 21, 2010 9:08 pm

First topic message reminder :

தும்மலை வரும்முன் காக்கமுடியாது. ஆனால் தும்மலால் ஏற்படும் பிரச்னைகளை வரும்முன் காக்கலாம்.

தும்மல் என்பது ஒரு நோயல்ல. அது இறைவன் நமக்களித்த ஒரு அருட்கொடை. ஒரு பென்சிலைக் கொண்டு நம் கையை ஒருவர் குத்த வரும்போது குத்த வருகிறார்... கையை எடு என்று கட்டளையிடுகிறது நம் மூளை. அதுபோலத்தான் அந்நியப் பொருட்கள் அதாவதுஇ நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருட்கள்இ நமது உடலுக்குள் குறிப்பாகஇ மூக்கின் வழி செல்கையில்இ அதை உடனே உணர்ந்து சுதாரிக்கும் மூளைஇ அந்த அந்நிய வஸ்துவை வெளியேற்ற தும்மலை பிரசவிக்கிறது. இந்தத் தும்மலானது ஓரிரு முறை வந்தால் எந்தப் பிரச்னையுமில்லை. மாறாக அளவு கடக்கும்போதுதான் ஆபத்து உண்டாகிறது.

தும்மலின் எஜமானன் ஒவ்வாமை

நமது உடல்நிலைக்கு ஒத்துக்கொள்ளாத பொருட்கள் உள்ளே நுழைகையில் அதனை தெரியப்படுத்த மனித உடலில் இரு உறுப்புகள் தான் உதவுகின்றன. ஒன்று தோல் பகுதி. இன்னொன்று மூக்கு. அதிலும் தோலைக் காட்டிலும் மூக்கானது மிக நுட்பானது. தோல் உடலில் தடிப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் ஒவ்வாமையை அறிவிக்கிறது. அதற்கு சிறந்த உதாரணம். ஒரு சில மாத்திரைகள் ஒத்துக்கொள்ளாதபோது உடலில் தடிப்பு ஏற்படுவது. அதேபோல் மூக்கானது ஒவ்வாமையை தெரியப்படுத்த மூளையின் உத்தரவுபடி தும்மலை உண்டாக்குகிறது.

ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு தும்மல் என்பதே பெரும்பாலும் வரக்கூடாது. தும்மல் வருகிறதென்றாலே அவர் ஓரளவு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர் என்றே அர்த்தம் கொள்ளவேண்டும். ஒருவருக்கு ஒவ்வாமை இருக்கும் பட்சத்தில் தும்மல் வரத் தொடங்குகிறது. சிலருக்கு குளிர்ந்த பொருட்கள் ஒத்துக்கொள்ளாது. இன்னும் சிலருக்கு பெட்ரோல் வாசனைஇ பூக்களின் மகரந்தத் துகள்கள்இ தூசிஇ வாகனப் புகைஇ நாய்இ பூனை போன்ற பிராணிகளின் முடி போன்றவை ஒத்துக்கொள்ளாது. இப்படிப்பட்ட ஒத்துக்கொள்ளாத பொருட்களை ஒருவர் நுகர நேருகிறபோதுஇ தும்மலானது ஆரம்பித்துவிடுகிறது.

தும்மலை நிறுத்த வேண்டுமெனில்

தும்மலை நிறுத்த வேண்டுமெனில் உடனடியாக அந்த ஒத்துக்கொள்ளாத பொருள்இ நம் உடலை அண்டாது பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு மனிதனுக்கு ஒவ்வாமை என்று வந்துவிட்டால்இ அதற்கு சரியான சிகிச்சைஇ அந்த ஒவ்வாமை பொருளை விட்டு அம்மனிதன் ஒதுங்கியிருத்தலேஇ மற்றபடி ஒவ்வாமைக்கு நிரந்தரத் தீர்வென்பது கிடையாது. ஆங்கில மருத்துவத்தில் என்றில்லை... வேறு எந்த மருத்துவ முறையிலுமே ஒவ்வாமைக்கு நிரந்தரத் தீர்வு கிடைப்பது அரிதான விஷயம். ஆனால் சமீப காலங்களில் மருத்துவர்கள் ஒவ்வாமைக்கு ஒரு புதிய வகை ட்ரீட்மெண்ட்டை அளித்து வருகிறார்கள். அது கிட்டத்தட்ட வாக்ஸ'ன் போடும் முறையை ஒத்ததுதான். அதாவதுஇ ஒருவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் காரணியை கண்டறிந்து அதையே குறைந்த ஊழnஉநவெசயவழைn அளவை அதிகரித்து. ஒவ்வாமைக்கு எதிரான முழு நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உண்டாக்குகிறார்கள். ஆனால்இ இந்த மருத்துவ முறை இதுவரை வெறும் 50 சதவிகித வெற்றியையே தந்திருக்கிறது என்பதுதான் இதில் வேதனையான விஷயம்.

தும்மலால் உண்டாகும் நோய்கள்

தும்மலை அலட்சியப்படுத்தும் பட்சத்தில் அது பல்வேறு துன்பங்களுக்கு வழிவகுத்துவிடும். மெல்ல மெல்ல ஆரம்பித்து அதன் பாதிப்புகள் கட்டுக்கடங்காமல் செல்லும். முதலில் யுடடநசபiஉ சுhinவைளை எனப்படும் பிரச்னை உண்டாகிறது. அதாவதுஇ மூக்கின் உள்சவ்வுப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டுஇ மூக்கானது முழுவதுமாக அடைத்துக்கொள்ளும் இதை கவனிக்காமல் விட்டால் அடுத்த நிலையான பாலிப் என்னும் சதை வளர்ச்சியில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது.
இதையும் அலட்சியப்படுத்தும் பட்சத்தில் பூஞ்சைக் காளான் தொற்று (குரபெயட ளுiரௌவைளை) அபாயம் ஏற்படும். இந்த நிலையை ஒரு நோயாளி எட்டிவிடும் பட்சத்தில் அவரின் உயிருக்கேகூட ஆபத்து நேரிடலாம். இந்தப் பூஞ்சைக் காளான் தொற்றானது மெல்ல மெல்ல பரவிஇ மூளையைத் தாக்கும் பேராபத்து உள்ளது அத்தோடு நிற்காமல் ப்ரோப்டோசிஸ் (Pசழிவழளளை) எனப்படும் கண் வெளித்தள்ளும் நோயை ஏற்படுத்தும். இந்நிலையில் நோயாளியின் கண்கள் உள்ளிருந்து வெளித்தள்ளப்பட்டுவிடும். நினைத்தாலே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும் மோசமான நிகழ்வு இது. பாதிப்பு அத்தோடு முடிகிறதாவென்றால் அதுதான் இல்லை. மூளையிலுள்ள மிக முக்கிய 12 நரம்புகள் பாதிக்கப்பட்டு மூளை நரம்பு செயலிழப்பு ஏற்படலாம். மேலும்இ மூளையில் கட்டிஇ சைனஸ் அறைகளில் வீக்கமேற்பட்டு žழ் நிறைந்த கட்டி என... கவனிக்காமல் விடப்படும் தும்மலின் இன்னல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

தும்மல் அடுத்தவருக்கு பரவுமா?

ஒருவருக்கு தும்மல் இருவகைகளில் ஏற்படலாம். ஒவ்வாமையினால் ஏற்படும் தும்மல்இ அடுத்தவரை தொற்றாது. தும்மும் நபர் தவிரஇ இந்த வகையால் பிறருக்கு பாதிப்பில்லை. ஆனால் கவனிக்காமல்விட்டால் பிரச்னைதான். ஆனால் ஜலதோஷம் போன்ற வைரஸால் உண்டாகும் நோய்களின்போது தும்மல் வரும் பட்சத்தில்இ அது அடுத்தவரை நிச்சயம் பாதிக்கும். ஆனால்இ இப்படி வைரஸால் உண்டான ஜலதோஷ தும்மலின் ஆயுட்காலம் வெறும் ஏழு நாட்களே. காரணம்இ ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸின் வாழ்நாள் வெறும் ஏழு நாட்கள் என்பதால்தான். அதனால் வைத்தியம் எடுத்துக்கொண்டாலும் எடுத்துக்கொள்ளாவிட்டாலும் ஒரு வாரத்தில் தானாக அது சரியாகிவிடும்.

குழந்தைகளைத் தாக்கும் தும்மல்

சில குழந்தைகள் பிறந்த முதல் நாளிலிருந்தே தும்மத் தொடங்கிவிடுகின்றன. உடனே அம்மாவின் ஒவ்வாமை பிரச்னையால்தான் இவ்வாறு உண்டானது என்று கூறுவது தவறு. ஏனெனில் ஒவ்வாமை பரம்பரை நோயன்றுஇ இயல்பாகவே அக்குழந்தைக்கு ஒவ்வாமை பிறக்கும்போதே இருந்திருக்கலாம். இப்படி பிறக்கும்போதே ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்தான் பின்னாட்களில் ஆஸ்துமா நோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. இவற்றையெல்லாம் தவிர்க்க குழந்தைகளை மிகக் கவனத்துடன் வளர்க்க வேண்டும். தும்மலை அலட்சியப்படுத்தாது ஆரம்ப நிலையிலேயே மருதூதுவர்களிடம் காட்டிஇ அவர்களின் எதிர்காலத்தை பிரச்னையில்லாததாக அமைத்துக் கொடுக்க வேண்டும்.

தும்மலுக்கான மருந்துகள்

பொதுவாக ஜலதோஷம் தொடர்பான வைரஸ் தும்மலுக்கு மருந்து எடுத்துக்கொண்டாலும் எடுத்துக்கொள்ளாவிட்டாலும் அது ஒரு வாரத்தில் குணமாகிவிடும். ஆனால்இ இன்னொரு வகையான ஒவ்வாமையால் ஏற்படும் தும்மலுக்குத்தான் பல நிலைகளில் வைத்தியம் பார்க்க வேண்டும். ஆரம்பகட்ட நோயாளிகளுக்கு ஆன்ட்டி அலர்ஜி மருந்துகளான அவில்இ செட்ரிசைன் (ஊநவசணைiநெ) போன்றவை அளிக்கப்படுகின்றன. அதுவே நோயாளி பாலிப் என்னும் நோய் நிலையை அடைந்திருந்தால் அவருக்கு ஸ்டீராய்டு மருந்துகளை சிபாரிசு செய்கிறோம். இதனால் சில பின் விளைவுகள் உண்டென்றாலும் இதனைக் காட்டிலும் சிறப்பான மருந்துகள் வேறில்லை. அதிலும் நோய் கட்டுப்படாத பட்சத்தில் ஒரே வழி அறுவை சிகிச்சைதான்.

வரும்முன் காக்க...

தும்மலை வரும்முனை காக்கமுடியாது. ஆனால் தும்மலால் ஏற்படும் பிரச்னைகளை வரும்முன் காக்கலாம். உதாரணமாகஇ ஒவ்வாமையால் ஏற்படும் தும்மலைஇ நமக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருளைத் தவிர்ப்பதன் மூலம் தடுக்கலாம். இந்தத் தும்மலுக்கு நிரந்தரத் தீர்வே இல்லையா? என்று சிலர் கேட்கலாம். இதற்குப் பதிலாகஇ தீர்வு தேவையில்லை. என்றுதான் கூறவேண்டியிருக்கிறது. ஏனெனில்இ தும்மல் ஒரு நோயல்லஇ நோயின் அறிகுறி மட்டுமே. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? அறிகுறி தெரிந்தால்தானே நோயை குணப்படுத்த முடியும்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 Empty Re: ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்)

Post by சபீர் Wed Jun 23, 2010 2:16 pm

Aathira wrote:தும்மலுக்கு இத்துனை இருக்கா சபீர். மிக அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சபீர்.. ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 678642

நன்றி அக்கா ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 154550 ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 154550 ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 154550 ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 154550 ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 154550 ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 154550 ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 154550

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 Empty Re: ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்)

Post by ரபீக் Wed Jun 23, 2010 2:20 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 Empty Re: ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்)

Post by சபீர் Wed Jun 23, 2010 7:21 pm

நிலாசகி wrote:
asksulthan wrote:தும்மலுக்கு ஆங்கிலத்திலும்,இந்தியிலும் என்ன பெயர்?

நல்ல பதிவு..

english-Sneeze!
hindi-chheenk

இதுக்கு இப்படியும் சொல்வார்கள்

ஆங்கிலிஸ்ல- தும்மல்ஸ்
ஹிந்தியில்- ஹச்கே என்று ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 705463

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 Empty Re: ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்)

Post by சபீர் Mon Aug 02, 2010 1:09 pm

மஞ்சுபாஷிணி wrote:ஒரு தடவை தும்மினால் நான் நினைத்தது சத்தியம் என்றும் இரண்டு முறை தும்மினால் நான் நினைத்தது நடக்காது என்றும் இத்தனை நாள் நினைத்துக்கொண்டிருந்தேன்...

எங்க ஆபிசில் ஒருவர் அடுக்கு தும்மல் தும்முவார்.... விடாது கண்டின்யூசா அவர் தும்மினதை ஒருமுறை எண்ணினேன் பாவம் 17 முறை... ஒவ்வொரு முறை இப்படி தான் தும்முவார்..

உடலுக்கு ஒவ்வாததை தும்மல் உணர்த்துவது மிக அருமை....

ஜலதோஷ தும்மல் அலர்ஜி தும்மல் இப்படி எத்தனை வகையப்பா...

சமீபத்தில் ஒரு கட்டுரை படித்தேன்.. அதில் ஒரு பெண் நெய்வேலியில் வசிப்பவர் அடுக்காக தும்மல் வரவே டாக்டரிடம் போய் பார்த்தப்ப அலர்ஜின்னு சொல்லி டாக்டர் மருந்தை மாற்றி கொடுத்துவிடவே அது தன் பயங்கரத்தை காட்டி இருக்கிறது..

அழகிய அவர் உடல் கறுத்து கைகால் கொழ கொழத்து போய் அவர் வீட்டினரே அவரை வெறுக்கும் அளவுக்கு.....

இனி தும்மினால் அலட்சியமா இருக்கக்கூடாதுன்னு விளக்கிய விழிப்புணர்வு கட்டுரையாக இதை தந்தமைக்கு அன்பு நன்றிகள் சபீர்

ஊக்கப்படுத்தும் உங்கள் அன்பான பின்னுாட்டத்துக்கு எனது அன்பு நன்றிகள் அக்கா ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 154550 ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 154550 ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 154550 ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 154550 ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 154550 ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 154550 ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 154550 ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 154550 ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 154550

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 Empty Re: ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்)

Post by மஞ்சுபாஷிணி Mon Aug 02, 2010 4:18 pm

மஞ்சுபாஷிணி wrote:ஒரு தடவை தும்மினால் நான் நினைத்தது சத்தியம் என்றும் இரண்டு முறை தும்மினால் நான் நினைத்தது நடக்காது என்றும் இத்தனை நாள் நினைத்துக்கொண்டிருந்தேன்...

எங்க ஆபிசில் ஒருவர் அடுக்கு தும்மல் தும்முவார்.... விடாது கண்டின்யூசா அவர் தும்மினதை ஒருமுறை எண்ணினேன் பாவம் 17 முறை... ஒவ்வொரு முறை இப்படி தான் தும்முவார்..
உடலுக்கு ஒவ்வாததை தும்மல் உணர்த்துவது மிக அருமை....

ஜலதோஷ தும்மல் அலர்ஜி தும்மல் இப்படி எத்தனை வகையப்பா...

சமீபத்தில் ஒரு கட்டுரை படித்தேன்.. அதில் ஒரு பெண் நெய்வேலியில் வசிப்பவர் அடுக்காக தும்மல் வரவே டாக்டரிடம் போய் பார்த்தப்ப அலர்ஜின்னு சொல்லி டாக்டர் மருந்தை மாற்றி கொடுத்துவிடவே அது தன் பயங்கரத்தை காட்டி இருக்கிறது..

அழகிய அவர் உடல் கறுத்து கைகால் கொழ கொழத்து போய் அவர் வீட்டினரே அவரை வெறுக்கும் அளவுக்கு.....

இனி தும்மினால் அலட்சியமா இருக்கக்கூடாதுன்னு விளக்கிய விழிப்புணர்வு கட்டுரையாக இதை தந்தமைக்கு அன்பு நன்றிகள் சபீர்

நான் இன்னைக்கு அதே அடுக்கு தும்மல் தான் போட்டேன் சபீர். எப்ப பாத்தாலும் என்னை கிண்டல் செய்வே என்னாச்சு இப்ப நீ எனக்கு பதிலா தும்முறேன்னு கேட்டார் அந்த பெரியவர். எனக்காக நீங்கள் மறுபடி தேடி இந்த திரியை எடுத்து போட்டதற்கு அன்பு நன்றிகள்பா. எனக்கு ஏதோ அலர்ஜி தான் ஆகி இருக்குன்னு நினைக்கிறேன். ஏன்னா எனக்கு எப்பவுமே சளி பிடிச்சதில்லைப்பா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 Empty Re: ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்)

Post by சபீர் Wed Aug 18, 2010 11:03 am

மஞ்சுபாஷிணி wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஒரு தடவை தும்மினால் நான் நினைத்தது சத்தியம் என்றும் இரண்டு முறை தும்மினால் நான் நினைத்தது நடக்காது என்றும் இத்தனை நாள் நினைத்துக்கொண்டிருந்தேன்...

எங்க ஆபிசில் ஒருவர் அடுக்கு தும்மல் தும்முவார்.... விடாது கண்டின்யூசா அவர் தும்மினதை ஒருமுறை எண்ணினேன் பாவம் 17 முறை... ஒவ்வொரு முறை இப்படி தான் தும்முவார்..
உடலுக்கு ஒவ்வாததை தும்மல் உணர்த்துவது மிக அருமை....

ஜலதோஷ தும்மல் அலர்ஜி தும்மல் இப்படி எத்தனை வகையப்பா...

சமீபத்தில் ஒரு கட்டுரை படித்தேன்.. அதில் ஒரு பெண் நெய்வேலியில் வசிப்பவர் அடுக்காக தும்மல் வரவே டாக்டரிடம் போய் பார்த்தப்ப அலர்ஜின்னு சொல்லி டாக்டர் மருந்தை மாற்றி கொடுத்துவிடவே அது தன் பயங்கரத்தை காட்டி இருக்கிறது..

அழகிய அவர் உடல் கறுத்து கைகால் கொழ கொழத்து போய் அவர் வீட்டினரே அவரை வெறுக்கும் அளவுக்கு.....

இனி தும்மினால் அலட்சியமா இருக்கக்கூடாதுன்னு விளக்கிய விழிப்புணர்வு கட்டுரையாக இதை தந்தமைக்கு அன்பு நன்றிகள் சபீர்

நான் இன்னைக்கு அதே அடுக்கு தும்மல் தான் போட்டேன் சபீர். எப்ப பாத்தாலும் என்னை கிண்டல் செய்வே என்னாச்சு இப்ப நீ எனக்கு பதிலா தும்முறேன்னு கேட்டார் அந்த பெரியவர். எனக்காக நீங்கள் மறுபடி தேடி இந்த திரியை எடுத்து போட்டதற்கு அன்பு நன்றிகள்பா. எனக்கு ஏதோ அலர்ஜி தான் ஆகி இருக்குன்னு நினைக்கிறேன். ஏன்னா எனக்கு எப்பவுமே சளி பிடிச்சதில்லைப்பா...

ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 Icon_smile ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 Icon_smile ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 Icon_smile ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 Icon_smile ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 154550 ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 154550 ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 154550 ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 678642 ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 678642 ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 678642

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 Empty Re: ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்)

Post by தமிழ் Wed Aug 18, 2010 11:06 am

பகிர்விற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 Empty Re: ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்)

Post by சபீர் Sun Sep 19, 2010 12:57 pm

ரபீக் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 678642 ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 678642 ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 678642

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 Empty Re: ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்)

Post by கார்த்திக் Sun Sep 19, 2010 1:01 pm

பகிர்வுக்கு நன்றி தோழரே

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்) - Page 2 Empty Re: ஹச்... ஹச்.... ஹாச்.....! (தும்மல்)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum